Monday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மாத‌ வில‌க்கு

மாத‌‌விலக்கின்போது கருப்பையில் இருந்து வெளியேற்ற‍ப்படுவது எது தெரியுமா?

மாத‌வில‌க்கு எ‌ன்பது ஏதோ உட‌லி‌ல் இரு‌க்கு‌ம் கெ‌ட்ட ர‌த்த‌ம் வெ‌ளி யேறுவது எ‌ன்ற தவறான கரு‌த்து பல‌ரிட‌ம் இருந்து வருகிறது. உட‌லி‌ ல் கெ‌ட்ட ர‌த்த‌ம் எ‌ன்ற எதையு‌ம் வெ‌ளி யே‌ற்று‌ம் வா‌ய்‌ப்பை இதய‌ம் ‌விடுவ‌தி‌ ல்லை. கெ‌ட்ட ர‌த்த‌த்தை சு‌த்தமா‌க் கு‌ம் ப‌ணியை‌த் தானே இடை‌விடாது இதய‌ம் செ‌ய்து கொ‌ண்டிரு‌க்‌கிறது. அ‌ப்படி‌யிரு‌க்க உட‌லி‌ல் க‌ெ‌ட்ட ர‌த்த‌ம் ஏது? கரு‌ப்பை‌யி‌ல் உருவாகு‌ம் ‌சில க‌ழிவுகளை சு‌த்த‌ம்செ‌ய்யவே இ‌ந்த (more…)