Tuesday, September 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மாத விடாய்

பெண்கள், பருவம் அடைவதில் தாமதம் ஏற்பட்டால்…. – உஷார்

பெண்கள், பருவம் அடைவதில் தாமதம் ஏற்பட்டால்…. – உஷார்

பெண்கள், பருவம் அடைவதில் தாமதம் ஏற்பட்டால்…. - உஷார் குறிப்பிட்ட வயதில் பெண்கள் பருவம் அடைவதும் என்பது இயற்கை வகுத்த நியதி. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் எல்லாமே தலைகீழ்தான். இதற்கு காரணம், ஆரோக்கியமான உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அழகான உணவுக்கும் ருசியான உணவுக்கே முக்கியத்துவம் கொடுத்து உண்பது முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்க‍ப்படுகிறது. பெண்கள் பருவமடைவதில் தாமதம் ஏற்படுவது, மாதவிடாய் சரியாக நிகழாமல் இருப்பது போன்றவை இருந்தால், கர்ப்பபைப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதனால் உடனடியாக தகுந்த மருத்துவரை அணுகி. `பாப் ஸ்மியர் டெஸ்ட்' (pap smear test ) பரிசோதனையைச் செய்துகொண்டு, பாதிப்பு இருந்தால் அதற்கேற்ப சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு வந்தால், குணமடைய வாய்ப்பு இருக்கிறது. #பெண், #சிறுமி, #பெண்கள், #இளம்பெண், #பூப்பெய்துவது, #பருவம்_அடைவது, #வயதுக்கு_வரு

மிளகுத் தூளுடன் கற்கண்டு சேர்த்து நீர்விட்டு காய்ச்சி குடித்து வந்தால்

மிளகுத் தூளுடன் கற்கண்டு சேர்த்து நீர்விட்டு காய்ச்சி குடித்து வந்தால் மிளகுத் தூளுடன் கற்கண்டு ( #PepperWithCandy )  சேர்த்து நீர்விட்டு காய்ச்சி குடித்து வந்தால் மிளகைத் தூள் ( #Pepper) செய்து அதனுடன் கற்கண்டு ( #Candy) கொஞ்சம் சேர்த்து ஒன்றாக (more…)

இளம்பெண்கள் வாழைத்தண்டை அதிகம் சமைத்து உணவோடு சாப்பிட்டு வந்தால்

இளம்பெண்கள் வாழைத்தண்டை அதிகம் சமைத்து உணவோடு சாப்பிட்டு வந்தால் இளம்பெண்கள் வாழைத்தண்டை அதிகம் சமைத்து உணவோடு சாப்பிட்டு வந்தால் பொதுவாக சிறுநீரகத்தில் கல் இருந்தால் அதனை கரைத்து சிறுநீருடன் வெளி யேற்ற வாழைத்தண்டு சாறு குடியுங்கள், வாழைத்தண்டை (more…)

அந்த 3 நாட்களில்- பெண்களை எச்சரிக்கும் நோய்களின் அறிகுறிகள்- விழிப்புணர்வு அலசல்

"அந்த 3 நாட்களில். . ." பெண்களை எச்சரிக்கும் நோய்களின் அறிகுறிகள்! -  விழிப்புணர்வு அலசல் அந்த 3 நாட்களில். . . பெண்களை எச்சரிக்கும் நோய்களின் அறிகுறிகள்! -  விழிப்புணர்வு அலசல் பெண்களுடைய உடலைவிட்டு உதிரம் மாதவிடாய் நாட்களில் வெளியே றுகின்றது. இது ஒருவருக்கொருவர் (more…)

கருத்தரிக்காமல் குறித்த நாளில் மாதவிடாய் வராமல், வருந்தும் பெண்களுக்கு . . .

கருத்தரிக்காமல் குறித்த நாளில் மாதவிடாய் வராமல்,  வருந்தும் பெண்களுக்கு . . . கருத்தரிக்காமல் குறித்த நாளில் மாதவிடாய் வராமல்,  வருந்தும் பெண்களுக்கு . . . பெருங்காயம், நம் வீட்டில் அன்றாடம் சமையல் செய்யும்போது உண வோடு சிறிது பெருங்காயத்தை சேர்ப்ப‍ர். இது சுவைக்காக (more…)

பெண்களே! உங்களுக்கு ஏற்படுவது உண்மையான மாதவிடாயா? அல்லது போலி மாதவிடாயா?

பெண்களே! உங்களுக்கு ஏற்படு வது உண்மையான மாதவிடாயா? அல்லது போலி மாதவிடாயா? - அரிய மருத்துவ தகவல் பெண்களுக்கு மாதவிடாய், ஒரு இயற்கை நிகழ்வு. இதில் வெட்கப் படுவதற்கோ, பேசாமல் மறைப்பத ற்கோ (more…)

பெண்களுக்கு, மாதவிடாயின்போது வயிறு வலிப்ப‍து ஏன்?

மாதவிடாய் என்பது பெண்களுக்கு, மாதந்தோறும் 3 முதல் 7 நாட் களுக்கு இயற்கையாக ஏற்படக்கூடிய அதே நேரம் தவிர்க்க‍ முடி யாத உபாதை ஆகும். இந்த மாதவிடாய்ச்சுழற்சியானது, பெண்க ளின் உடலமைப்பிற்கு கேற்ற‍வாறு 21 நாட் களிலிருந்து 35 நாட்கள்  இடைவெளியில் நடக்கும் நிகழ்வு ஆகும். முதல் மாதவிடா ய் பொதுவாக 10 வயதிற்கும் 16வயதிற்கு ம் இடையே ஒரு பெண் பூப்படையும்போ து ஏற்பட்டு, அந்த பெண் 40 வயது முதல் 75 வயதுக்குள் இந்த (more…)

மாத விடாய் நிற்பதற்கான (15) அறிகுறிகள்

மாதவிடாய் நிறுத்தம் என்பது ஒரு இயற்கையான உயிரியல் சார்ந்த செயல்முறை ஆகும். மிகவும் குறிப்பி டத்தக்க அறிகுறிகளால் மாதவிடாய் நிரந்தர மாக நிறுத்தப்பட்டதை சுட்டிக் காட்டப்படுகி ன்றது. இருந்தாலும் கூட, பொதுவாக பெண் கள் மாத விடாய் நிறுத்தப்படும் சூழலை அடைவ தற்கு முன்னும் அல்லது பின்னும் மாத விடாய் பற்றிய சில அறிகுறிகளை புரிந்துக் கொள்வார் கள். அத்தகைய அறிகுறிகளைக் கொண்டு, மாத விடாய் நிறுத்தம் ஏற்படப் போகிறது என்பதை நன்கு அறியலாம்.  பெண்களுக்கு மாதவிடாய் பொதுவாக (more…)