Wednesday, July 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மான்

செயற்கை புருவங்களில் இயற்கையான அழகுக்கு

செயற்கை புருவங்களில் இயற்கையான அழகுக்கு

செயற்கை புருவங்களில் இயற்கையான அழகுக்கு பெண்கள் தங்கள் முகத்திற்கு தேவையான அழகினை பெற புருவத்தை பயிர் செய்ய தொடங்கியிருக்கிறார்கள். தங்கள் முகத்தின் அழகினை மேம்படுத்த எத்தகைய புருவம் தேவை என்பதை முடிவு செய்து விட்டு அதை அப்படியே உருவாக்கி அழகில் ஜொலிக்கி றார்கள். இதற்காக நவீன தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மான் போன்ற கண்கள் இருந்தாலும், ரோஜாப்பூ போன்ற இதழ்கள் இருந்தாலும் அழகான புருவங்கள்தான் பெண்களை பேரழகாக்கிக் காட்டுகிறது. ஆனால் பெரும் பாலான பெண்களுக்கு புருவங்கள் அவ்வளவு சிறப்பாய் அமைவதில்லை. மெலிதாகவும், முழுமையான வடிவம் பெறாமலும், கண்ணுக்கு அருகில் இறங்கியும், போதுமான அடர்த்தி இல்லாமலும் இருப்பவர்கள், தேவையான அளவில் புருவங்களை உருவாக்கி அழகை மேம்படுத்தலாம். அப்படி புருவத்தை பயிர் செய்ய ஒன்றரை மணிநேரம் போதுமானது. அதற்கு ‘மைக்ரோ பிளேடிங்’ என்று பெயர். இதற்

அதிர்ச்சி கலந்த அதிசயம் – நம்ப முடியாத கூட்ட‍ணி

அரசியலில் இருப்போர், ஒருவ ரையொருவர் சேறுவாரி இறை த்துக் கொள்வர் பின்பு அடுத்த‍ நாளே அவருடன் நட்பு பாராட்டு வர். இதெல்லாம் அரசியல்ல‍ சகஜம்தான். ஆனால் இங்கே பாருங்க, இரண்டு சிறுத்தைகள் ஒரு மான் குட்டியை அன்புடனும் பரிவுடனும் அரவணைத்திருப் ப‍தை பாருங்கள். நீங்களே (more…)

தலையணை மந்திரங்கள் பதினாறு – அவை என்னென்ன?

[ { ( இணையம் ஒன்றில் கண்டெடுத்த கட்டுரை ) } ] உலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சேர்ந்து இருக் கும் நேரத்திலும் ஒருவரை ஒருவர் புரிந்து ஆதரவாக இரு க்க வேண்டியது மிக அவசி யம்.  கணவனும் மனைவியும் மன ம் ஒத்து இருத்தலும் இருவருக்கும் இடையில் புரிதலும் அரிதாகி வருகிறது! சின்னச் சின்ன விசயங்களில் உருவாகும் புரிதலின் மைகள் வளர்ந்து பூதங்களாகி இருவருக்கிடையில் (more…)

காமசூத்திரம் கூறும் பாலுறவு பொருத்தங்கள்

இக்கட்டுரை காமம் பற்றிய கல்வியாகவே காமசூத்திரத்திலிருந்து அப்படியே எடுத்து எழுதப்பட்டு ள்ளதே தவிர‌ வேறெந்த உள் நோக்கமும் கொண்டதல்ல…! கண்டிப்பாய் இது வயது வந்தவர் களுக்கு மட்டுமே. கலவிப்பொருத்தம் என்பதெ ன்ன? ஆணும் பெண்ணும் கூடி கலவி செய்வதிலே கவனிக்கத்தக்க வைகளில் (more…)

தண்ணீருக்குள் விழுந்த எலியை மான் ஒன்று காப்பாற்றிய சம்பவம் (அரிய ப‌டங்களுடன்)

தவறுதலாக தண்ணீருக்குள் விழுந்த குட்டி எலியை மானொ ன்று காப்பாற்றிய சம்பவம் Pocatello மிருகக்காட்சி சாலை யில் நடந்துள்ளது. அங்கு படம் பிடித்துக் கொண்டிருந்த புகை ப்படப்பிடிப்பாளர் ஒருவரின் கமராவில் இந்த அரிய காட்சி எதேர்ச்சியாக சிக்கியது. இந்த மான் தனது வாயால் அந் த குட்டி எலியை எடுத்து கீழே போட்டது, தண்ணீரினுள் மூழ்கிய காரணத்தாலும், மான் வா யில் பிடிபட்டதாலும் கொஞ்ச நேரம் நினைவிழந்து நின்ற தாம் அந்த குட்டி எலி. ஆபத்திலிருக்கும் போது (more…)

மின்சாரக் கம்பியில் மான்குட்டி ….

மொன்டானா நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஹெ லனா என்ற நகரத்தில் திடீரென மின்சாரத் தடை ஏற்பட்டது. மின் விநியோகக் கம்பனிக்கு அடுத்தடு த்து தொலைபேசி அழைப்புக் கள். மின் தடைக்குக் காரணம் என்ன வென்றே புரியவில்லை. அதிகாரி கள் குழம்பிப் போய்விட்டனர். பிறகு மேலே செல்லும் மின் விநியோகக் கம்பியை நோட் டம் விட்டபோது இன்னும் (more…)

நெஞ்சை பதற வைக்கும் மிருக வேட்டை – (அதிர்ச்சி) வீடியோ

ஆபிரிக்கக் காட்டுவாசிகளால் கற்கால ஆயுதங்களான கற் கள், கம்புகள்கொணடு கூட்டமாகச் சேர்ந்து நடாத்தப்படும் விலங்கு வேட்டை. அகப்பட்ட விலங்குகளை பார்க்கும் நெஞ் சம் பதறுகிறது. இவர்கள் எந்த விலங்கையும் விட்டு வைக் கவில்லை.. மிகப்பெரிய யானை முதற்கொண்டு சிங்கம் சிறுத்தை புலி போன்ற வீரம் மிக்க விலங்குகளையும் வேட்டையாடு கின்றனர். மேலும் அப்பாவி விலங்குகளான மான் மரை எருமைகளை கூட விட்டுவைக்கவில்லை இவர் கள்.. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

தாயை இழந்த மானுக்கு தாயாக பெண் சிங்கம் – வீடியோ

பொதுவாக சிங்கத்தின் விரும்பிய இரை மான்தான். ஆனால் இந்த செய்தி இதற்கெல்லாம் முற னான ஒரு வித்தியாசமாக பாசப் பிணைப் பாக காணப்படு கிறது.. ஒரிக்ஸ் எனப்படும் மான் இனத் தைச்சேர்ந்த ஒரு இளங்கன்று தாயை யிழந்து தவிக்கிறது அக்கன் றினை பெண்சிங்கம் தத்தெடுத்து தனது குட்டியினைப்போன்று பாது காத்து வருகிறது. இந்த தத்தெடுப் பிற்கு பின் பெண்சிங்கம் கன்றினைக் காப்பதிலேயே கவ்னம் செலுத்துகிறது. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்