
ஏன்? மாதவிலக்கின்போது பெண்கள், மாம்பழம் சாப்பிடக் கூடாது
ஏன்? மாதவிலக்கின்போது பெண்கள், மாம்பழம் சாப்பிடக்கூடாது
முக்கனிகளில் ஒன்றாக போற்றப்படுவதும், கோடை கால வரவாக இருப்பது மாங்கனிதான் அதாவது மாம்பழம்தான். பொதுவாக மாம்பழத்தில் வெப்பத்தின் வீரியம் அதிகம். இதனை மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இந்த மாம்பழத்தை அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் உடலில் வெப்பத்தை அதிகரித்து தீங்கு ஏற்படுத்துவ தோடு அல்லாமல் உதரப் போக்கு அதிகரிக்கும் என்கிறார்கள். எனவே பெண்கள் மாதவிலக்கு நாட்களில் சில மாம்பழத் துண்டுகளை வேண்டுமென்றால் சாப்பிடலாமே ஒழிய அதிகமாக சாப்பிடக்கூடாது என்கிறார்கள் உணவியல் வல்லுநர்கள்.
#மா, #மாம்பழம், #மாங்னி, #மாத_விலக்கு, #உதிரப்போக்கு, #உதிரம், #இரத்தப்போக்கு, #இரத்தம், #வெப்பம், #விதை2விருட்சம், #Mango, #Periods, #Menses, #Mensuration, #Blood, #Blood_Bleeding, #Heat, #vidhai2virutcham, #vidhaitovirutcham,