சின்னக்குழந்தைகள்முதல் பெரியவர்க ள் வரை இன்று எல்லோருக்கும் நெஞ்சு வலி வருகிறது. மற்ற வலிகளைக் கண் டு பயப்படுகிறோமோ இல்லை யோ, நெ ஞ்சுவலி என்றால் துடித்துப்போகிறோ ம். காரணம், நெஞ்சுவலியை மக்கள் எப்போதும், மாரடைப்பின் அறிகுறியா கப்பார்ப்பதுதான். ‘‘எல்லா நெஞ்சு வலி களும் மாரடைப்பின் அடையாள மில் லை...’’ என் கிறார் வலி நிர்வாக (more…)
ஆண்களைப்போலவே பெண்களுக்கும் மாரடைப்பு நோய் ஏற்படும், ஆனால் அதற்கான அறிகுறி கள் ஆண் களைவிட பெண்க ளுக்கு வித்தியாசமானதாக இருக்கும் என்று ஆய்வாளர் கள் தெரிவித்துள் ளனர். என வே மாரடைப்பு குறித்த அறி குறி களை பெண்கள் தெரிந்து கொள்வதன் மூலம் முன்னெ ச்சரிக்கை பாதுகாப்பு நடவடி க்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்போது இருதய நோய்கள் வருகிற வாய்ப்பும், மூளைவாதம் ஏற்படுகிற (more…)