Friday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மார்புக் காம்பை

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (13/11)

வணக்கம் அம்மா—  என் வயது 44; என் மனைவி க்கு 34. எங்களுக்கு, இரண்டு குழந்தைகள். 12 வயதில் ஒரு மகள், 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான். எங்களுக்கு திருமணமாகி, 15 வருட ங்கள் ஆகிறது. நான் ரயில் வேயில் எழுத்தர் பணி செய்கிறேன். மேலும், எனக்கு அம்மா இருக் கிறார்; அவருக்கு, வய து 72. எனக்கு, 15 வயது இருக்கும் போது இறந்து விட் டார் என் தந்தை. என்னுடன் பிறந்தவர் கள், இரண்டு அண்ணன்கள். அவர்கள் அரசு வேலையில் மற்றும் திருமணமாகி குழந் தைகளுடன் இருக்கின்றனர். எங்கள் தாய் எங்களை ஒழுக்க மாக வளர்த் தார். என்னுடைய மனைவிக்கு, உடன் பிறந்தவர் ஒரு அக்கா; அவளுக்கும் தந்தை கிடையாது. எங்களுக்கு (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (06/11) – தாம்பத்யம் ஓர் உயிரியல் கட்டாயம்

அன்புள்ள அம்மாவுக்கு — நான், 29 வயது துர்பாக்கிய இளைஞன். பட்டப்படிப்பு முடித்து, நல்ல வே லையில் உள்ளேன்; என் பெற்றோரும் நல்ல வேலை யில் உள்ளனர். ஒரே உடன் பிறந்த தங்கை. திருமணம் முடிந்து, இரு குழந்தைகளுட ன் மகிழ்ச்சியாக இருக்கி றாள். என்னுடைய, 25ம் வய தில் படிப்பு முடிந்து நல்ல வேலையில் சேர்ந்த உடன், பள்ளிப் பருவத்திலிருந்து விரும்பிய பெண்ணை இரு வீட்டார் சம்மதத்துடன் மண ந்து கொண்டேன். அவளுடன் சந்தோஷமாக வாழ்ந்ததின் பலனாக, அடுத்த வருடமே ஓர் ஆண் குழந்தைக்கு தந்தையானேன். என் மனைவியை, என் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அனைவரும் சந்தோ ஷமாக, ஒரே குடும்பமாக வசித்து வந்தோம். என்னுடைய, 27ம் வயதில் எங்கள் சந்தோஷத்தை கண்டு பொறாமை கொண்ட கடவுள், ஒரு பேரு ந்து விபத்தில், என் மனைவியையும், (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (30/11)

அன்புடையீர் — நான் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவன். ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவன். எவரிடமும் இது போல் ஆலோசனை கேட்டதில்லை. தங் களிடமே முதல் முறையாய் கேட்கிறேன். ஒரு திரைக்கதை போலவே அமைத்துள்ளது என் வாழ்க்கை! என் வயது 27. கல்வியில் அவ்வளவாக உயர்வில்லை. தற்சமயம், ஒரு நிறுவனத்தி ல் பணிபுரிகிறேன். நான் ஒரு கற்பனைவாதி. சினிமா ஆர்வ த்தால் இவ்விதமா என புரி யவில்லை. ஒரு வகையில், "ஒரு கல்லூரியின் கதை' ஆர் யாவின் கதாபாத்திரம் என்றே கூறலாம். அந்நிறுவனத்தில், 20 வயதி லேயே பணியில் அமர்ந்து விட்டேன். ஒரு கல்லூரியின் வனப்பை ஈடாய் கொண்டிருந் தது, அங்கிருந்த என் நண்பர் கள் வட்டாராம். வாழ்வில் மறக்க இயலாத வடுக்களின் அர்த்தமறியாத அவ்வயதின் இலக்கணமாய் மாறியிருந்தேன். அத்தருணங்களில் அங்கு என்னுடன் பணிபுரிந்த பெண்ணோடு என்னை ஒப்பிட்டு பேச ஆரம்பித் தனர் என் நண்பர்கள். அப்போது, என் வயது, 22. இவ்வயது வெறும்

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (23/10)

அன்புள்ள அம்மாவிற்கு — நான், 20 வயது கல்லுரி மாணவன். எங்கள் துறையிலேயே நான்தான் முதல் மாணவன். கல்லூரியி ல் எந்தப் போட்டியானாலும் நான் பங்கேற் பேன்; பரிசும் நிறைய வாங்கியிருக்கிறே ன். எங்கள் ஆசிரியைகளுக் கெல்லாம் என் மீது நன்மதிப்பு உண்டு; இது, என் ஒருபுறம். நான் நினைத்து, நினைத்து வேதனைப்படும், என்னால் மறக்க இயலாத மறுபுறம் எனக்கு உண்டு அம்மா. என் அப்பா சிறு வயதிலிருந்து என் மீது கண்டிப்புடன் நடந்து கொண் டதாலோ என்னவோ, எனக்கு தவறான விஷயங்க ளின் மீது அதிக ஆர்வம் வந்து விட்டது. குறிப்பாக, செக்சில் எனக்கு ஈடுபாடு அதிகம். இது, இந்த வயதில் சகஜம், வாழ்க்கையில் அடித்தளம் என்றெல்லாம் கூறி, என்னை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. அதற்கு, நான் (more…)