Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மாறிய

1000 ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த அதிசய அற்புத சம்பவம் இது! – அபூர்வத்தின் அரிய சரித்திரத் தகவல்

1000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அதிசய அற்புத சம்பவம் இது! - அபூர்வத்தின் அரிய நிகழ்வு - 1000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அதிச ய அற்புத சம்பவம் இது! - அபூர்வத் தின் அரிய நிகழ்வு தேனி மாவட்டம், கம்பத்தில் இருந்து ஆங்கூர்பாளையம் செல்லும் வழியி ல் அழகுற அமைந்திருக்கிறது சாமு ண்டிபுரம். கிராமத்தின் பெயருக்கு மட்டுமல்ல, அதன் சிறப்புக்கும் செழிப்புக்கும் காரணமாகத் திகழ்கிறாள், அங்கே (more…)

ஜாலியான காதல் படத்தில் வில்லியாக மாறிய நடிகை பூனம் பஜ்வா

ஜாலியான காதல் படத்தில் வில்லி யாக மாறிய நடிகை பூனம் பஜ்வா தமிழில் ‘சேவல்’ படம்மூலம் அறிமு கமானவர் பூனம்பஜ்வா. அத ன்பிறகு ‘தெனாவட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’, ‘து ரோகி’, ‘தம்பிக் கோட்டை’ போன்ற படங்களில் நடித்தார். தமிழில் வாய் ப்புகள் கிடை த்தாலும் தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களுக் கு முன்னுரிமை கொடுத்து வந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் (more…)

தேவதாசியின் மீது கொண்ட தீவிர‌ காதலால் சைவ சமையத்திற்கு மாறிய வைணவர்

காளமேகம் திருவரங்கப் பெருமாளின் திருக்கோயில் மடையன் அதா வது சமையல்காரன். அவர் காதல் கொண் டதோ திருவானைக்காவல் தேவதாசியி ன் மீது. மார்கழி மாதக் குளிரில் புலவருக்கு வருகி ன்றது ஒரு பெரிய இடையூறு. என்ன செய் வார் புலவர். துடித்துப் போனார். ஆமாம். ஒரு மார்கழி மாத இரவிலே புலவர் போகி ன்றார் காதலியின் வீட்டிற்கு பெருமாள் கோயிலின் அக்காரவடிசில் அதிரசம் புளி ச்சாதம் என்று எல்லாவற்றையும் எடுத்து க் கொண்டு. காதலி, கதவு திறக்க மறுக்கின் றார். காளமேகம் அதிர்ந்து போகின்றார். மார்கழி மாதக் குளிர் அவரை வருத்துகின்றது. காரணம் கேட்கின்றார். அந்தப் பெண்ணோ, கதவைத் திறக்க முடியாது என்கின்றார். காளமேகம் கெஞ்சுகின்றார். அந்தத் (more…)

ஒரு திரைப்படத்திற்காக உண்மைக் காதலர்களாகவே மாறிய ஜோடி!

காதல் என்பது கல்லறையோடு முடிந்து விடாமல் அதன்பின்னும் தொடர்கிறது என்ற வரியை மையமாக வை த்து, எடுக்க‍ப்பட்ட‍ என்றென்றும்’ திரைப்படம் இது! இத்திரைப்படத்தை சினிஸ் இயக்குகி றார். தரண் இசையமைத்துள்ளார். இத்திரை ப்படத்தில் ஏற்கென வே ‘வாரணம் ஆயிரம்’, ‘உன்னாலே உன்னாலே’ ஆகிய படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தவரும், மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலக்கிய சதீஷ் கதா நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடி யாக நடிகை பிரியங்கா ரெட்டி நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் சினிமாவிற்காக காதலி க்காமல், இவர்கள் இருவரும் (more…)

விநாயகர் கோயிலாக மாறிய சிவன் கோயில்!

கேரளாவின் ஜனக்கூட்டம் மிகுந்த யாத்ரீக மையமாக அறியப் படும் கொட்டாரக்கரா ஸ்ரீ மஹாகணபதி கோயில், கொல்லம் மாவட்ட மத்தியிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயில் அதன் முதன் மை தெய்வமான சிவனின் பெயரால் கிழக்கேகரா சிவன் கோயில் என்ற பெயரில்தான் முதலில் அழைக்க ப்பட்டு வந்தது. ஆனால் நாளை டைவில் இந்தக் கோயிலில் உள்ள (more…)

மோதிக்கொண்ட இரு நடிகைகள், நெருங்கிய தோழிகளாக மாறிய அதிசயம்

இருநடிகைகளுக்கிடையே நீண்ட நாட்களாக நீடித்து வந்த மோதல் நெருப்பில் விழுந்த கற்பூரமாய் கரை ந்து விட்ட‍து ஆம் . லட்சுமி ராயும், திரி ஷாவும், இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேட்டி அளி த்தும் வந்ததெல் லாம் மங்காத்தா படப்பிடிப்பில் தா னாம் இவர்கள் இருவருக்கும் பனிப் போர் வெடித்தது. உள்ளுக்குள் புகை ச்சல் இருந்து கொண்டே இருவரும் சேர்ந்து நடித்தனர். லட்சுமிராய், தான் மங்காத்தாவில் நடித்தது பற்றி பேச் சில், நான்தான் மங்காத்தா படத்துக் கு முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டே ன். எனக்கு பின்தான் திரிஷாவை தேர்வு செய்த ப‌டத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு, என்னிடம் இரண்டு கேரக்டர்களில் எதில் வேண்டும னாலும் (more…)

மிருகமாக மாறிய மனிதர்கள்! – வீடியோ

மிருக வதைக்கு எதிராக பலதரப்பட்ட வர்கள் குரல்கொடுத்து வந்தாலும் கூட அதனை முற்றுமுழுதாக நிறுத்த முடி யாது போய்விட்டது. ஆனால் கீழே காண்பிக்கப்படும் வீடியோ மிருகவதை யின் உச்சக்கட்டத்தையே காண் பிக்கி ன்றது. பசுவைக் கொன்று, அதன் வயிற் றில் இருந்த கன்றுக் குட்டியை வெளி யில் எடுத்து அதன்பின் அதனையும் (more…)

ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி : ஜெயலலிதா

தேர்தல் வெற்றிக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய ஜெயலலிதா : தேர்தல் வெற்றிக்காக தமிழக மக்களுக்கு முதலில் தமது நன்றியை உரித்தாக்குவதாக தெரிவித்தார். இந்த தேர்தல் வெற்றி ஜன நாயகத்துக்கு கிடைத்த வெற்றி ‌என்றார். தேர் தலில் பண பலம்   ‌தோற்கடிக் கப் பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சியின் மீது வெறுப்பு : தி.மு.க., ஆட்சியின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். மக்கள் தேர்தலுக்காக காத்திருந் தனர். வாய்ப்பு கிடைத்ததும் தி.மு. க., ஆட்சியை தூக்கி எறிந்து தங்க ளது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பொருளாதாரம் சீரமைக்கப்படும்: தமிழகத்தின் பொருளாதார நிலையை அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு சீரமைக் கும். தமிழக த்தில் அ.தி.மு.க., ஆட்சியின் போது பொருளாதார நிலை சீர் தூக்கியே இருந்திருக்கிறது. தேர்தல் கமிஷனுக்கு பாராட்டு: தமிழக சட்டசபை தேர்தலை நேர்மை யாகவும், நியாயமாகவும் நடத்திய (mo

அ.தி.மு.க. கோட்டையாக மாறிய சென்னை

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 15 தொகுதி களில் அ.தி.மு.க. முன்னணியில் உள்ளது. இதன் மூலம் சென்னை அ.தி.மு.க. கோட்டையாக மாறி விட்டது. தொகுதி வாரியாக ஓட்டு விவரம்:- செந்தமிழன் (அ.தி.மு.க.) -34,863 மகேஷ்குமார் (தி.மு.க.) -25,480 ராஜலட்சுமி (அ.தி.மு.க.) -26,300 தங்கபாலு (காங்கிரஸ்) -15,287 கலைராஜன் (அ.தி.மு.க.) -35,052 டாக்டர் செல்லக்குமார் (காங் கிரஸ்)-21,363 பார்த்தசாரதி (தே.தி.மு.க.) -26,458 தன சேகரன் (தி.மு.க.) -20,415 எம். அசோக் (அ.தி.மு.க.) -14,765 ஜெய ராமன் (பா.ம.க.) -9,075 ஜெயக்குமார் (அ.தி.மு.க.) - 32,130 ராய புரம் மனோ (கா (more…)
This is default text for notification bar
This is default text for notification bar