மாற்றுத்திறனாளிகள் வாகனம் ஓட்ட லைசென்ஸ் வாங்க முடியுமா?
மாற்றுத்திறனாளிகள் வாகனம் ஓட்ட லைசென்ஸ் வாங்க முடியு மா? என்ற சந்தேகம் பலருக்கு எழுகிறது. இதுபற்றி வட்டார போ க்கு வரத்து அலுவலக அதிகாரிகள் அளித்த விளக்கம் இங்கே... மாற்றுத் திறனாளி முதலில் அரசு மருத்துவ ரிடம் மாற்றுத் திறனாளிக்கான உறுதி சான்றிதழ் பெற வேண்டும். சான்றித ழில், அவர் எத்தனை சதவீதம் குறை பாடுகள் கொண்டவர் என்பது கட்டா யம் இருக்கவேண்டும்.?
மாற்றுத்திறனாளி முதலில் அரசு மரு த்துவரிடம் மாற்றுத் திறனா ளிக்கான உறுதி சான்றிதழ் பெற வேண்டும். சான்றிதழில், அவர் எத்தனை சதவீதம் குறைபாடு கள் கொண்டவர் என்பது (more…)