Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மாற்றுவது எப்படி?

தற்கொலை எண்ணத்தை மாற்றுவது எப்படி?

மருத்துவர் எஸ்.எம்.பதூர் மொய்தீன் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை மனித குலத்திற்கே மாபெரும் சவாலாக அமைந்திருப்பது மனித மனங்களில் உதித்து வரும் தற்கொலை எண்ணம்தான். உலகில் வருடந்தோறும் நடக்கும் இய ற்கை சீற்றங்களை விட... நடை பெறும் வன்முறை மற்றும் கொலைகளை விட... பல்வேறு நாடுகளுக்கிடையே நடைபெறும் போர்களால் ஏற்படும் இழப்பினை விட இன்று உலகை யே பயமுறுத்திக் கொண்டிருக்கும் எய்ட்ஸ் என்னும் கொடுமையா ன நோயால் இறப்பவர்களைவிட (more…)

குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம்

குழந்தைகள் என்றாலே விரல் சூப்புவது என்பது இயல்புதான். நாம் என்னதான் கையை எடுத்து விட்டால் குழந்தைகள் மீண்டும் மீண்டும் கையை வாய்க் குதான் கொண்டு செல்லும். குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமை யான பாதுகாப்பு கிடைக்க வில்லை என்று உணர் வதால்தான் என்கிறா ர்கள், உளவியல் அறிஞர்கள். மூன்று வயது வரை இந்த பழக் கத்தை பெரிதாக நினைக்க வேண்டிய அவசியமில்லை. தாயின் கருவறையில் இருக்கும் போதே (more…)

கம்பியூட்டர் திரையிலிருந்து ரிவி திரைக்கு ஒளிப்படக் காட்சிகளை மாற்றுவது எப்படி?

இன்டர்நெட் வழியாக வீடியோக்கள், திரைப்படங்கள் கிடைப் பதனால், பலரும் இது போல தேவை களை உண ர்ந்து, அதற்கான வழிகளில் ஈடுபட்டு வரு கின்றனர். நல்லதுதான் சிறிய மானிட் டரில் தோன்றும் திரைக் காட்சிகளை, பெரிய திரை யில் பார்த்து மகிழ்வது சிற ப்பாக த்தான் இருக்கும். ஆனால் சி.ஆர்.டி. மற்றும் எல்.சி.டி. டிவிக்களை, கம்ப்யூட் டருடன் இணைப்பது எப்படி என்பதுதான் இங்கு (more…)