"4 வகை அரவாணிகளும்"! பாலியல் மாற்று அறுவை சிகிச்சையும்! – மருத்துவ/ அறிவியல் அலசல்
நான்கு வகை அரவாணிகளும்! பாலியல் மாற்று அறுவை சிகிச் சையும் - மருத்துவ/ அறிவியல் ரீதியான அலசல்
அரவாணிகளைப் பொறுத்தவரை, சா தாரணமான குடும்பங்களில் மற்றவர்க ள் மாதிரியேதான் பிறக்கிறார்கள். வளர வளர, அவர் களுக்குள் மாற்றம் நிகழ்கி றது. தங்கள் குழந்தைக்கு உயிரைக் கொல்லும் பயங்கர நோய் இருந்தால் கூட பாசம் காட்டும் குடும்பம், இந்த ஒரு விஷயத்தை மட்டும் ஏற்பதில்லை. கேலிப் பேச்சுகளுக்குப் பயந் து அப்பா, அம்மா, கூடப் பிறந்தவர்கள் என எல்லோரும் சித்ரவ தை செய்ய, (more…)