Wednesday, December 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மாற்ற

புளூடூத் மூலம் மொபைலில் இருக்கும் தகவல்களை கணினிக்கு மாற்ற. . .

புளூடூத் மூலம் மொபைலில் இருக்கும் தகவல்களை கணினிக்கு  மாற்ற. . . மொபைலில் இருக்கும் தகவல்களை அவ்வப்போது கணினிக்கு மாற்ற வேண்டியிருக்கும், ஒவ்வொரு மு றையும் டேட்டா கேபிள்களை (more…)

பவர்பாய்ண்ட் கோப்புகளை வீடியோவாக மாற்ற . . .

மைக்ரோசாப்ட்டின் ஆபீஸ் (MS Office) தொகுப்பில் உள்ள பவர் பாய்ன்ட் செயலியை நம்மில் பலர் பயன்படுத்தி வருகிறோம். எளிதாக  தகவல்களை தொகுத்து animation  வேலைகளுடன் வழங்க இந்த பவர்பாய்ண்ட் நமக்கு உதவுகிறது. இதிலுள்ள  பயன் பாடுகள் ஏராளமானவை. ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், தனியா ர் நிறுவன ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த பவர் பாய்ண் ட்டை அதிகம்  பயன்படுத்துகிறார் கள். வகுப்புகளில், கருத்தருங்கு களில் என எல்லாவற் றிலும்  இந்த பவர்பாய்ண்ட் ப்ரசண்ட் டேஷனைப் பயன்படுத்திதான் தங்களது கருத்துகளை எடுத்து கூறுகின்றனர். பாடம் நடத்தவும் சில வேளைகளில் (more…)

1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற முடியுமா ???? – முடியும் !!!!

இன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1gb கொள்ளளவு  உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார் கள்.அந்த கார்டை எப்படி 2gb கார் டாக என்பதை கிழே கொடுக்கப் பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி சுலபமாக  மாற்றலாம்.    1.இந்த வழிமுறையானது 1GBமெமரி கார்டில் மட்டுமே வேலை செய்யும். முடிந்தவரை 1GB மெமரி கார்டை மட்டுமே பயன்படுத்துங்கள்.  2. இந்த வழிமுறையை பயன்படுத்தும் முன்பு உங்கள் மெமரி கார்டில் உள்ள தரவுகளை எல்லாம்  நீங்கள் ஒரு (more…)

புகைப்படங்களை கார்ட்டுன்களாக‌ மாற்ற..

புகைப்படங்களை கார்ட்டுன்களாக‌ மாற்றி, அவற்றை ரசிப்பது சுவாரஸ்ய மானதே! இதற்கு உதவும் மென்பொரு ளில் (www.4shared.com) நாம் புகைப் படத்தை கொடுப்போ மானால், 19 வகை யான கார்ட்டுன் மாடல்களை நமக்கு காட்சிப்படுத்தும் அதில் நமக்கு தேவை யான மாடலை தேர்வு செய்து அதில் சிற்சில மாற்றங்கள் தேவை எனில், அவற்றை மேற்கொண்டு, அதனை தனி த்தனியே சேமித்துக் கொள்ளலாம். மேலும் 5 எம்.பி கொள் ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். உங்க ளுக்கு ஒரு விண் டோ ஓப்பன் ஆகும் உங்களின் வலதுபுறம் அந்த புகைப்படத்தை (more…)

உங்களின் தினசரி வாழ்க்கையை அழகான வரைபடமாக மாற்ற

உங்கள் தினசரி வாழ்க்கை தொட‌ர்பான விவரங்களை இணைய‌ வெளியில் பகிர்ந்து கொள்ள விரும்பினால் டிவிட் டரும், பேஸ்புக்கும் இருக்கவே இருக்கிறது. காலையில் சாப்பிட்ட சிற் றுண்டி பற்றியும் நேற்று இரவு பார்த்த திரைப்படம் பற்றியும் கருத்துக்களை யும் டிவிட்டர் வழியே பேஸ்புக் வழியே சுலபமா க பகிரலாம். ஆனால் அன் றாட நிகழ்வுகளை வார்த் தைகளாக படிப்பதில் சில நேரங்களில் அலுப்பு ஏற்ப டலாம். எங்கு பார்த்தாலும் வரிகள், வரிகள் என்று வெறுப்பும் உண் டாகலாம். ஆம் என்றால் வாழ்க்கை பற்றிய விவர‌ங்களை இ ன்னும் சுவாரஸ்யமான முறையில் (more…)

ஆடியோ பேச்சை Text கோப்பாக மாற்ற

கல்லூரி பேராசிரியர்களின் Presentation ஐயும், திறமையான பேச்சாளர்களின் பேச்சை Text கோப்பாக மாற்றவும் இனி எந்த மொழி பெயர்ப்பாளரும் தேவை யில்லை. ஆன்லைன் மூலம் நாம் பேசிய கோப்பை டெக்ஸ்ட் கோப்பாக மாற்றி சேமிக்கலாம். பயனுள்ள வகையில் இதை நம் நண்பர்களுடன் (more…)

“சிடி’ பாடல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்ற

அனைத்து ஆடியோ சிடியிலிருந்தும் பாடல்களை நம் கம்ப்யூட்டருக்கு மாற்ற முடியாது. மற்ற டேட்டா பைல்களை மாற் றுவது போல அனைத்து பாடல்க ளையும், கம்ப்யூட் டருக்குக் காப்பி செய்திட முடியாது. இதற்கு ஒரு சுற்று வழி உண்டு. இதனை ரிப்பிங் (ripping) எனக் குறிக்கி ன்றனர். முதலில் இந்த “rip” என்ற சொல் சரியாக எதனைக் குறிக்கிறது? சிடி ஒன்றிலிருந்து டேட்டாவைக் காப்பி செய்து அவற்றின் பார் மட்டுகளை (more…)

ஹீரோவை மாற்ற சொன்ன அனுஷ்கா…

‌பொதுவாக மாஸ் ஹீரோக்கள் தான் தங்களுக்கு ஏற்ற கதா நாயகிகள், இசையமைப்பா ளர்கள் உள்ளிட்ட வர்களை தேர்ந்தெடு ப்பார்கள் அல் லது இவர்களை மாற்றுங் கள் என்று கூறு வார்கள். ஆனால் இப்போது நடிகை களும் இவ்வாறு கூறு ஆரம் பித்து விட்டனர். அந்த ‌வகையில் நடிகை அனுஷ்கா, டைரக் டரிடம் சென்று ஹீரோவை மாற்றுங்கள் இல்லா விட்டால் நான் நடிக்க மாட்டேன் என்று கூறி (more…)

வேர்ட் டிப்ஸ் : கமெண்ட் வண்ணம் மாற்ற

வேர்ட்தொகுப்பில், டாகுமெண்ட்டில் உருவாக்கப்படும் கமெண்ட்கள் தனி வண்ணத்தில் அமைக்கப் படுகின்றன. இந்த வண்ணத்தை வேறு வண்ணத்தில் மாற்ற, வேர் ட் தொகுப் பினில் வழி இல்லை. ஆனால் விண்டோஸ் சிஸ்டத்தில் சில மாறுதல்கள் செய்து இதன் வண்ணத்தினை மாற்றலாம். அந்த வழியை இங்கு காணலாம். பொதுவாக, வேர்ட் டாகு மெண்ட்டில், குறிப்பிட்ட சில இடங்களில் நாம் குறிப்புகளை எழுதி அமைப்போம். மவுஸ் பாய்ண்ட்டரை, குறிப்புள்ளது என்று காட்டும் இடத்திற்குக் கொண்டு சென்றால், (more…)

எண்களை எழுத்தில் மாற்ற …

உங்கள் ஒர்க் ஷீட்டில் பல செல்களில் டேட்டா மதிப்புகள் எண்களில் தரப்பட்டுள்ளன. நீங்கள் இதனை எழுத்துக்களில் டெக்ஸ்ட்டாக மாற்ற எண்ணுகிறீர்கள். எப்படி இந்த மாற்றத் தினை ஏற்படுத்துவது என்று பார்ப்போம். இதற்குப் பல வழிகள் உள்ளன. 1. முதலில் நீங்கள் மாற்ற விரும்பும் செல்களைத் தேர்ந்தெடுக்கவும். 2. Format மெனுவில் இருந்து Cells என்பதை அடுத்துத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் உடனே (more…)