Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மாற . . .

இல்ல‍றம் நல்ல‍றமாக மாற இல்லத்தரசிகளுக்கான கனிவான கவனத்திற்கு

இல்ல‍றம் நல்ல‍றமாக மாற இல்லத்தரசிகளுக்கான கனிவான கவனத்திற்கு இல்ல‍றம் நல்ல‍றமாக மாற இல்லத்தரசிகளுக்கான கனிவான கவனத்திற்கு குடும்பத்தின் அமைதிக்கும் அமைதியின்மைக்கும் முக்கிய காரணமாக (more…)

உங்கள் துணை, உணர்ச்சிக்குவியலாய் மாற . . .

படுக்கை அறையில் முக்கிய அம்சம் ஸ்பரிசம்தான். ஒவ்வொ ரு செல்லும் மலரும் வகையில் தொடுவதற்கு கலைநயமும், கற்பனை வளமும் தேவை. கண்களால் தீண்டுதல், கைக ளால் தீண்டுதல், இறகு, கர்ச்சிப், பூக்களால் தீண்டுதல் என பல வித தீண்டல்கள் இரு க்கின்ற ன. தீண்ட தீண்ட தீயாய் எரியும், பின்னர் கூடலுக்கான தேடல் தொட ங்கும் என்கின்றனர் கவிஞர்கள். எந்தவிதமான (more…)

அழகு குறிப்பு: உங்கள் முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் மாற . . .

சந்தனம், முல்தானிமட்டி கலந்த, "பேஸ் பாக்' உபயோகித்து வர, முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும்.   * கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்த வுடன் மித மான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.   *பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவிவர சூரியக் கதிர்க ளால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.   * 2 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர்சேர்த்து, முகத்தில் தடவி ,  ஒரு மணி நேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினசரி செய்து வர, வெப்பத்தால் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar