Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மா

ஏன்? மாதவிலக்கின்போது பெண்கள், மாம்பழம் சாப்பிடக் கூடாது

ஏன்? மாதவிலக்கின்போது பெண்கள், மாம்பழம் சாப்பிடக் கூடாது

ஏன்? மாதவிலக்கின்போது பெண்கள், மாம்பழம் சாப்பிடக்கூடாது முக்கனிகளில் ஒன்றாக போற்றப்படுவதும், கோடை கால வரவாக இருப்பது மாங்கனிதான் அதாவது மாம்பழம்தான். பொதுவாக மாம்பழத்தில் வெப்பத்தின் வீரியம் அதிகம். இதனை மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இந்த மாம்பழத்தை அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் உடலில் வெப்பத்தை அதிகரித்து தீங்கு ஏற்படுத்துவ தோடு அல்லாமல் உதரப் போக்கு அதிகரிக்கும் என்கிறார்கள். எனவே பெண்கள் மாதவிலக்கு நாட்களில் சில‌ மாம்பழத் துண்டுகளை வேண்டுமென்றால் சாப்பிடலாமே ஒழிய அதிகமாக சாப்பிடக்கூடாது என்கிறார்கள் உணவியல் வல்லுநர்கள். #மா, #மாம்பழம், #மாங்னி, #மாத_விலக்கு, #உதிரப்போக்கு, #உதிரம், #இரத்தப்போக்கு, #இரத்த‍ம், #வெப்பம், #விதை2விருட்சம், #Mango, #Periods, #Menses, #Mensuration, #Blood, #Blood_Bleeding, #Heat, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
மாம்பழந்தை பிசைந்து தினமும் முகத்தில் பூசி வந்தால்

மாம்பழந்தை பிசைந்து தினமும் முகத்தில் பூசி வந்தால்

மாம்பழந்தை பிசைந்து தினமும் முகத்தில் பூசி வந்தால் மாறிவரும் காலச்சூழலால் மிக மிக இளவயதிலேயே தோலில் (சருமத்தில்) சுருக்கங்கள் ஏற்பட்டு சருமத்தின் அழகையும் பொலிவையும் இழந்து வருகின்றனர். இந்த பிரச்சினையை போக்கி, அழகுக்கு உயிர்க் கொடுக்கும் மா மருந்துகளில் ஒன்றாக இருப்பது முக்கனிகளில் ஒன்றான‌ மாம்பழம் எல்லாவித சருமத்திற்கும் இது ஏற்றது. அதில் இருக்கும் வைட்டமின்- ”ஏ”, ”சி” போன்றவை சருமத்திற்கு நிறத்தையும், பளபளப்பையும் தர வல்லன. நன்றாக பழுத்த பழத்தின் தோலை நீக்கி விட்டு, தசைப் பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அதை பிசைந்து தினமும் முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழிவி வந்தால் சருமத்தின் சுருக்கங்கள் மறைந்து, சருமம் இழந்த அழகைவிட இன்னும் கூடுதலான அழகை பெறும். #அழகு, #சருமம், #தோல், #வைட்டமின், #உயிர்ச்சத்து, #மாம்பழம், #மா, #சுருக்கம், #முக்கனி, #விதை2விருட்சம், #Beauty, #

மா, வாழை மற்றும் பப்பாளி பழ வகைகள் சீராக பழுப்பதற்கு . . .

  மா, வாழை மற்றும்பப்பாளி போன்ற பழவகைகள் பெரும்பாலும் முதிர்ந்த ஆனால் பழுப்பதற்கு முன்பே அறுவடை செய்யப்பட் டு பின் பழுக்க வைக்கப்படுகின் றன. இயற்கையாக இவ் வகைப் பழங்கள் பழுக்க வைக்கப்படும் போது மெதுவாக பழுப்பதினா ல் அவற்றின் எடை குறைதல், உலர்ந்துபோதல் மற்றும் ஒரே சீராக பழுக்காமை போன்றவை ஏற்படும். வியாபாரரீதியில் வள ர்க்கப்படும் ரெட் லேடி, சிண்டா போன்ற பப்பாளி ரகங்களில் பழங்கள் முழுவதுமாகப் பழுக்காமல் நுனியிலும் அடியிலும் கெட்டியாகவும் மத்தியப் ப (more…)

காம உணர்ச்சியை பன்மடங்கு பெருக்கும் அத்திப்பால்

பாட்டி வைத்தியம் - மாற்றடுக்கில் அமைந்து முழுமையான இலைகளை உடைய பெரு மர வகை. பால் வடிவ ச் சாறு உடையது. பூங்கொ த்து வெளிப்படையாகத் தெ ரியாது. அடி மரத்திலேயே கொத்துக் கொத்தாகக் காய் க்கும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கி றது. இலை, பிஞ்சு, காய், பழம், பட்டை ஆகி யவை மருத் (more…)

லாபம் பார்த்த கிருஷ்ணகிரி மா விவசாயி

கிருஷ்ணகிரி மாவட்டத்தை "மா மாவட்டம்' என்று சொல் வார்கள். இந்த வருடம் மா மகசூல் பொதுவாக திருப்தி யாகத்தான் இரு ந்தது. இருப்பினும் விவ சாயிகளுக்கு கணி சமான மகசூலினையும் லாபத்தினையும் கொடு த்துவந்த ஆல்போன்சா மிகவும் குறைந்த மக சூலினையே கொடுத்த து. இதற்கு காரணம் பனி, மழை போன்ற சூழ்நிலையே. இதனால் உற்பத்தி யில் பாதிப்பு ஏற்பட்டு நல்ல விலையே கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் (more…)

“மா” விவசாயிகள் கிருஷ்ணகிரியில் தவிப்பு

மகாராஷ்டிராவில் உள்ள ரத்னகிரி மற்றும் சிந்து துர்க் மாவ ட்டங்களில் நமது நாட்டில் உற்பத்தியாகும் ஆல்போன்சா மாம் பழங்களின் அளவு சுமார் 50 சதவீத அளவாகும். தமிழ் நா ட்டின் உற்பத்தி அளவு 25 சதவீதம்தான். மீதமுள்ள உற் பத்தி கர்நாடகா, ஆந்திராவி லிருந்து கிடைக்கிறது. ஆல் போன்சாவில் காய்ப்பு சீசன் துவங்கும்போது மழை, பனி காரணங்களால் உற்பத்தி கடு மையாக பாதிக்கப்பட்டுள் ளது. ஆல்போன்சா சாகுபடி யாளர் கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் கிருஷ்ண கிரிமை மா மாவட்டம் என்கிறார்கள். இங்கு 36 ஆயிரம் எக்டேர் பரப்பில் சுமார் (more…)

மாம்பழம் அதிகமாக சாப்பிட்டால்…

எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். மாம்பழம் சூடா னது, அதிகமாக சாப்பிட்டால் உஷ் ணம் உடம் பில் ஏறி தொல் லை தரும் என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்க வில்லை. 100கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட் டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில் லி கிராம் வரை வைட்டமின் சியும் உள்ளது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு வைட் டமின்களும் எளி தாக நமது உட லை வந்தடையும். பல பேர்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை (more…)

பிள்ளையாரைக் கடைசியாக வ‌ணங்கும் ஊர்

அம்மையப்ப‍னாக விநாயகர் காட்சித் தருவது சுசீந்தரம் தாணுமாலையன் கோவில்தான். இங்கு சிவனும் பார்வதி தேவியும் சேர்ந்து விநாயகப் பெருமானாக நீலகண்ட விநாயகராக காட்சித் தருகின்றார். இங்கே விநாயகரை கடைசியில் வழிபடுமாறு அமைத்துள்ள‍னர். பிள்ளையாருக்கு பிடித்த‍ நைவேத்திய பட்சணங்கள் மோதகம், அவல், அப்ப‍ல், அவல், பொரி கடலை, கரும்பு, மா, பலா, வாழைப்பழம், நாவல் பழம், விளாம்பழம், தேங்காய், இளயநீர், அவரை, துவரை, சுண்டல், புட்டு, பொங்கல், எள் உருண்டை, வடை, பாயசம், அப்ப‍ளம், தேன், கற்கண்டு, சர்க்க‍ரை, தினைமாவு, பால், கரும்பு பாகு, அதிரசம், போன்றவைகளை விநாயகருக்கு படைத்து வழிபடுபவர் யாராக இருந்தாலும் அவர் வாழ்வில் சிறந்த நிலையை அடைவார்கள்.
This is default text for notification bar
This is default text for notification bar