Friday, July 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மின்னஞ்சல்

ஒரு சிறந்த மின்னஞ்சல் (இமெயில்) தயார்செய்ய‍ உதவும் உன்ன‍த தளம்! – உபயோகத் தகவ‌ல்

ஒரு சிறந்த மின்னஞ்சல் (இமெயில்) தயார்செய்ய‍ உதவும் உன்ன‍த தளம்! - உபயோகத் தகவ‌ல் ஒரு சிறந்த மின்னஞ்சல் (இமெயில்) தயார்செய்ய‍ உதவும் உன்ன‍த தளம்! - உபயோகத் தகவ‌ல் நாம் நமது நண்பர்களுக்கோ அல்ல‍து உறவினர்களுக்கோ அல்ல‍து பணி நிமித்த‍மாக ஒரு அதிகாரிக்கோ, அல்ல‍து (more…)

தமிழில் மின்னஞ்சல் அனுப்ப‍ எளிய வழி இருக்க‍, கவலை உனக்கெதற்கு?

தமிழில் மின்னஞ்சல் அனுப்ப‍ எளிய வழி இருக்க‍, கவலை உனக் கெதற்கு? என்னைத்தொடர்பு கொள்பவர்களில் பலர் என்னிடம் கேட்கும் ஒரே கேள்வி, தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது எப்ப‍டி? என்ற கேள்விதான். இதற்கு எளியவழி இருக்கும் போது உங்களுக்கு கவலை  எதற்கு? ஆம்! நண்பர்களே! ஜிமெயிலில் தமிழிலேயே வாக்கியங்களை (more…)

தேவையற்ற மின்னஞ்சல் முகவரிகளை நீக்க‌ . . .

பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் ஜிமெயில் தளத்தில் பயனாளர் களுக் கான வசதி ஒன்று, சிலருக்கு சிக்கலைத் தருவதாக அமைந்து ள்ளது.   பொதுவாக மின்னஞ்சல் தளங்களில், புரோ கிரா ம்களில், நாம் யாருக்கே னும் மின்னஞ்சல் அனுப் பினால், அவருக்கு நாம் பின்னாளிலும் அனுப்பு வோம் என்ற அடிப்படை யில், அந்த முகவரி பதிந்து வைக்கப் படுகிறது.   அந்த முகவரியில் உள்ள எழுத்துக்களை, அடுத்தமுறை டைப் செய்த வுடன், சார்ந்த முகவரிகள் ஒரு பாப் அப் விண்டோவில் காட்டப்படு கின்றன. முழுமையாக டைப் செய்திடாமல், நாம் (more…)

மின்னஞ்சல் வரும்போது Sound Alert வருமாறு செட் செய்ய . . .

ஜிமெயிலில் புதிதாக ஏதேனும் மின்னஞ்சல் வந்தால் அதனை உடனே அறியத்தருவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது. இதன் பெயர் Gmail Peeper. இந்த gmail-peeper மென்பொருளை தரவிறக் கம் செய்த தும் கணணியில் நிறுவி க் கொள்ளவும். பின் ஒரு விண்டோ ஓபன் ஆகும் . இதில் உள்ள Settings என் பதில் ஜிமெயில் முகவரி யையும், கடவுச்சொல்லை யும் உள்ளிடவும் அதன்பின் எவ்வளவு நிமிடத்திற்கு ஒருமுறை நமக்கு தகவல் வரவேண்டும் என்பதை செட் செய்திடவும். மின்னஞ்சல் வரும் போது (more…)

உங்களுக்கு தெரிந்த மொழியில், மின்ன‍ஞ்சலை மொழி பெயர்க்க, கூகுள் தரும் புதிய வசதி

கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பூவில் வெளியிட ப்பட்ட தகவல் கூகுளின் பரிசோதனை முயற்சிகள் இடம் பெறும் ‘லேப்ஸ்’ பகுதியில் வழங்க ப்பட்டிருந்த தானியங்கி செய்தி மொழிமாற்ற சே வைக்கு ஜிமெயில் பயனர் கள் மத்தியில் நல்ல வரவே ற்பு கிடைத்த‍தால், இது கூகு ளை அடுத்த‍க் கட்ட‍ முயற்சிக்கு கொண்டு சென்றது. ஜிமெயிலி லும் மொழி பெயர்ப்பைப் பயன்படுத்தும் (more…)

மின்னஞ்சல் முன்னெச்சரிக்கைகள்

இன்று அனைத்து தகவல் பரிமாற்றத்திலும் இமெயில் எனப் படும் மின்னஞ்சல் இடம் கொ ண்டுள்ளது. ஒவ்வொரு நாளு ம் பலமுறை, நாம் பல்வேறு வகையான தகவல் பரி மாற்றத் திற்கு இதனைப் பயன்படுத்து கிறோம். ஆனால், இதனை அ மைப் பதிலும், அனுப்புவதிலும் பல தவறுகளை பலமுறை செய்கிறோம். எங்காவது சில வேளைகளில் தடுமாறி விடுகி றோம். நான் எவ்வகையான தவறுகளைச் (more…)

இமெயிலை டியூன் செய்ய வசதி

நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் கடிதங்களை, அவற்றைப் பெறு பவர்கள் கவனத்துடன் படிக்க வேண் டும் எனில், அவற்றைச் சற்று வரையறைகளுக்குள் அமைப்பது நல் லது. அவை என்ன என்று இங்கு பார்க்க லாம். பள்ளி வகுப்புகளில் நம் ஆசிரி யர்கள், கடிதம் ஒன்று எப்படி எ ழுதப்பட வேண்டும் என பாடம் நடத்தி இருப்பார். தேதி, பெறுப வரை வாழ்த்திச் சொல்லும் சொற்கள், உங்கள் முகவரி போன்றவை இருக்க வேண்டும் எனக் கூறி இருப்பார்கள். அவற்றை இங்கும் பின்பற்றலாம். இன்னும் (more…)

நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் வாசிக்கப்பட்டு விட்டதா என்பதை அறிந்து கொள்ள …

மின்னஞ்சலானது தற்கால தகவல் பரிமாற்றத்தில் தவிர்க்க முடி யாத ஓர் அம்சமாகி விட்டது. எனினும் சில வேளைகளில் அசௌகரியங்கள் ஏற்ப டவே செய் கின்றன. அவ்வாறானதொன்றே நாம் அனுப்பிய மின்னஞ்சல் படிக்கப்பட் டதா இல்லையா என்ற சந்தேகமாகும். அதனை தெரிந்து கொள் வதற்கு ஒரு வழியுள்ளது. மிகவும் இலகுவான படிமுறை களைக் கொண்ட வழிமுறை இதுவாகும். 1. முதலில் உங்கள் மின்னஞ்சல் கணக்கிற்குள் (more…)

வெப்சைட்டில் நம் குறிப்புகள்

இணையத்தில் தளம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அதில் உள்ள தகவல்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும், அல்லது யாருக்கு அனுப்ப வேண்டும் என்று திட்ட மிடுகிறீர்கள்.   இப்படிப் பல குறிப்புகள் அது குறித்து அமைக்க எண்ணுகிறீர்கள். இவற்றைக் குறித்து வைக்க என்ன செய்யலாம்? மேஜை மீதுள்ள ஒரு தாளில், இணைய தள முகவரி மற்றும் தகவல்கள், அனுப்ப வேண்டிய நபர்களின் மின்னஞ்சல் முகவரி அல்லது பெயர் குறித்து வைக்கலாம். அல்லது இதற்கென டெக்ஸ்ட் எடிட்டரில் ஒரு பக்கம் திறந்து மேலே குறிப்பிட்டவற்றை தனியே அமைத்து வைக்கலாம். ஏன், இணையப் பக்கத்திலேயே, ஆங்காங்கே குறித்து வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். பி.டி.எப். பைல்களில்  பயன்படுத்தும் ""ஸ்டிக்கி நோட்ஸ்'' போல இணைய தளப் பக்கங்களிலும் குறித்து வைத்தால், நமக்கு வசதி தான். ஆனால் முடிய வில்லையே என்று எண்ணுகிறீர்களா! கவலையை விடுங்கள். நீங்கள் குரோம் பிரவுசர் ப
This is default text for notification bar
This is default text for notification bar