Saturday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மின்னல்

எச்ச‍ரிக்கை – மின்ன‍ல் மின்னும்போது ஏற்படும் ஆபத்துக்களும் தப்பிக்கும் வழிகளும்

எச்ச‍ரிக்கை- மின்ன‍ல் மின்னும்போது ஏற்படும் ஆபத்துக்களும் தப்பிக்கும் வழிகளும் எச்ச‍ரிக்கை - மின்ன‍ல் (Lightening) மின்னும்போது ஏற்படும் ஆபத்துக்களும் தப்பிக்கும் வழிகளும் சில மாதங்களுக்கு முன்பு அதாவது கடந்த வருட இறுதியில் சென்னையில் (more…)

பூமிக்கு, மின்னல் வேகத்தில் வந்த எரி நட்சத்திரம் – வீடியோ

விண்ணிலிருந்து விழும் பொருட்கள் பூமியின் வளிமண்டலத்தை வந்தடையும் போது வளியுடன் தாக்கமடைந்து தக னத்திற்கு உள்ளாகும். இந்த தோற்றப்பாடு எரி நட்ச த்திரம் என வர்ணிக்கப்படும். இதே போன்ற காட்சி ஒன்று ஸ்கொட்லாண்ட், லண்டன் பகுதிகளில் இடம்பெற்றுள்ளது. உள் ளூர் நேரம் 9.40 மணியளவில் வானிலிருந்து வந்த எரி நட்சத்தி ரமானது மிகுந்த பிரகாசத்துடன் காணப்பட்டதாகவும், தொடர்ந்து 30 செக்கன்க ள் எரிந்த வண்ணம் பூமியை (more…)

பூமி சுழலும் காட்சி – வீடியோ

சர்வதேச விண்வெளி மையம் வடக்கு அமெரிக்காவை குறி வை த்து எடுத்த புகைப்படத்தில் மெய் மறக்கச் செய்யும் கா ட்சிகள் பதி வாகியுள்ளன. பூமி சுழலுவதைப் போன்ற காட்சியும் அதில் ஒன்றாகு ம்.சுழற்சியானது நொடிக்கு 225 மைல்களுக்கு மேல் இருக்கிறது. இது குறித்து நாசா கூறுகையில், புகைப் படக் கருவியை வடக்கு நோக்கி வைத்து எடுத்த போது ஆச்சர்யமா ன வட துருவமானது மினுமினு வென்று மின்னுவதை (more…)

150 துண்டுகளாக உடைந்து சிதறிய அமெரிக்காவின் செயற்கைகோள் – வீடியோ

150 துண்டுகளாக உடைந்து சிதறிய அமெரிக்காவின் செயற்கைகோள் கன டாவில் விழுந்தது : “நாசா” விஞ்ஞா னிகள் தகவல் (வீடியோ இணைப்பு) விண்வெளியில் பருவ நிலை குறித்து ஆய்வு செய்ய கடந்த 1991-ம் ஆண்டு அமெரிக்கா “யூ.ஏ.ஆர்.எஸ்.” என்ற ஒரு செயற்கைகோளை விண்வெளிக்கு அனுப்பியது. அதன் ஆயுட்காலம் கட ந்த 2005-ம் ஆண்டில் முடிவ டைந்தது. இதற்கிடையே என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த செயற்கை கோள் பூமியை நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்து வருகிறது. பூமியில் மோதி 200 துண்டுகளாக சிதறி வரும். அந்த செயற்கை கோள் 700 கி.மீட்டர் தூரத்துக்கு பூமியில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar