வழக்கறிஞரை தூக்குமேடைக்கு அனுப்பிவிடுவேன் என்று மிரட்டிய நீதிபதி!
வழக்காடு மன்றத்தில் ஒரு வழக்கு நீதிபதி முன் வந்தது. ஒரு மூதாட்டி, சாட்சி கூண்டுக்கு அழைக் கப்பட்டார். வழக்கறிஞர், மூதாட்டி யை நோக்கி, "திருமதி. மரகதம், என்னை உங்களுக்குத் தெரியும் தானே?"மூதாட்டி, "உன்னைத் தெரியாமல் என்ன, பிரகாஷ் ? சின்ன வயதிலிரு ந்தே உன்னை எனக்குத் தெரியும், ஆனால் சிலாக்கியமாக ஒன்றுமில்லை! நீ பொய் சொல்கி றாய், மனைவியை ஏமாற்றுகிறாய், பிறரை உபயோகப்படு த்திக் கொண்ட பின் அவர்களை (more…)