Monday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மிரட்டும் பூனை மிரட்சியில் நாய் – வித்தியாசமான சண்டைக்காட்சி – வீடியோ

மிரட்டும் பூனை, மிரட்சியில் நாய் – வித்தியாசமான சண்டைக்காட்சி – வீடியோ

நாய் பூனை சண்டையிடுவது காலம் காலமாக எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஈயம். இந்தச் சண்டையில் வ‌ழக்க‍மாக‌ நாய் அல்ல‍து பூனை இரண்டில் ஒன்று இறந்து விடும் அல்லது ஓடி ஒளிந்து விடும். இங்கே நீங்கள் பார்க்கப்போகும் வீடி யோவில் Lightsabers என்கிற ஒளிரும் பல்புகள் பொருத்தப் பட்ட குச்சி ஒன்று பூனையின் கழுத்தில் மாட்டப்பட்டுள்ளது. பூனை நாயுடன் சண்டையிடும்போ து மட்டும் குறித்த (more…)