Sunday, June 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மிருகங்கள்

ஐந்தறிவு படைத்த‍ மிருகங்கள், ஆறறிவு படைத்த‍ மனிதர்களாகிய நமக்கு உணர்த்தும் பாடம் – அபூர்வ வீடியோ

  நாயும் புலியும் மனிதர்களாகிய நமக்கு உணர்த்தும் பாடம் என்ன‍?  இவை இரண்டும் வெவ்வேறு இனங்களாக இருந்தாலும், எப்ப‍டி ஒற் றுமையுடனும், பாசத்துடனும், நட்பில் மூழ்கி திளைக்கின்றன என்ப தை கீழுள்ள‍ வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.   மனிதர்களே! ஓ மனிதர்களே! நாம் எல்லோரும் மனிதர்கள் தான் ஒரே சமூகம்தான்! நாம் ஒற்றுமையாக இருப்ப‍தை விட் டு மதங்களாலும், ஜாதிகளாலு ம் பிரிந்து ஒருவரை ஒருவரை வேட்டையாடுவதும், ஒரு இனத் தை பற்றி இன்னொரு இனத்த‍ வர் கடுமையாக விமர்சிப்ப‍தும் எந்த அளவு கேவலம் என்பதை கீழுள்ள‍ (more…)

Pedophilia – கொடூர‌ பாலியல் மிருகங்கள் ! விழிப்புணர்வு தேவை = வீடியோ

Pedophilia (ஃபிடோஃபிலியா) இந்த சொல்லை பலரும் அறிந்திருக்க மாட்டீர் கள், எனினும் இந்த சொல்லின் தன்மையை பற்றிய சம்பவங்களை அடிக்கடி சமூகத்தில் சம்பவங்கள் மூலம் அறிந்திருப்பீர்கள். இன்று நாம் Pedophilia என்றால் என்ன என்பதை பற்றி பார்ப்போம். Pedophilia இச் சொல் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியிலேயே புழக்கத்தில் வந்ததுடன் மக்கள் மத்தி யில் விளிப்புணர்வாக பேசப்பட்டது. Pedophilia என்றால் வயதுவந்தோருக்கு, சிறுவர்கள் மீது இருக்கும் பாலியல் அவா என்பது பொருளாகும். அதாவது, 16 வயதிற்கு மேற்பட்ட ஒரு நபர் (வயது வந்தவராக கருதப்படும் வயதெல்லை) 13 வயதிற்கும் உட்பட்ட சிறிவர்களின் மீது தனது பாலியல் இச்சைகளை தீர்த்துக்கொள்வார் எனின் அவர் Pedophilia என இனங்கானப்படுவார்.   பொதுவாக இவ்வாறான நபர்கள் தமது ஆரம்ப உறவை தன்னைவிட 16 வயதில் மேற்கொள்ள (more…)

தன் குட்டியை தானே உண்ணும் பனிக்கரடி – அதிர்ச்சி வீடியோ

பொதுவாக மிருகங்கள் தனது குட்டிகளை தானே உண்பதில் லை. ஆனால் இங்கு பனிக்கரடி தன் குட்டியை உண்ணும் அதிர்ச் சியான காட்சிகள் இணையத் தில் வெளியாகி மிருக ஆய்வா ளர்களை அதிர்ச்சியை ஏற்படு த்தியுள்ளது. குட்டி இறந்த பின்பு உண்கிறதா அல்லது குட் டியை கொன்று உணவாக்குகிறதா என்பது தெரியவில்லை. தாய் எங்கு சென் றாலும் பின்னாலே குட்டிகளும் அணிவகுத்துச் சென்று மிகவும் சந்தோ சமாக வாழ்பவை பனிக்கரடிகள். இதனால் (more…)

முதலையின் அதிரடி வேட்டையில் சிக்கிய அப்பாவி மிருகங்கள் – வீடியோ

முதலை மிகவும் பலமான மிருகம் என்பது நாம் அறிந்ததே. இவை நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மை கொண்டது. இப்படி வாழும் இந்த மிருகம் மிகவும் சாதூரியமான முறையிலே நீருக்குள் பதுங்கி யிருந்து அருகில் நீர் அருந்த வருகின்ற காட்டு விலங்குளை திடீரென பாய் ந்து தாக்குதல் நடாத்துகின்றது..தனது பசிக்கு எவ்வாறு மிருகங் களை வேட்டையாடி உண்கின்றது என்பதை காணொளியில் நீங்கள் பார்க்கலாம். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
This is default text for notification bar
This is default text for notification bar