Thursday, May 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மிளகாய் தூள்

சமையல் குறிப்பு: சில்லி பரோட்டா

தேவையான பொருட்கள் : * மைதா - 1 கப் (200 கிராம்), * பெரிய வெங்காயம் - 1, * குட மிளகாய் - 1, * மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, * சோயா சாஸ் - 1 தேக்கரண்டி, * தக்காளி சாஸ் - 3 தேக்கரண்டி, * சிவப்பு கலர் கேசர் பவுடர் - 1/2 தேக்கரண்டி, * இஞ்சி-பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, * எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, * சர்க்கரை - 1 தேக்கரண்டி, * உப்பு - தேவையான அளவு. செய்முறை : * வெங்காயம், குட மிளகாயை சிறு துண்டுகளாக (more…)

சமையல் குறிப்பு: சிக்கன் உருண்டை

தேவையான பொருட்கள் சிக்கன் 250g வெங்காயம் 50g மிளகு தூள் 1 ஸ்பூன் மிளகாய் தூள் 1/2 ஸ்பூன் கொத்தமல்லி தேவையான அளவு கறிவேப்பில்லை தேவையான அளவு எண்ணெய் பொறிக்க உப்பு தேவையான அளவு பிரட் தூள் 1/2 கப் உருளை கிழங்கு 100 g முட்டை 1 செய்முறை: சிக்கனை வேக வைத்து பிய்த்து வைத்து கொள்ளவும். உருளை கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும். முட்டையை அடித்து வைத்து கொள்ளவும். பின் கடாயில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar