Monday, March 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மிளகாய்

சுவைமிகு மீன் கட்லட் செய்வது எப்ப‍டி?

சுவைமிகு மீன் கட்லட் செய்வது எப்ப‍டி? சுவைமிகு மீன் கட்லட் செய்வது எப்ப‍டி? உணவுகளில் சற்று வித்தியாசமான சுவையுடையது இந்த கட்லட். கட்லட் நிறைய (more…)

மிளகாய் தூளுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் . . .

மிளகாய் தூளுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் . . . மிளகாய் தூளுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் . . . நான்கு வகையான மிளகாய்கள் உண்டு. அவை பச்சை மிளகாய், குடை மிளகாய், பஜ்ஜி மிளகாய் மற்றும் (more…)

தாம்பத்தியத்தை தவிடுபொடியாக்கும் ஈ-கோலை பாக்டீரியா

உயிருக்கே உலை  வைக்கக்கூடிய அளவுக்கு அபாயகரமான ஒரு வகை பாக்டீரியாதான் இப்போது பர விவரும் ஈ-கோலை. இந்தியாவுக்குள் இந்தப் பாதிப்பு இன்னும் வரவில்லை. இது ஆறுதலாக இருந்தாலும், இந்த பாக்டீரியா பரவக்கூடிய அபாயத்துக் கான பாதையாக இந்தியாவின் சுகா தாரம் இருப் (more…)

உடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்

கஜுராஹோவையும், காம சூத்திரத்தையும் உலகுக்கு அளித்த நம் தேசத்தில் 30 கோடி மக்கள் பாலியல் குறைபாடுகளுடன் வாழ் வதாக தகவல்கள் தெரிவி க்கின்றன. அதனால்தான் நமது புராதன இந்திய சமையல் குறிப்புகளில், காதலை தூண் டும் உணவுப் பொருள்கள் பற்றி எழுதிவைத்துள்ளனர். உணவுகள் காதல் செயல்பாடு களை தூண்டுமா என்ற கேள் விக்கு விஞ்ஞானத்தில் பதில் ‘ஆமாம்’! என்றுதான் சொல்லப்பட்டு ள்ளது. அந்தந்த (more…)

கொழுப்பை குறைக்கும் 12 இந்திய உணவுகள்!

உலகம் முழுவதுமே இன்று ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சனை தலையாய பிரச் சனையாக உருவெடு த்துள் ளது. இதற்கு மூல காரணம் கொ ழுப்பு சத்து உடலில் அதிகம் சேர்வதுதான். இத்தகைய கொ ழுப்பை குறைப்பதற்காக நீங்கள் ஆலிவ் எண்ணை, சோயா... என்று தேடிப்போக வேண் டாம். கொழுப்பை குறைக்கக் கூடிய ஆற்றல் நமது இந்திய உணவுக ளிலேயே இருக்கிறது என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள். இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு மற்றும் உவர்ப்பு என அனைத்து சுவைகளையும் உங்களது (more…)