அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (16/10)
அன்புள்ள அம்மாவுக்கு —
நான், மிக சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவன். என், 16வது வயதில், தந்தை இறந்தார். தந்தையின் மரணம், அம்மா, அக்கா மற் றும் என்னுடைய சந்தோஷ த்தை கெடுத்தது. அக்காவிற் கு, 21 வயதானபோது, அவளு க்கு திருமணம் செய்து வை த்தார் அம்மா. திருமண வாழ் க்கையில் அவ ரும் பெரிதாக சுகப்படவில்லை. அப்போது, அம்மா நர்ஸ் பணியில் இருந் தார். அம்மாவின் விருப்பத் துக்கிணங்க, பிளஸ் 2 படித் தேன். பிளஸ் 2 தேர்ச்சிக்கு பிறகு, வணிகவியல் கணினி படித்து முடித் தேன். சிறிது காலம் வானொலி நிலையத்தில் பணிபுரிந்தேன். அம்மா வை விருப்ப ஓய்வு பெற வைத்து, வந்த பணத்தில் சொந்த வீடு கட்டி னேன். சில நாட்களில், (more…)