Wednesday, April 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மீண்டும் காதலர்களான ‘சிம்பு நயன்தாரா’வைப் பற்றி ‘ஹன்சிகா’வின் பளிச் பதில்!

மீண்டும் காதலர்களான ‘சிம்பு நயன்தாரா’வைப் பற்றி ‘ஹன்சிகா’வின் பளிச் பதில்!

சிம்புவும், ஹன்சிகாவும் ஒருவரை யொருவர் காதலிப்பதாக சில மாதங்க ளுக்குமுன் பகிரங்கமாக அறிவித்தனர். ஆனால் அந்த அறிவிப்பு வந்த வேகத்திலேயே இருவருக் கும் பெரும் பிணக்கு வந்துவிட்டது. காரணம், பழைய காத லியான நயன்தாராவுட ன் சிம்பு மெனக்கெட்டு மீண்டும் ஜோ டி சேர்ந்ததுதான். இதை, தான்விரும் பவில்லை என்று வெ ளிப்படையாக வே சொன்னார் ஹன்சிகா. ஆனாலும் அதை கேட்கிற மூடில் இ ல்லை சிம்பு. நயனுடன் மீண்டும் நெ ருக்கம்காட்ட முனைவதாக அவரைப்பற்றி செய்திகள் வெளி (more…)