திரைப்பட விழா ஒன்றில், இசையமைப்பாளர் அனிருத்- நடிகை ஆண்ட் ரியாவுக்கிடையே நடந்த முத்தச்சண்டை போட் டோக்கள் இணைய தளங்களில் வெளியானதால் கடும் அதிர்ச்சிக்குள்ளான ஆண்ட்ரியா. திட்டம் போட்டு என்னை கவிழ்த்து விட்டார் அனிருத் என்று அவரை கண்டபடி வசை பாடியவர், அதை யடுத்து அவருடனான உறவையே முற்றி லுமாக முறித்துக்கொண்டார். அதனால், பல மாதங்களாக ஆண்ட்ரியாவை விட்டுப்பிடித்த அனிருத், வணக் கம் சென்னை படத் தின் மூலம் மீண்டும் நட்பை புதுப்பிக்க புதிய திட்டம் போட்டு தனது இசையில் ஒரு பாட்டு பாட வேண்டும் என் று மறுபடியும் ஆண்ட்ரியாவுக்கு அழைப்பு விடுத் தார். ஆனால், அதை அவர் ஏற்கவில்லை. அதை யடுத்து (more…)