Friday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மீனம்

பயமின்றி தேர்வு எழுதவும், வெற்றி பெறவும் மாணவர்களுக்கான இராசி பலன்கள்!

முழுஆண்டுத் தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த சமய த்தில் மாணவர்கள் மிகவும் பதட்டத்துட னும், ஒருவித பயத்துடனும் தேர்வை எதிர்நோக்குவா ர்கள். மாணவர்கள் ஒவ் வொருவரும் தங்களது ராசிக்குரிய தெய் வத்தை மனதார வழிபட்டால் பதட்டமும், பயமும் நீங்கி சிறந்த முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்று வாழ்வி ல் முன்னேற்றம் அடையலாம். மேஷம் : (சரஸ்வதி படம் வைக்கவும்) இயற்கையாகவே எதிலும் அவசரமாக (more…)

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2011 – மேஷம் முதல் மீனம் வரை..

சனிப் பெயர்ச்சி பலன்கள் - மேஷம் முதல் மீனம் வரை.. சனிபகவான் தற்போதைய இருப்பிடமான கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு இன்றைய தேதியான‌ மார்கழி 04ம் தேதி அன்று 57 நாழிகை 26 வினாடி அதாவது 21.12.2011 காலை 05 மணி 20 நிமிட த்திற்கு பெயர்ச்சியானார். துலா ராசியான து சனிபகவா னுக்கு உச்ச ஸ்தானம் என்று சொல்லப்படுகிறது இந்த நிலைக்கு வருவ தன் மூலம் அவர் பலம் மிகுந்தவ ராகி விடு வார் என்கிறது சோதிட நூல்கள். இதன் எதிரொலியாக அடுத்த இரண் டரை ஆண்டுகளுக்கு ஒவ்வொரு இராசிக்கும் எத் தகைய பலன்கள் உண்டாகும் என்பதைப் பற்றி  (more…)

காதலில் அதிக ஆர்வம் உடைய ராசிக்காரர் யார்?

ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்கள் காதலில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். இதில் ரிஷப ராசிக்காரர்கள் காதலித்தவர்களையே கைபிடி ப்பதில் உறுதியாக நிற்பார்கள் என்று கூறலாம். கன்னி ராசிக் காரர்கள் எப்போதுமே காதலி த்துக் கொண் டிருப்பவர்கள். காதலிப்பார்கள், காதலில் ஈடு பாடு இருக்கும், காதலர்களை சேர்த்து வைப்பார்கள் என்று மேற்குறிப்பிட்ட 4 ராசிக்காரர்க ளையும் குறிப் பிடலாம். ஆனா ல் காதலில் வெற்றி பெறுவார்களா? காதலித்தவ ரை கைபிடிப் பார்களா? என்பதை அவர்களின் (more…)

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்: 16/05/2011 முதல் 15/11/2012 வரை . . .

16.5.11 முதல் 15.11.12 வரை: ராகு பகவான், மே16 காலை 9.55 மணிக்கு தனுசு ராசியில் இருந்து விருச்சிகத்திற்கும், கேது பகவான் மிதுனத்தில் இருந்து ரிஷபத்திற்கும் பெயர்ச்சியாகின்றனர். இவர் கள் இந்த ராசிகளில் ஒன்றரை ஆண்டு சஞ்ச ரிப்பர். இதையொட்டி, 12 ராசிகளுக்கும் நடக் கும் பலன்களைக் கணித்துள்ளார் ஜோதிட மாமணி மது ரை சங்கர்ஜி. மேஷம் 55/100 சமயோசிதமாக செயல்பட்டு வாழ்வில் முன்னேறும் மேஷராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு எட்டில் ராகுவும், இரண்டில் கேதுவும் பெயர்ச் சியாகி உள்ளனர். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே ராசிக்கு ஆறாம் இடமான எதிரி, பத்தாம் இடமான தொழில் ஸ்தானத் திலும் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே ராசிக்கு நான்காம் இடமான வீடு, வாகனம், 12ம் இடமான விரய ஸ்தானத் தில் பதிகிறது. எனவே, இந்தப்பெயர்ச்சி சுமாரான பலன்களைத் தந்தாலும், கிரகப் பார்வையின் பயனால் சில நன்மைகள் வந்து சேரும். பேச்சால் பிரச்னை

குருப் பெயர்ச்சி ஆலங்குடியில் . . .

குருப்பெயர்ச்சியான நேற்று, ஆலங்குடி குருபகவான் கோவிலில், ஏராளமான பக் தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திரு வாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகா ஆலங்குடியில், ஆபத்சகாயேஸ் வரர் கோவில் உள்ளது. நவக் கிரகங்களில் ஒன் றான குருபகவானுக்கென்று தனி சன் னிதி கொண்டு சிறந்து விளங்கும் இக் கோவி லில், நேற்று குருப்பெயர்ச்சி விழா நடந்தது.நேற்று நள்ளி ரவு 1.10 மணிக்கு குருபகவான், மீன ராசி யில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசித்தார். இதற்காக, கடந்த 29ம் தேதி முதல், முத ல் கட்ட லட்சார்ச்சனை துவங்கி, ஆறாம் தேதி நிறைவு பெற்றது. பரிகாரம் செய்ய வேண்டிய மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விரு ச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசி களைச் சேர்ந்த பல ஆயிர க்கணக்கானோர் பங்கேற்று குருபக வானை தரிசித்தனர். நேற்று காலை 10 மணிக்கு மேல் தங்க கவசத்தில், விபூதி அலங் காரத் தில் குருபகவான் காட்சியளித் தார். இரவு ஒரு மணிக்கு மேல், சிறப்பு பூஜைகள

உங்களது ராசியும், ராசிக்குரிய வழிபட வேண்டிய சித்தர்களும்

உங்களது ராசிக்குரிய சித்தர்கள் 1.மேஷம் சட்டைமுனி,குதம்பை 2.ரிஷபம் சட்டைமுனி,குதம்பை 3.மிதுனம் சிவவாக்கியர்,சட்டைமுனி 4.கடகம் சிவவாக்கியர்,சட்டைமுனி 5.சிம்மம் கபிலர்,கருவூரார் 6.கன்னி காகபுஜண்டர்,அகப்பேய் சித்தர் 7.துலாம் பட்டினத்தார்,கடுவெளி சித்தர் 8.விருச்சிகம் சிவவாக்கியர்,சட்டைமுனி 9.தனுசு வள்ளலார்,இடைக்காடர் 10.மகரம் கபிலர்,கருவூரார் 11.கும்பம் காகபுஜண்டார்,அகப்பேய் சித்தர் 12.மீனம் கஞ்சமலைசித்தர்,சென்னிமலை சித்தர். நன்றி: திரிசக்தி