மீன் தொட்டியில் மின் விளக்கா? மீன்களுக்கு ஆபத்து
மீன் தொட்டி இருந்தாலே வீட்டிற்கு அழகு அதிகம்தான். அழகான கண்ணாடி தொட்டியில் வண்ண வண்ண மீன்கள் நீந்துவதை பார்த் தாலே மனஅழுத்தம் குறைந்து விடும். இந்த மீன் தொட்டி களுக்கு அழகுக் காக போட்டிருக்கும் மின் விளக் குகள் சில சமயம் அந்த மீன் களுக்கே ஆபத்தாகி விடும். எனவே சரியான நேரத்தில் விளக்குகளை நிறுத்தி வைத்து பின்னர் அவற்றை எரிய விட வேண் டும். எந்த மாதிரி நேரத்தில் (more…)