Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மீன்

ஆச்சரியம் – மீன் பொறிக்கும்போது மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தால்

ஆச்சரியம் – மீன் பொறிக்கும்போது மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தால்

ஆச்சரியம் - மீன் பொறிக்கும் போது மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தால்... பெரும்பாலான அசைவப் பிரியர் களுக்கு க‌டல் உணவு வகைகளி லேயே மிகவும் பிடித்தமான உணவு மீன்கள் தான். அந்த மீன்களில்தான் மனிதர்களுக்கு தேவைப்படும் அதீத சத்துக்கள் அடங்கி யிருக்கின்றன• அத்தகைய மீன்களை பொறிக்கும் போது வரும் வாசனை நமது வீட்டை தாண்டி தெருவெங்கும் மணக்கும். ஆனால் அது நமக்கு வாசனையாக இருந்தாலும் சிலருக்கு துர்நாற்றமாக இருக்கும் ஆகவே மீன் பொறியல் வாசனை நமது வீட்டை விட்டு வெளியே போகாமல் இருக்க நாம் மீன் பொறிக்கும் போது அடுப்பிற் பக்கத்தில் பெரிய மெழுகுவத்தி ஒன்றை சும்மாவே ஏற்றி வையுங்கள். அப்புறம் பாருங்க்கள் நீங்கள் சமைக்கும் மீன் பொறிக்கும் வாசனை நம் வீட்டைவிட்டு தாண்டாமல் உங்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும். #மீன், #மீன்கள், #வறுவல், #பொறியல், #குழம்பு, #மீன்_குழம்பு, #வாசனை, #மீன்_பொறியல், #மீன்_வறுவ
வாரம் இருமுறை இறால்-ஐ உணவில் சேர்த்துக் கொண்டால்

வாரம் இருமுறை இறால்-ஐ உணவில் சேர்த்துக் கொண்டால்

வாரம் இருமுறை இறால்-ஐ உணவில் சேர்த்துக் கொண்டால் கடல் உணவுகளில் மீன்களுக்கு அடுத்தபடியாக அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் கடல் உணவு எதுவென்றால் அது இறால் வகையாகத்தான் இருக்க முடியும். இந்த இறாலை வாரம் இருமுறை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், இந்த இறாலில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சேர்ந்து சாப்பிடுபவர்களின் எலும்புகளை வலுப்படுத்துகிறது. மேலும் இந்த இறால் சாப்பிடுவதால் பல நோய்களிடமிருந்து நம்மை காக்கிறது. #இறால், #கடல்_உணவு, #பாஸ்பரஸ், #கால்சியம், #மீன், #விதை2விருட்சம், #Prawn, #Shrimp, #Seafood, #Phosphorus, #Calcium, #Fish, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
40 வயதுக்குமேல் பெண்கள், அசைவம் சாப்பிட்டு வந்தால்

40 வயதுக்குமேல் பெண்கள், அசைவம் சாப்பிட்டு வந்தால்

40 வயதுக்குமேல் பெண்கள், அசைவம் சாப்பிட்டு வந்தால் 40 வயதுக்குள் அல்லது 40 வயதுக்குபிறகு பெண்களுக்கு மெனோபாஸ் அதாவது மாத விலக்கு நின்றுபோதல் வருகிறது. இதனால் அவர்கள் உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக எலும்பு சம்பநத்மான பிரச்சினைகள் தலைதூக்கும். உதாரணமாக தேய்மானம், பலவீனம் அடைதல் ஆகியவை. ஆகவே பெண்கள் அந்த நேரத்தில் கால்சியம் அதிகம் உள்ள அசைவு உணவுகளான நாட்டுக்கோழி, ஆட்டுக்கறி, இறால், முட்டை, மீன் போன்றவற்றை உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று போதுமான கால இடைவெளி விட்டு சாப்பிட்டு வந்தால் எலும்பு பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம். #அசைவம், #நாட்டுக்கோழி, #சிக்கன், #மட்டன், #ஆட்டுக்கறி, #இறால், #பிரான், #முட்டை, #எக், #மீன், #ஃபிஷ், #எலும்பு, #தேய்மானம், #பலவீனம், #விதை2விருட்சம், #Non_Veg., #Non_vegetarian, #Country_Chicken, #Mutton, #Prawn, #Egg, #Fish, #
மீன் அதிகம் சாப்பிட்டால் உங்கள் கூந்தல்!!!

மீன் அதிகம் சாப்பிட்டால் உங்கள் கூந்தல்!!!

மீன் அதிகம் சாப்பிட்டால் உங்கள் கூந்தல்!!! என்ன இது? மீனுக்கும் கூந்தலுக்கும் அப்ப‍டி என்ன‍ சம்பந்தம்? மீன் சாப்பிட்டா கூந்தல் உதிருமா? போன்ற கேள்விகள் உங்களுக்குள் எழுவது இயற்கையானதே. கொஞ்சம் பொறுமையாக படியுங்கள். மீன்களை குறிப்பாக சால்மன் (salmon fish), ஹெர்ரிங் (herring fish) போன்ற மீன் வகைகளை சாப்பிட்டால், உங்கள் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். காரணம் இந்த மீன்களில் புரோட்டீன் மற்றும் வைட்ட‍மின் D நிறைந்துள்ள‍து. அது மட்டுமின்றி மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், கூந்தல் வறட்சியின்றி எப்போதும் தேவையான‌ ஈரப்பதம் இருந்து கூந்தல் அதிகளவு வளர்வதற்கும் இது வழிவகை செய்கிறது. #மீன், #கூந்தல், #முடி, #மயிர், #மீன்கள், #சால்மன், #ஹெர்ரிங், #கூந்தல்_வளர்ச்சி, புரோட்டீன், வைட்ட‍மின் டி,ஒமேகா-3, ஃபேட்டி, ஆசிட், கூந்தல் வறட்சி, ஈரப்பதம், விதை2விருட்சம், Fish, Hair, Fishes, sal

டீன் ஏஜ் பருவ‌பெண்கள் கட்டாயம் உண்ண‍ வேண்டிய உணவுகளும் தவிர்க்க‍வேண்டிய உணவுகளும்

டீன் ஏஜ் பருவ‌ பெண்கள் கட்டாயம் உண்ண‍ வேண்டிய உணவுகளும் தவிர்க்க‍ வேண்டிய உணவுகளும் Teenage Girls கட்டாயம் உண்ண‍ வேண்டிய உணவுகளும் தவிர்க்க‍ வேண்டிய உணவுகளும் பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை, குழந்தைப் பருவம் கடந்து ‘டீன் ஏஜ்’ பருவத்தை (more…)

சுவைமிகு மீன் கட்லட் செய்வது எப்ப‍டி?

சுவைமிகு மீன் கட்லட் செய்வது எப்ப‍டி? சுவைமிகு மீன் கட்லட் செய்வது எப்ப‍டி? உணவுகளில் சற்று வித்தியாசமான சுவையுடையது இந்த கட்லட். கட்லட் நிறைய (more…)

Silent Killer – உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல்

Silent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல் Silent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல் உங்களுக்கு 30 வயதாகிவிட்டதா? அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் யாருக்காவது (more…)

மீன்-ஆட்டுக்கறி-பால்-முட்டை போன்றவற்றை நிறைய சாப்பிட்டு வந்தால்

மீன், ஆட்டுக்கறி, பால், முட்டை போன்றவற்றை நிறைய சாப்பிட்டு வந்தால் மீன், ஆட்டுக்கறி, பால்,  முட்டை (Fish, Mutton, Milk and Egg) போன்றவற்றை நிறைய சாப்பிட்டு வந்தால் நல்ல‍ ஆரோக்கியமான‌ உணவு உண்டுவந்தால் நமக்கு ஆரோக்கியத்தை (more…)

மீன் முட்டையை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் – செய்முறை வீடியோ

மீன் முட்டை (FISH EGG)யை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் - செய்முறை வீடியோ உங்களில் ப‌லர் கோழி முட்டையைப் பார்த்திருப்பீர்கள் ருசித்து இருப்பீர்கள். உங்க ளில் சிலர் வாத்து முட்டையை பார்த்திருப்பீர்கள் சுவைத்திருப்பீர்கள். உங்களில் (more…)

பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சினைகள் வராமல் தடுக்கும் இயற்கை உணவுகள்! -உணவு ஆலோசகர்

பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சினைகள் வராமல் தடுக்கும் இயற்கை உணவுகள்! - உணவு ஆலோசகர் பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சினைகள் வராமல் தடுக்கும் இயற்கை உணவுகள்! - உணவு ஆலோசகர் பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்னைகள் வராமல் தடுக்க என்னென்ன (more…)

இந்த பதிவு, நிச்ச‍யம் ஆண்களை அதிர்ச்சியடைய வைக்கும்- பெண்களை நிலைகுலைய வைக்கும்!

இந்த பதிவு, நிச்ச‍யம் ஆண்களை அதிர்ச்சியடைய வைக்கும்- பெண்களை நிலைகுலைய வைக்கும்! இந்த பதிவு, நிச்ச‍யம் ஆண்களை அதிர்ச்சியடைய வைக்கும்-. பெண்களை நிலைகுலைய வைக்கும்! ஆண்கள் கர்ப்பம் இது உண்மையா? இன்றைய நவநாகரீக உலகத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும்  விஞ்ஞானம் நம்மை எங்கு கொண்டு வந்து (more…)
This is default text for notification bar
This is default text for notification bar