Friday, December 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மீன்

கர்ப்பமாக முயற்சிக்கும் ஒவ்வொரு பெண்மணியும் சாப்பிட வேண்டிய முக்கிய உணவு வகைகள்!

கர்ப்பமாக முயற்சிக்கும் ஒவ்வொரு பெண்மணியும் சாப்பிட வேண்டிய முக்கிய உணவு வகைகள்! கர்ப்பமாக முயற்சிக்கும் ஒவ்வொரு பெண்மணியும் சாப்பிட வேண்டிய முக்கிய உணவு வகைகள்! திரும‌ணமான ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த அனுபவம் இருக்கும். ஆம் திருமணம் ஆன 3 அல்ல‍து 4 மாதங்களிலேயே (more…)

'மீன்' உணவு, அடிக்க‍டி சாப்பிட்டு வந்தால் . . . என்னென்ன நோய்களை தவிர்க்க‍லாம்?

'மீன்' உணவு, அடிக்க‍டி சாப்பிட்டு வந்தால் . . . என்னென்ன நோய்களை தவிர்க்க‍லாம்? 'மீன்' உணவு, அடிக்க‍டி சாப்பிட்டு வந்தால் . . . என்னென்ன நோய்களை தவிர்க்க‍லாம்? சிக்கன், மட்டனையும் தாண்டி மக்களின் நாவினை ருசியால் சுண்டி இழுத்துவிடும் இந்த மீன். கடல் வகை உணவுகளிலேயே (more…)

சமையல் குறிப்பு – கேரள மத்தி மீன் வறுவல்

சமையல் குறிப்பு - கேரள மத்தி மீன் வறுவல் சமையல் குறிப்பு - கேரள மத்தி மீன் வறுவல் எப்போதுமே சாப்பாடு விஷயத்தில் நம்ம ஊர் சாப்பாட்டுக்கு அடுத்த‍ இடம் கேரளத்து சாப்பாடுதான்.  கேரளத்தில் (more…)

ஆண்கள், கானாங்கெளுத்தி மீனை சாப்பிட்டு வந்தால் . . .

ஆண்கள், கானாங்கெளுத்தி மீனை  சாப்பிட்டு வந்தால் . . . ஆண்கள், கானாங்கெளுத்தி மீனை  சாப்பிட்டு வந்தால் . . . மீன்களில் பல வகைகள் உண்டு. அதில் மிக முக்கியமான மீனாக கருதப் படுவது கானாங்கெளுத்தி மீன் ஆகும். ஆண்கள், இந்த கானாங்கெளுத்தி மீனை  சமைத்து, உணவாக‌ சாப்பிட்டு வந்தால், (more…)

சமையல் குறிப்பு – செட்டிநாடு துண்டு மீன் குழம்பு

சமையல் குறிப்பு - செட்டிநாடு துண்டு மீன் குழம்பு சமையல் குறிப்பு - செட்டிநாடு துண்டு மீன் குழம்பு உணவுகளிலேயே செட்டிநாடு உணவு என்றால் அது தனிச்சுவைதான், எல்லோருக்கும் செட்டிநாடு சமையல் என்றாலே (more…)

சமையல் குறிப்பு – வஞ்சிரம் மீன் கிரேவி!

சமையல் குறிப்பு - வஞ்சிரம் மீன் கிரேவி! சமையல் குறிப்பு - வஞ்சிரம் மீன் கிரேவி! அசைவம் விரும்பி சாப்படுபவர்களுக்கு மிகவும் பிடித்த‍மான கடல் உணவு எது என்றால் கேட்டால் உடனே (more…)

மீன்களில் உள்ள‍ அற்புதமான‌ மருத்துவ குணங்கள்.

மீன்களில் உள்ள‍ அற்புதமான‌ மருத்துவ குணங்கள். மீன்களில் உள்ள‍ அதி அற்புத மான‌ மருத்துவ குணங்கள். அசைவ உணவு வகைகளில் தனக்கென நீங்கா இடம்பிடித் திருக்கும் மிகச்சிறந்த உணவு எது என்று கேட்டால் அது மீன் என்றே சொல்ல‍லாம். அத் தகைய (more…)

கர்ப்பிணிப் பெண்கள், மீன் உணவு உட்கொள்ள‍லாமா?

கர்ப்பிணிப் பெண்கள், மீன் உணவு உட்கொள்ள‍லாமா? கர்ப்பிணிப் பெண்கள், மீன் உணவு உட்கொள்ள‍லாமா? மீன் உணவை கர்ப்பிணிப் பெண்கள்  உட்கொள்ள‍ (more…)

நாயும் மீனும் முத்த‍மிட்டு பார்த்திருக்கிறீர்களா? – அபூர்வ காட்சி – அரிய ஒளிப்படம்

நாய்க்குட்டியும் மீனும் முத்த‍மிட்டு பார்த்திருக்கிறீர் களா? - அபூர்வ காட்சி - அரிய ஒளிப்படம் முத்தப் போராட்ட‍ம் என்று இன்று நாடு முழுவதும் பரவி வருகிறது. இந்த முத்த‍ப்போராட்டத்தில் (more…)

சமையல் குறிப்பு – செட்டிநாடு மீன் பிரியாணி

சமையல் குறிப்பு - செட்டிநாடு மீன் பிரியாணி இந்த சமையல் குறிப்பில் சுவையான நம்ம‍ செட்டிநா டு மீன் பிரியாணி எப்ப‍டிசெய்வது என்று (more…)

“ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை!” – நோய் தீர்க்கும் அற்புத மருந்து “மீன்”!

மீன்சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றா ல், நீங்கள் எந்த நோய் பற்றியும் கவலை ப்பட வேண்டாம்! ஆஸ்துமா முதல் இரு தய நோய் வரை, எதுவும் உங்களை அண் டவே அண்டாது. மீன் உணவில், கொழுப்பு அறவே இல் லை. அதிகமாக புரோட்டீன் சத்துள்ளது. இதில் உள்ள "ஓமேகா 3' என்ற ஒரு வகை ஆசிட், வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்தநோயும் அண்டாமல் இருக்க, இந்த (more…)