Wednesday, August 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மீன்

பெண்கள் பிரசவத்திற்குபின் மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சிகள்

டாக்டர் கண்ணகி உத்ரராஜ் அவர்கள்ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை கர்பமாக இருக்கும் பெண்களுக்கு பிரசவம் ஆகும் வரை தன் உடல் நிலையையும் வயிற்றில் வளரும் குழந்தையையும், கவன மாக பார்த்துக் கொள்வது முதல் கடமை என்றா ல், குழந்தை பிறந்த பிறகோ அதற்கு தாய் ப்பால் கொடுப்பதற்கும், குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்கும் தன்னுடைய பச்சை உடம்பு வலுப்பெறுவ தற்கும், தன் னை முன்னைவிட நன்றாக கவனித்துக் கொள்வது ரொம்ப ரொம்ப முக்கியம். இதற்கு சத்தான உணவுகள் மட்டும் போ தாது. மருத்துவருடைய ஆலோசனையின் படி உடற்பயிற்சிகளையும் செய்ய வே ண்டும். உங்களுடையது நார்மல் டெலிவரி என்றால்...! (more…)

மனித எலும்புகள்

பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடுதான் முதுகெலும்பு உயிரினங் கள். இந்த உயிரினங்க ளுக்கு எலும்புகள் தான் உடலமைப் பை கொடுக்கின்றன. அவற்றி ன் தகவமைப்புக்கு ஏற்ப எலும் புகள் அமைந்துள்ளன. ஊர்வன பறப்பன, பாலூட்டிகளில் மனி தனும் அடக்கம். மனித எலும் புகள் விசித்திரமான அமைப்பு கொண்டவை. அவை தான் மனிதனை நிமிர்ந்து நடக்கச் செய் கின்றன. மனிதனின் செயல் பாட்டிற்கும் ஆதாரமாக உள்ளன. இந்த மனித (more…)

நாயை உண்ணும் விசித்திர கடல் பிராணி வீடியோ

அதிசயமான நீ்ர் வாழ் பிராணி ஒன்று தரையில் வாழும் நாயை உண்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. இவ் விலங்கு கடலில் வாழும் ஈல் என அழைக் கப்படும் மீன் இனத்தை சேர்ந்தது. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

மீன் பண்ணைக்கான கட்டுமானம்

நாற்றங்கால் குளங்கள்: தரமான மீன் குஞ்சுகளே மீன் உற்பத் தியினை அதிகப் படுத்தும். ஆதலால் நாற்றங்கால் அமை ப்பு ஒரு பண் ணைக்கு மிகவும் அவசிய மாகும். இந்த நாற் றங்கால்கள் சிறியனவா கவும் ஆழம் குறை ந்தனவா கவும் அடிக்கடி நீர் மாற்றம் செய்வதற்கு ஏற்றதா கவும் அமைத்திடல் வேண்டும். பொது வாக நாற்றங்கால்கள் 200-600 ச.மீ. வரையுள்ள குளங்களாக அமைக்கப் படலாம். இக்குளங்கள் பொதுவாக 1.0 - 1.5 மீட்டர் ஆழமுள்ள நீரினை தேக்கி வைக்கக் கூடி யதாக உள்ளது. நீரின் அளவு குறைவாக உள்ளதால் கரைப்பகுதி மிகு ந்து அகன்று இருக்கத்தேவையில்லை. கரையின் உட்சா ய்வு மற்றும் வெளிச்சாய்வு 2:1 என்ற விகிதத்தில் (more…)

மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் மீன்

கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்று ஆய் வில் தெரியவ ந்துள்ளது. மேலும, பிறக்கும் குழந் தைக்கு மூளை தொடர் பான நோய் கள் வராம லும் தவிர்க்கலாம் என் றும் தெரிய வந்துள் ளது. லண்டன் மெட்ரோ பாலிட்டன் பல்கலைக் கழக மும், அமெரிக்காவின் தேசிய நல்வாழ்வு மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்தன. இது தொடர்பாக 11,875 கர்ப்பிணிப் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வை முன்னின்று நடத்திய (more…)

தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனி தர் கூடத்தடுக்க முடியாது. நாம் சாப்பிடு ம் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண் மங்களை எளிதில் தடுத்து அழி த்துவிடும். நோய் பரவுவதைத் தடுக் கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள். வெள்ளைப் பூண்டு: பண்டைய எகிப்திலும் பாபிலோனி யாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய (more…)

நெற்பயிரோடு மீன்வளர்ப்பு:

நெல் வயல்களில் நாற்று நட்டது முதல் அறுவடை வரை நெற் பயிரோடு மீன்வளர்த்தல் முறை, அறுவ டைக்குப் பின் மழைக் காலங் களில் பெருமளவு நீர் வயல் களில் நிரம் புவதால் அவற் றில் மீன் வளர் த்தல் மற்றொரு முறை. பொதுவாக வயல் களில் நெல், உளுந்து, கேழ் வரகு என்ற பயிர் சுழற்சியையே நாம் அறிவோம். ஆனால் வெவ்வேறு இட ங்களில் சூழ்நிலைக்கேற்ப ஒரு முறை நெல்லும் மறுமுறை மீனும் வளர்த்து நிலத்தையும் நீரை யும் முழுமை யாகப் பயன்படுத்துதல் ஒரு புது முறை சுழற்சி என லாம். இம்முறை பயிர் - மீன் சுழற்சி யால் அதிக பயன் அடைவதோடு பயிர்களை தாக்கும் பூச்சி, புழுக்களையும் களை களையும் கட்டுப்படுத்தலாம். நெல்வயல்களில் வளரும் மீன்கள் நிலத்தை (more…)

பாடல் காட்சி குழந்தைகளுக்காக – வீடியோவில்

பொறுமையின் அவசியத்தை உணர்த்தும் கொக்கு, மீன் பாடல் கார்ட்டூன் காட்சிகளுடன் கண்டு களியுங்கள் குழந்தைகளே! குள்ள குள்ள வாத்து பாடல் கார்ட்டூன் காட்சிகளுடன் கண்டு களியுங்கள் குழந்தைகளே!

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை : தமிழக கடலோர மாவட்டங்களில் மழை கொட்டும்

வங்கக் கடலில் புதிதாக உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும். அதிக பட்சமாக பரங்கிப் பேட்டையில் 22 செ.மீ., மழை கொட்டியது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை மூலம், பல கட்டங்களாக மழை கிடைத்து வருகிறது. வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது. தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் பல மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில், நேற்று அதிகாலை முதல் விடாமல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென் மேற்கு வங்கக் கடலில் இலங்
This is default text for notification bar
This is default text for notification bar