Friday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மீரா ஜாஸ்மின்

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மீரா ஜாஸ்மின்

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மீரா ஜாஸ்மின்

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மீரா ஜாஸ்மின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மீரா ஜாஸ்மின் த‌னது உருட்டு விழி கண்களாலும், துடிப்பான நடிப்பாலும் (more…)

மீரா ஜாஸ்மின், விடிவி கணேஷுடன் சேர்ந்து வாழ்ந்தாரா ? இல்லையா?

மீரா ஜாஸ்மின், விடிவி கணேஷுடன் சேர்ந்து வாழ்ந்தாரா ? இல்லையா? அண்ணன், தம்பிகளான விடிவி கணேஷும், சிம்புவும் ஒருநாள் இரவில் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கும்போது, ஆபத்தில் இருக்கும் மீரா ஜாஸ்மினை காப்பாற்றுகிறார்கள். இதனால் ஏற்பட்ட (more…)

VTV கணேஷுக்கு ஜோடியாகும் நடிகை மீரா ஜாஸ்மின்

பொதுவாக ஒரு திரைப்படத்தை எடுக்கும்போது, முதலில் கதையை தேர்வு செய்கிறார்களோ இல்லையோ நல்ல‍ அழகான இளம் பெண்களை தேர்வுசெய்து அவர்களை நடிக்க‍ வைத்து, கதாநாயகிகளாக அவர் களை வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி வருகின்றனர். மேலும் நகைச்சுவை படமாக இருந்தாலும் அழ கான நாயகிகளை இயக்குனர்கள் வலைவீசி தேடி வருகின்றனர். தற்போதைய நிலையில் நகைச் சுவை படங்கள் தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது. இதற்காக நகைச்சுவை நடிகர்களும் ஹீரோக்களாக களமிறங்கி வருகின் றனர். இந்த படங்களில் அவர்களுக்கு ஜோடியாக (more…)

நீண்ட இடைவெளிக்கு பிறகு திரைக்கு வரும் மீரா ஜாஸ்மின் எடுக்கும் புதிய அவதாரம்

விண்வெளி ஆய்வு நிலையங்களின் முதன்மையாக விளங்கும் அமெரிக்கா வின் நாசாதான். இதில்ல் ப‌ணியாற்றக் கூடிய பாதிக்கும் மேற்பட்டோர் இந்திய ர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன் றே! தற்போது விஷயம் இதுவல்ல‍. நாசாவில் பணியாற்றும் இந்திய விஞ் ஞானி, பார்த்திபனுக்கு தமிழ்த் திரைப் படத்தில் நடிக்க‍ வேண் டும் என்ற தீராத ஆசை நீண்ட காலமாக இருந்து வந்தது அந்த ஆசை தற்போது நிறைவேறும் சூழ் நிலை ஏற்பட் டுள்ள‍து. ஆம் தமிழ் திரைப் படம் ஒன்றில் கதாநாயகனாக (more…)

தியாகராஜன் நடித்த‍ “மலையூர் மம்பட்டியான்” – திரைப்படம் – வீடியோ

1983 ஆம் ஆண்டு, தமிழில் வெளியான மலையூர் மம்பட்டியான்  திரைப் படம் ஆகும். இத்திரைப்படத்தை ராபர்ட் ராஜசேகர் இயக்கி யுள்ளார். இதில் மலை யூர் மம்பட்டியானாக தியாக ராஜனும், அவருக்கு ஜோடி யாக சரிதாவும் நடித்துள் ள‍னர். மேலும்  செந்தா மரை, சங்கிலி முருகன், கவுண்டமணி, செந்தில், முத்து பாரதி, ஜெய மாலினி "சில்க்" ஸ்மிதா உட்பட மற்றும் பலர் நடித்துள்ள‍ன ர். கங்கை அமரன் உட்பட  வாலி, வைரமுத்து ஆகி யோரது பாடல்களுக்கு (more…)

அதிர்ச்சியில் மீரா ஜாஸ்மின்

  தமிழில் ரன் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான மீரா ஜாஸ்மின், தொடர்ச்சியாக கஸ்தூரி மான், மெர்குரி பூக்கள் சண்டை கோ ழி, பரட்டை என்கிற அழகு சுந்தரம் உட்பட பல தமிழ்ப் படங்களிலும் ஏராளமான மலையாளப் படங்களி லும் நடித்துள்ளார். கடைசியாக கட ந்த ஆண்டு மீராஜாஸ்மின் நடித்து வெளி வந்த பிரசாந்துடன் மம்மட்டி யான் என்ற திரைப்படமும், புது முக நடிகருடன் நடித்த‍ ஆதி நாராயணா ஆகிய இரு படங்கள்ஆகும். ஆகவே மீரா ஜாஸ்மினுக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளது. தற்போது தமிழில், மலையாளத்தில் புதுப்படங்களு க்கு அவரை (more…)

மீரா ஜாஸ்மினுக்கு திருமணம் நடக்கவில்லை

நடிகை மீரா ஜாஸ்மினுக்கும் மாண்டலின் இசைக் கலைஞர் ராஜேசுக்கும் காதல் மலர்ந்த தாக கிசு கிசு வெளியானது. ராஜேஷ் இசை கச்சேரிகளில் மீரா ஜாஸ்மின் பங்கேற்று வரு கிறார். அதுபோல் மீரா ஜாஸ்மி ன் படப்பிடிப்புகளுக்கும் ராஜே ஷ் உடன் போகிறார். இருவருக்கும் சமீபத்தில் திரு மணம் நடந்ததாக செய்தி வெளியானது. தற்போது ஒரே (more…)

மீண்டும் சண்டைக்கோழி

விஷால், மீரா ஜாஸ்மின் நடிக்க, லிங்குசாமி இயக் கிய படம் 'சண்டக் கோழி'. இப்படத்திற்கு யுவன் சங் கர் ராஜா இசையமைத்தி ருந்தார். சண்டக்கோழி படமும், அவற்றின் பாட ல்களும் பெரும் வரவே ற்பை பெற்றன. லிங்குசாமி இயக்கத்தில் ஆர்யா, மாதவன், சமீரா ரெட்டி மற்றும் அமலா பால் நடித்த ' வேட்டை ' படமும் த (more…)

நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் மட்டும் கெட்டிக்காரி அல்ல . . .

நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் மட்டுமல்ல சொத்து சேர்ப்பதிலும் படுகெட்டிக்காரியாக உள்ளார். ரன் படம் மூலம் மீரா ஜாஸ் மினுக்கு தமிழில் பெரிய பெயர் கிடை த்தது. அதையடுத்து பல முன்னணி ஹீரோக்களுடன் ப ல படங்களில் நடித்து விட்டார். மலையாளத்திலும் நடிப்புக்கு மிக முக்கியத்துவம் உள்ள கதா பாத்திரங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான தேசிய விரு தையும் வாங்கிவிட்டார். கடந்த 2008ம் ஆண்டு தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழ ங்கி கௌரவித்தது. மீரா ஜாஸ்மின் நடிப்பில் எவ்வளவு கெட்டியோ அதே அளவு (more…)

கேரள ஐகோர்ட்டில் மீரா ஜாஸ்மின்…

ரூ.5 லட்சம் பணத்தை அட்வான்சாக வாங்கிக் கொண்டு சூட்டிங்கில் பங்கேற்காமல் டிமிக்கி கொடுத்த நடி கை மீரா ஜாஸ்மீனுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. ஸ்வப்னமாலிகா என் ற மலையாளப் படத்தில் நடிக்க தயா ரிப்பாளர் தேவராஜன் என்பவரி டம் ரூ 5 லட்சம் அட்வான்ஸ் பெற்றுள் ளார் நடிகை மீரா ஜாஸ்மின். ஆனால் அவர், சொன்னபடி அந்த படத்தின் சூட்டிங் கிற்கு போகவில்லை. இதனால் கோபம டைந்த தயாரிப்பாளர், கோழிக்கோடு முதன்மை மாஜிஸ்திரேட் கோர் ட்டில் மீரா ஜாஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசா ரித்த நீதிபதி, நடிகை மீரா ஜாஸ்மினுக்கு (more…)

பகைவனும் நண்பனாவான் நீ புன்னகைத்தால் . . . .

இந்த உலகில் நம்மை சட்டென்று கவர்பவர்கள் யார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? ஐஸ் வர்யா ராய், சினேகா போன்ற பிரப லங்களை சற்றே தள்ளி வைத்து விட்டு பார்த்தால், நம்மை சட்டெ ன்று கவர்ந்து இழுப்பவர்கள், நிச்ச யமாக, சிரித்த முகத்துடன் இருப்ப வர்கள் தான். புன்னகை அவ்வளவு சக்தி வாய்ந்தது. அதனால் தானோ என்னவோ, நம் முன்னோர் 'புன் னகை இருக்க, பொன் நகை எதற்கு?' என்று பழமொழியை கூ றி யுள்ளனர். புன்னகை மூலம், எதிரிகளைக் கூட நண்பராக்கிக் கொள்ளலாம். ஒருவரின் தோற்ற த்தை, செலவே இல்லாமல் வசீகர மாக மாற்றக் கூடியது அவரது புன்னகையே. நமக்குப் பிடித்த நபர்களைப் பார்த்தவுடன், (more…)

மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் திருமணம்

தொடர் படங்களின் தோல்வி மற்றும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதால் நடிகை மீரா ஜாஸ்மின், நடிப்பிற்கு முழுக்கு போடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான வர் நடிகை மீரா ஜாஸ்மின். முதல் படத்தில் அவருக்கு கிடைத்த வெற்றி தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமி ழில் கிட்டத்தட்ட முன்னணி நடிகர்கள் விஜய், அஜீத், மாதவன், விஷால் உள்ளிட்டவர்களு டன் ஜோடி போட்டு நடித்த விட்ட மீரா ஜாஸ் மினுக்கு, சமீபத்திய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar