பெண்ணின் முகத்திலிருந்து என்னென்ன தெரிந்துகொள்ளலாம் தெரியுமா!?
பெண்ணின் முகத்தில் ஏகப்பட்ட உணர்வுகளை பார்க்க முடியும். அவர் சோகமாக இருக்கிறாரா, சந் தோஷமாக இருக்கிறாரா, எதையா வது நினைத்துக் கொண்டிருக்கிறாரா.
அவரை நம்பலாமா, கூடாதா, கடவு ள் நம்பிக்கை கொண்டவரா .. இப்படி ஏகப்பட்ட விஷயங்களை ஒரு பெண் ணின் முகத்திலிருந்து தெரிந்து கொ ள்ளலாமாம்.
ஆனால் ஆண்கள் முகத்தைப் பார்த் தால் ஒன்றையும் புரிந்து கொள்ள முடியாதாம். காரணம் ஆண்களின் முகத்திற்கு ஏகப்பட்ட உணர்வுகளை வெளிக்காட்டும் திறமை கிடையாதா ம்.
இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக ஒரு ஆயிரம் ஆண், பெண்களை எடுத்துக் கொண்டனர். அவர்களி ன் புகைப்படங்களை (more…)