Thursday, June 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை விரட்ட 10 பயனுள்ள குறிப்புகள்

உங்கள் முகத்தின் அழகை கெடுக்கும் கரும்புள்ளிகளை முற்றிலுமாக அகற்ற‍ பயனுள்ள 10 குறிப்புகள் !

1. கோதுமை தவிடுடன் பால் கலந்து முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும். 2. முருங்கை இலைச்சாறு, எலுமிச்சை சாறு மற் றும் தேன் கலந்து தடவினால், கரும்புள்ளிகள் நீங் கும். அதேபோல் பப்பாளி பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் தடவினாலும், நல்ல பலன் கிடைக் (more…)