Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: முகநூல்

ஆண்களின் தாடிக்குள் ஒளிந்திருக்கும் மருத்துவ அறிவியலும், சில காதல் சுவாரஸ்யங்களும்

ஆண்களின் தாடிக்குள் ஒளிந்திருக்கும் மருத்துவ அறிவியலும், சில காதல் சுவாரஸ்யங்களும் தாடி (Beard) வைத்த‍ ஆண்களைப் பார்க்கும் போது, பாவம் அவருக்கு காதல் தோல்வியா அல்ல‍து ஏதேனும் குடும்ப கஷ்டமா? என்று கேட்டு அவரை (more…)

"எனது முகநூல் பக்கம் ஜெயலலிதாவுக்கு பேருதவியாக இருக்கும்!" – மு.க• ஸ்டாலின்

"எனது முகநூல் பக்கம் ஜெயலலிதாவுக்கு பேருதவியாக இருக்கும்!" - மு.க• ஸ்டாலின் "எனது முகநூல் பக்கம் ஜெயலலிதாவுக்கு பேருதவியாக இருக்கும்!" - மு.க• ஸ்டாலின் எனது முகநூல் பக்கம் ஜெயலலிதாவுக்கு பேருதவியாக இருக்கும்! என்னுடைய முகநூல் பக்கத்தை (more…)

FACEBOOK, TWITTER & Google+ இல் நேரடியாக தமிழில் தட்டச்சு செய்ய எளிய வழிகள்

FACEBOOK,  TWITTER & Google+ இல் நேரடியாக தமிழில் தட்டச்சு செய்ய எளிய வழிகள் FACEBOOK,  TWITTER & Google+ இல் நேரடியாக தமிழில் தட்டச்சு செய்ய எளிய வழிகள் முகநூல், ட்விட்ட‍ர், கூகுள் + (FACEBOOK, TWITTER, G+) போன்ற சமுக வளைதலங்களில்  (more…)

உங்க முகநூல் News feed-ல் முதல்வரிசையில் விதை2விருட்சம் பதிவுகள், அணிவகுத்து நிற்க சில குறிப்புக்கள்

உங்களது முகநூல் News feed-ல் முதல்வரிசையில் விதை2விருட்சம் பதிவுகள், அணிவகுத்து நிற்க சில குறிப்புக்கள் உங்களது முகநூல் News feed-ல் முதல்வரிசையில் விதை2விருட்சம் பதிவுகள், அணிவகுத்து நிற்க சில குறிப்புக்கள் முகநூலில்  ஒவ்வொரு முறையும் நீங்கள் நுழையும்போதும், உங்களுக் குப் பிடித்தமான விதை2விருட்சம் இணையத்தின் சிறப்பான‌ பதிவுகளை முதலில் அல்லது தொடக்கத்திலேயே (more…)

விதை2விருட்சம்-ற்கு முகநூல் தடைவிதித்தன் காரணம் என்ன‍? – – இதற்கு தீர்வு கூறுங்கள் தோழமைகளே!

விதை2விருட்சம்-ற்கு முகநூல் தடை விதித்தன் காரணம் என்ன‍? - - இதற்கு தீர்வு கூறுங்கள் தோழமைகளே! விதை2விருட்சம்-ற்கு முகநூல் தடைவிதித்தன் காரணம் என்ன‍? - - இதற்கு தீர்வு கூறுங்கள் தோழமைகளே! விதை2விருட்சம் இணைய்த்தில் இருந்து எந்த பதிவையும் என்னால் முகநூலில் பகிரமுடியவில்லை. என்னால் மட்டுமல்ல‍, மற்ற‍வர்களாலும் பகிர முடியவில்லை. பகிரும்போது கீழ்க்காணும் (more…)

முகநூல் (FaceBook) பயன்பாட்டாளர்களே!

இன்று உலகில் இணையம் பயன்படுத்தும் பலருக்கு சோஷி யல் மீடியாவான பேஸ்புக் அல்லது ட்விட்டர் தளத்தி ல் நிச்சயம் அக்கவுன்ட் இருக்கும். உலகளவில் தங்கள் நண் பர்கள் வட்டத்தை விரிவா க்கி, கருத்துக்க ளையும், தனிநபர் எண்ணங்களையு ம் பரிமாறிக் கொள்கின்றன ர். இ தனையே வழியாகக்கொண்டு, தனி நபர் சுதந்திரத்தில் தலையீடுவோரும் இங்கே காணப்ப (more…)

எனக்கு முகநூலில் வந்த எச்ச‍ரிக்கை!

+375 என்று ஆரம்பிக்கும் எண்களில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் அதை தயவு செய்து அட்டெண்ட் செய்யாதீர்கள் அல்லது அந்த எண்ணுக்கு நீங்களே தொடர்பு கொள்ளாதீர்கள். அந்த எண்களில் வரும் அழைப்புக்கு ரூ.15.30 உங்கள் பேலன்ஸில்இருந்து எடுக்கப்படும், அல்லது உங்கள் தொலைபேசில் உள்ள மற்ற மொபைல் எண்களை யும் அவர்களால் பதிவு செய்ய முடியும். உங்கள் வங்கி கண க்கு போன்ற (more…)

“நம்ம பயலுங்க கண்ணுமண்ணு தெரியாம குடிச்சுட்டு சீரழிவான்யா!’ – அறிஞர் அண்ணா

அண்ணா, முதலமைச்சராக இருந்த நேரம்... "அரசின் வருமானத்தைப் பெருக்க, மதுக்கடைகளைத் திறக்கலா மே .. மேலை நாடுகளில் எல்லாம் தாராளமாக (more…)

முஸ்லீம்களை சகோதரனாக மதிக்கிறேன் : கமல் – வீடியோ

விஸ்வரூபம் திரைப்படத்தில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்த‍ரி த்திருப்ப‍தாக கூறி, சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த குறிப்பிட்ட‍ ஒரு பிரிவினரின் போராட்ட‍த்தால், தமிழக அரசு இத்திரைப்படத்திற்கு தடை விதித்துள்ள‍து. இதுகுறித்து கமல்ஹாசன், முஸ்லீம்களை என து சொந்த சகோதரர்களாகவே பா (more…)

விஸ்வரூபம் படத்தின் முதல் விமர்சனம்! (முகநூலில்)

படம் பார்த்துவிட்டேன் நான். நான் எழுதுவது எல்லோருக்கும் உடன் பாடு இல்லாமல் இருக்கலாம் ஆனால் எனது கருத்தை நான் பதியாமல் இருக்க முடியாது .சிலர் அதிகப்படியாக என்னை த் திட்டலாம் உங்களுக்கு நான் சொல்லும் பதில் படத்தைப் பார்த்துவிட்டு வந்து என் னை திட்டுங்கள் . துப்பாக்கி படத்தைப் பார்த்து விட்டு வந்து மனம் கொதித்து பதிவு போட்டவன் நான். ஆனா ல் இந்தப் படத்தைப் பார்க்கும் போது எனக்கு எந்த இடத்தி லும் அது போன்ற உணர்வு வரவில்லை. அதிக படியா ஒரு ஆக்சன் படம் பார்த்த உணர்வு மட்டுமே வந்தது .ஏன் எனில் இது போ ன்ற ஆப்கான் தீவிர வாதம் பற்றிய கதை நிறைய ஆங்கிலத்தில் பார்த் தாச்சு. இன்னும் வந்துகொண் டே இருக்கு ஒவ்வொருவர் பார்வை யில். கதை அமெரிக்காவில் ஆரம்பிக்கிறது. நடனம் சொல்லி கொடுப் பவராக இருக்கிறார் கமல். அவருடைய மனைவியை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar