
உங்கள் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் பிரைட்டாக வைத்திருக்க
உங்கள் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் பிரைட்டாக வைத்திருக்க
முகமும் சருமமும் எப்போதும் பிரைட்டாக இருந்தால்தான் கண்பவர்கள் கண்களுக்கு நாம் அழகாக தெரிவோம். அது எப்படி சாத்தியம் என்பதன் சுருக்கமான வழிமுறை இதோ
ஒரு பெரிய டம்ளரில் வழிய வழிய புளித்துப்போகாத மோர்-ஐ தினந்தோறும் குடித்து வர வேண்டும். அவ்வாறு குடித்து வந்தால் பெண்களே உங்கள் முகத்தில், சருமத்தில் இயல்பாகவே பொலிவான அழகு மேன்மையடையும் அதுமட்டுமல்ல இது உங்கள் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் எப்போதும் பிரைட்டாக வைத்திருக்க உதவுமாம். மேலும் இந்த மோர் குறிப்பை தினந்தோறும் செய்து வருவதன் மூலம் இனி உங்கள் முகத்தை ஃபேஷியல் செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள்.
#சருமம், #முகம், #அழகு, #மோர், #புளிப்பு, #பிரைட், #பொலிவு, #விதை2விருட்சம், #Skin, #Face, #Facial, #Beauty, #Butter_Milk, #Bright, #v