Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: முக்கியத்துவம்

மனையின் சர்வே எண்ணும் அதன் முக்கியத்துவமும்! – அவசியமான அலசல்

மனையின் சர்வே எண்ணும் அதன் முக்கியத்துவமும்! - அவசியமான அலசல் மனையின் சர்வே எண்ணும் அதன் முக்கியத்துவமும்! - அவசியமான அலசல் வீட்டுமனை வாங்கும்போது சர்வே எண் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஒரே லே–அவுட் கொண்ட (more…)

கர்ப்பகாலத்தில் 'ஸ்கேன்' பரிசோதனையின் முக்கியத்துவமும்- கண்டறியும் குறைகளும்!

கர்ப்ப காலத்தில் 'ஸ்கேன்' பரிசோதனையின் முக்கியத்துவமும் - இதன் மூலம் கண்டறியும் குறைகளும்! கர்ப்ப காலத்தில் 'ஸ்கேன்' பரிசோதனை யின் பங்களிப்பு தற்­கா­லத்தில் எந்­தத்­து­றை­யிலும் புதிய தொழில்­நுட்­பங்கள் உள்­நு­ழைக்­கப்­பட்டு வேலைகள் திறம்­ப­டவும் துரி­த­மா­கவும் துல்­லி­ய­மா­கவும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. அந்த வகையில் (more…)

பிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்

ஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ருக்கு அவனது இறப்புச் சான் றிதழ் பயன்படுகிறது. இதிலிருந்தே பிறப்பு இறப்பு சான்றிதழ்களி ன் முக்கியத்துவத்தை உணர்வீர்கள்.  குழந்தையை பள்ளியில் சேர்க்கும் போது கட்டாயமாக அக்குழந் தையின் பிறப்புச் சான்றிதழை பள்ளியில் சமர்ப்பித்தே ஆக வேண்டும். அப்ப‍டி சமர்ப்பிக்கும்  கல்வி ஆவணங்களில் தவறான பிறந்த தேதியை திருத்த பிறப்பு சான்றிதழ் கொடுத்து விண்ணப்ப ம் செய்து கல்வி ஆவணங்களில் உள்ள பிறந்த தேதியை திருத்திக் கொள்ள லாம் ஆனால் பிறப்பு சான்றிதழில் பதிவு அலுவலர் மருத்துவமனை தவறு காரணமான பிழையை மட்டும் மனு செய்து ஆவணங்களை காட்டி திரு த்திக் கொள்ளலாம் கல்வி சாண்றிதழ்களில் ஒரு பிற ந்த தேதியும் பிறப்பு சான்றி தழில் ஒரு பிறந்த தேதி யும் என்று மாறுபட்ட இரு பிறந்த தேதிகள் பலருக்க

இறைவழிபாட்டில் எலுமிச்சம்பழம் முக்கியத்துவம் பெறுவது ஏன்?

எல்லாம் வல்ல இறைவனுக்கு நம்மால் இயன்றவற்றை பக்தியு டன் அளிப்பதே பூஜை. ஆண்டவனு க்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனா னது அவருக்கு மட்டும் இல்லாமல் அனைத்து ஜீவராசிகளையும் சென் றடைந்து பயன் அளிக்கிறது. நாம் நமது சக்திக்கு ஏற்றவாறு பக்தியு டன் அளிக்கும் அனைத்து பொருட் களையும், இறைவன் அன்புடன் ஏற்கிறார். ஆகமங்களில் ஒவ்வொ ரு தெய்வ வடிவங்களுக்கும் அவர் களுக்கு உரிய சிறப்பான மலர், பழங்கள், மந்திரங்கள், வஸ்திரங் கள், எந்த நாட்களில் செய்ய வேண்டும் என மிகச் சிறப்பாக வகுத் துக் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு சில (more…)

மஞ்சளின் மகத்துவம்

ஆற்றலின் வடிவமாய் விளங்கும் பெண்களுக்கு மஞ்சள் அவசியம்; இந்த ஆற்றலை வழிநடத்தும் ஆண்களுக்கு மஞ்சள் அவ சியமில்லை’ என்பது முன்னோர் வாக்கு.  பண்டிகைகள், விழா கொண்டாட்டங்கள், நற்காரிய ங்கள் அனைத்திலும், மஞ்சள் சிறப்பிடம் வகிக்கி றது. குங்குமம், வெற்றிலை, பாக்கு, பிளவுஸ் துணி , பழங்கள் மற்றும் பரிசு பொருட்களுடன் மஞ்சள் கிழங்கு வைத்து விருந்தினர்களுக்கு, குறிப்பாக திருமணம் போன்ற நல்ல காரியங்களின் போது வழங்கும் வழக்கம், இந்துக்கள் மத்தியில் காணப்படுகிறது. மஞ் சளின் புனித தன்மையால், அவற்றை (more…)

ஃபார்மசிஸ்ட் படிப்பின் முக்கியத்துவம்

மருத்துவ சுற்றுலாவில் இந்தியா பிரதான இடம் வகிக்கிறது. வெளிநாடு களில் இருந்து மருத்துவ சிகிச்சைக் காக இந்தியா வருபவர்களின் எண்ணி க்கை அதிகரித்திருக்கிறது. சிறு நகரங் களில் கூட பல்நோக்கு மருத்துவ மை யங்கள் வந்து விட்டன. கிராமங்களுக்கு மிக அருகில் மருத்து வமனைகளும், ஏராளமான மருந்து விற்பனைக் கடைகளும் தோன்றியிரு க்கின்றன. அதிக மக்கள்தொகை, அதிகரித்திரு க்கும் உடல் நலம் பேணுதல் பற்றிய விழிப்புணர்வு போன்றவற்றால், மருத்துவத்துறை வளர்ச்சி அடைந்து கொண்டே (more…)

ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் – குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ஊட்ட

ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் - குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ஊட்ட ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் - குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ஊட்ட இந்தியாவில் ஆண்டுதோறும் ஊட்டச்சத்துக் குறைவால் சுமார் (more…)

பூஜையில் சுண்டலின் முக்கியத்துவம்

பூஜையின் போது சுண்டலுக்கு முக்கியத்துவம் தரப்படு கிறது. பொதுவாக  இ றைவ னை நினைத்து உபவாசம் இருப்பதே மேலானது. இந் நேரத்தில் புரதச்சத்து மிகு ந்த சமச்சீர் உணவான சுண் டலை சாப்பிடுவது உடலு க்கு ஆரோக்கியம். நீராவி யில் வேக வைப்பதால் சத் து குறையாது. நோயாளி களுக்கும் கருவுற்ற பெண் களுக்கும் சுண்டல் அற்புத மான உணவு. மேலும் ஒவ் வொரு நாளும் ஒவ்வொரு வகையான தானிய வகை சுண் டல் சமைத்தால், நவக்கிரகங்களையும் (more…)

அதீத முக்கியத்துவம் பெறும் நினைவுத்திறன்

மனித வாழ்வில் நினைவுத்திறன் என்பது ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக இரு க்கிறது. பிறப்பிலி ருந்து, இறப்பு வரை வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலு ம், நினைவுத் திறன் என் பது ஜீவாதாரமான அம்ச மாய் விளங்குகிறது. நினைவுத்திறன் பல வகை ப்பட்டதாய் இருந் தாலும், மனித வாழ் வின் இருப்பை நிலைநிறுத்துவது நினைவுத் திறன் தான். நினைவுத்திறன் என்பது வாழ்க்கை முழுவதுமே அத்தியாவ சியமான ஒன்றாக இருந்தாலும், (more…)

அஜித் படத்துக்கே நோ சொன்ன நடிகை

தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் நடிகைகள் பலரும், அஜித் துடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கையில், நடிகை ஒருவர் அஜித் படத்திற்கு நோ சொல்லி யிருக்கிறார். அவர் பெயர் விமலா ராமன். தமிழில் வாய்ப்புகள் இல்லா ததால் தெலுங்கு திரையுலகிற்கு சென்று, கவர்ச்சி புயலாக மாறி ரசிகர்களை கிறங்கடித்து வரும் விமலா ராமனிடம், அஜித் தின் பில்லா 2 படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டுள்ளனர். படத்தில் முதல் நாய கி மாடல் அழகி ஹூமா குரோஷி என்கிற போதிலும், அஜித் படம் என்பதால் விமலா நடிக்க சம்மதிப்பார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அம்மணியோ அதற்கு (more…)

அகர் ஒரு வியாபார ரீதியிலான பணப்பயிர்

அகர் ஒரு மதிப்பு வாய்ந்த சொத்து: அகர் ஒரு வியாபார ரீதி யிலான பணப்பயிர். இதன் பிறப்பிடம் இந் தியா என்றாலும் இப் பயிர் மலேசியா, தாய் லாந்து, தென் கொரி யா, இந்தோனேஷி யா, ஆஸ்திரேலியா, லாவோஸ், வியட் நாம், கம்போ டியா, மியான்மர் மற்றும் பல நாடுகளில் பயிரி டப்படுகிறது. பயிரிட தகுதி வாய் ந்த அமைப்பு: அகர்மரம் மேற்பகுதி விவசாயிகளின் (more…)

“வாஸ்குலர் ஏஜ்’ என்றால் என்ன?

மாரடைப்பு என்பது ரத்தக்குழாய் நோய். உடலில் உள்ள ரத்தக் குழாய்களை ஆரோக்கியமாக வைத்தி ருந்தாலே, கொடூர ரத்தக் குழாய் நோய் களான பக்கவாதம், மாரடைப்பு, சிறு நீரக கோளாறு போன்றவற்றை தடுக்க லாம். தற்போதுள்ள நவீன மருத்துவ த்தில், உங்கள் உண்மையான வயதை விட, ரத்தக் குழாயின் வயதே (வாஸ் குலர் ஏஜ்) முக்கியத்துவம் பெறுகிறது. ரத்தக்குழாய் நோய்க்கு வாழ்க்கை முறை மாற்றமே அத்தி யாவசி யமா னது. குறிப்பாக மனதை நிம்மதி யாக வைத்துக் கொள்வது, தினமும் நடைப் பயிற்சி, சரியான அளவு ஓய்வு ஆகிய வை முக்கியமானவை. உணவுப் பழக்க த்தை பொறுத்தவரை, எண்ணெய் பதார்த்தங்களை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar