Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: முக்கியமானது

தாம்பத்யத்தில் ரொம்ப முக்கியமானது இந்த 'மூட்'.

தாம்பத்யத்தில் ரொம்ப முக்கியமானது இந்த 'மூடு'. சரியான மூடில் இல்லா விட்டால் செக்ஸ் வாழ்க கை ரொம்ப சங்கடமாகிப் போகும். அதிலும் இருவருக் கும் ஒரே மாதிரியாக மூடு வருவது என்பது ம் ரொம் பவே முக்கியமானது. என வே இரவாகி விட்டாலே, நம் மாளு நல்ல மூடில் இருக்காங்க ளா என்று அறிந்து கொள்வதில் கணவனு ம் சரி, மனைவியும் சரி ரொம்பவே ஆர்வமாக இருப்பார்க ள். சரி மனைவியை எப்படி அந்த மூடுக்குக் கொண்டு வருவது.. (more…)

இல்லறத்தில் முக்கியமானது உடல்களின் உறவை விட உள்ளங்களின் நெருங்கிய உறவுதான்

காலையில் எழும்போது வெளியில் சூரியனின் வருகை, ஜன்னலை திறக்கும் போது நம்மை வரு டும் இதமான காற்று, ஜன்னல் வழி யாக ஊடுறுவி வரும் மென்மையான வெளிச்சம், உங்கள் துணை படுக்கை அறையில் பரவசமூட்டும் நிலையில் கண்களை மூடி, இதழ்களை லேசாக திறந்து கலைந்து போயிருக்கும் உ டைகள் அந்த கோலம், அதற் குப் பின்னால் மறைந்திருக்கும் அழகு, யாராக இருந்தாலும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar