Wednesday, October 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: முடிந்ததும்

திருமணம் முடிந்ததும் ஆண்கள் மாறக் காரணம் என்ன‍?

திருமண ஆண்கள் திருமணத்திற்கு பிறகு மாறிவிடுகிறார்கள் என்பது உண்மைத்தான். திரு மணம் நிச்சயம் ஆகி இருந் தாலோ, காதலித்துக் கொண் டு இருந்தாலோ...அப்போது பெண்களுக்கு பிடித்தவை எவை எவை என்று கேட்டுத் தெரிந்து கொண்டு வாங்கிக் கொடுத்து அசத்துபவர்கள், திருமணத்திற்கு பிறகு அதை யெல்லாம் மறந் (more…)

ஆண்களுக்கு பெண்களால் உணர்ச்சி ஏற்படுவது ஏன்?

ஆண் தன்மைக்கு காரணமான ஹார்மோன் டெஸ்ரோஸ்டி ரோன். இதேபோல், பெண் தன் மைக்கு காரணமான ஹார்மோ ன் ஈஸ்ட்ரோஜன். உண்மையி ல், ஆண் தன்மைக்கு காரணமா ன டெஸ்ரோஸ்டிரோன் உரு வானது ஈஸ்ட்ரோஜன் ஹார் மோனில் இருந்துதான். இந்த மாற்றத்துக்கு காரணம் ஆணி ன் விந்தகப் பகுதி. இந்த விந்தகத் திசு டெஸ்டோ ஸ்டிரோனை உற்பத்தி செய்து, அந்த திசுவை கொண்டவனை ஆணா க்கி விடுகிறது. அதாவது, ஒரு ஆணை உயரமாக, புஷ்டியாக, வீரம் உள்ளவனாக, (more…)

தாம்பத்ய உறவு என்று வரும்போது….

பெண் மனசு ஆழம்னு யாருக்கு தெரியும்? அது ஆண்களுக்கு எப்படி போட்டோயும்? என்பது தான் பிரச்னையே. ஆணின் உண ர்ச்சிகள் எளிதாக வெளிக்காட்டி விடுவார்கள். பெண் ணின் மனதுக் குள் பல ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள் இருக்கும். அதை வெளிக்காட்ட மாட்டார்கள். ஆண்கள் தானாகவே தெரிந்து கொண்டு தங்களது எதிர் பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஏங்குவார்கள். அதுகிடைக்காத பட்சத்தில், ஆணின் ஆசைகளுக்கு அவள் ஒத்துப் போகமாட்டாள். அத னால், கணவன், மனைவி ஆகி ய இருவருக்கும் இடையில் (more…)

தாம்பத்ய உறவு கொள்வதன் மூலம் . . . (தம்பதியர்களுக்காக)

உண்ண உணவும், சுவாசிக்க காற்றும் மனிதன் உயிர்வாழ அத்தி யவசிய தே வையாக உள்ளது போல ஆண் பெண் இடையேயான உற வும் அவசியமான ஒன்றுதான் என்று கூறுகின்றனர் உள வியலாளர்கள். அன் பான தாம்பத்யம் ஆ யுளை நீட்டிக்கச் செய்வதாகவும் ஆ (more…)

உடலுறவு முடிந்ததும் உறக்கமா!? (தம்பதியர்களுக்காக)

அருமையான உறவை முடித்த பின்னர் அழகான தூக்கம் கண்ணை க் கட்டும். ஒரு 'தேங்க்ஸ்டா' கூட சொல்லத் தோணாமல் நிறையப் பேர் கையைக் கா லை நீட்டி தூங்கப் போய் விடு வார்கள். இந்தப் பழக்கம் கிட் டத்தட்ட அத்தனை பேருக் கும் உண்டு. சரி, ஏன் உறவை முடித்த பின்னர் ஆழ்ந்த தூக்கம் வருகிறது தெரியுமா? (more…)