வார வர்த்தகத்தி்ன் முதல் நாளான இன்று ஏற்ற, இறக்கத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், காலை நேர வர்த்தகத்தில் பெரும் சரிவை சந்தித்த வண்ணம் இருந்தது. பின் சுதாரித்துக் கொண்ட பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதி்யில் 227 புள்ளிகள் உயர்ந்த நிலையில் முடிவுற்றது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 226.79 புள்ளி்கள் உயர்ந்து 18438.31 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 59.65 புள்ளிகள் உயர்ந்து 5518.60 என்ற அளவிலும் (more…)