Friday, January 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: முடியாது

இனி “முடியாது” என்று ஒருபோதும் சொல்லாதீர்!- வாழ்க்கைக்கான வீரிய விதைகள்

இனி “முடியாது” (I Can't, Impossible) என்று ஒருபோது ம் சொல்லாதீர்கள்! -  வாழ்க் கைக்கான வீரிய விதைகள் ஆழ்மனதில் நுணுக்கமான, அறிவுப் பூர்வமான, ஆக்கப் பூர்வமான விஷயங்களை நாம் பதிய வைப்பதில்லை. நல்லதையே நினைத்தி ருந்தால் நல்லதே நடக்கும். நம்பிக்கைதான் ஆணிவேர். தீய எண்ணங்களால் (more…)

செக்ஸில் பெண்களால் முடியும். ஆனால் ஆண்களால் முடியாது – அதிர்ச்சி+ சுவாரஸ்யத் தகவல்

செக்ஸில்ஈடுபடுதல்- இது பெண்களா ல் முடியும் ஆனால் ஆண்களால் முடி யாது - அதிர்ச்சி + சுவாரஸ்யத் தகவல் உடலுறவில் உண்டாகும் உச்சக்கட்ட த்திற்குப் பிறகு ஆண், பெண் நடவடிக் கையில் மிகப்பெரிய மாற்றங்களைக் காண முடியும். அதாவது பெண்களா ல் பல முறை உச்சக்கட்டத்தை அடுத் தடுத்து (more…)

கவனச் சிதறல் இருந்தால் உச்சம் அடைய முடியாது!! (மருத்துவ ஆய்வின் முடிவு)

மருத்துவம் மற்றும் விழிப்புணர்வுக்காகவே இந்த கட்டுரையே தவிர வேறு எந்தவிதமான உள்நோக்க‍மும் கொண்டதல்ல‍ செக்ஸ் உறவின்போது கவனச் சிதறல் ஏற்படும் பெண்களுக்கு ஆர்கசம்  எனப்படும் உச்ச நிலையை அடை வதில் சிரமம் ஏற்படுவதாக தெரி விக் கப்பட்டுள்ளது. ஆர்கசம் எனப்படும் உச்சநிலை யை அடைவதில் பெண்களுக்கு பல்வேறு தடங்கல்கள், சிரமங்கள் ஏற்படுவது சாதாரண விஷயம் தான். இது மன நிலை சம்பந்தப் பட்டதுதான் என்பதால் இதை சரி செய்வது சிரம மான காரியம் இல் லை.அப்படியும் முடியாவிட்டால் (more…)

பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்- அதற்கான காரணங்கள் என்ன

*கடலின் ஆழத்தில் உள்ளதை க் கூட கண்டுவிடலாம், பெண் ணின் மன ஆழத்தில் புதைந்து கிடப்பதை யாராலும் கண்டு பிடிக்க முடியாது என்று கவிஞ ர்களும், உளவியல் நிபுணர்க ளும் தெரிவித்துள்ளனர். ஆ னால் அமெரிக்காவைச் சேர்ந் த பிரபல மனோதத்துவ ஆய் வாளர் பேகோ ஆய்வு செய் (more…)

வித்யா பாலனால் சில்க் போல கவர்ச்சி காட்ட முடியாது

சில்க் ஸ்மிதா வேடத்துக்கு வித்யா பாலன் பொருத்தமில்லா தவர் என்று சில்க்குடன் நடித்த முன்னணி நடிகர் கூறியு ள்ளார். 80 -களில் தமிழ் திரையுலகை கலக் கியவர் சில்க் ஸ்மிதா. அவர் இருந்தால்தான் படம் ஓடும் என்ற நிலை இருந்தது. திடீரென்று அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண் டார். அவரது (more…)

“நாம் சும்மா இருக்க முடியாது” – அப்துல் கலாம்

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை அறிவியல் கல்லூரியில் யூத் மீட் -2011 நிகழ்ச்சி நடை பெ ற்றது. விழாவில் முன் னாள் ஜனாதிபதி அப்து ல் கலாம் கலந்து கொ ண்டு பேசினார். அவர் பேசியதாவது. :- நான் கடந்த 10 ஆண்டுக ளில் 11 மில்லியன் இளைஞர்களை சந்தித்துள்ளேன். அதில் அதிகமான இளைஞர்கள் தனித் தன்மையுடன் விளங்க வே ண்டும் என ஆசைப்படுகிறார்கள். அவ்வாறு விளங்க வேண் டுமானால் உடனடியாக தனித்தன்மை கிடைத்துவி டாது. அதற்கு (more…)

‘முதல் காதலையும் முதல் முத்தத்தையும் மறக்க முடியாது’

'முதல் காதலையும் முதல் முத்தத்தையும் மறக்க முடியாது’ என் பார்கள். அது முற்றிலும் உண்மை என்பதை இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச் சியாளர்கள் நிரூபித்துள் ளனர். முதன் முதலில் காதல் வசப்பட்ட அனுபவம் குறித்து ஏராளமான ஆண் களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப் பட்டது. அவர்களில் பெரும்பாலானோர், 'தங்களை முதன் முதலில் கவர்ந் திழுத்த (more…)

கறுப்பு பண விவரங்களை வெளியிட முடியாது: பிரணாப் முகர்ஜி

சுவிட்சர்லாந்து உட்பட வெளிநாட்டு வங்கிகளின் ரகசிய கணக்குகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள கறுப்புப் பண விவரங்களை வெளியிட முடியாது. இதற்கென சட்ட நடை முறைகள் இல்லாததே காரணம்,'' என, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்ட மாக தெரிவித்தார். வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வர, மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என, சுப்ரீம் கோர்ட் விமர்சனம் செய்தது. *வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை பற்றிய விவரத்தை வெளியிட்டால், (more…)

அதிகமாக, விமான கட்டணம் பயணிகளிடம் வசூலிப்பதை நாங்கள் வேடிக்கை பார்க்க முடியாது – விமான போக்குவரத்து மந்திரி

அளவுக்கு அதிகமாக, விமான கட்டணம் பயணிகளிடம் வசூலிப்பதை நாங்கள் வேடிக்கை பார்க்க முடியாது. கட்டணத்தை குறைக்க விமான நிறுவனங்கள் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் எதுவும் எங்களுக்கு முழு திருப்தி அளிப்பதாக இல்லை. எனவே கட்டணத்தை குறைக்க மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி பிரபுல் படேல் அறிவுறுத்தியுள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று மத்திய சட்ட அமைச்சர் . . .

கர்நாடக மாநில ஆளுநர் பரத்வாஜை மாற்றவேண்டும் என்ற பாரதீய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். "கர்நாடக மாநிலத்தில் கவர்னர் மேற்கொண்ட நடவடிக்கை சரியா தவறா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். சபாநாயகர் எடுத்த நடவடிக்கை சரியில்லை என ஆளுநர் கருதினால், அதனை தெரிவிக்கும் உரிமை ஆளுநருக்கு உண்டு.  ஆளுநரை மாற்றுவது, திரும்ப பெறுவது அரசியல் பூர்வமான நடவடிக்கை. அரசியல் கட்சிகள் விருப்பத்திற்கு ஏற்ப இதை மாற்றிக்கொள்ள முடியாது." இவ்வாறு வீரப்ப மொய்லி கூறினார்.