Friday, April 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: முடியும்

செக்ஸில் பெண்களால் முடியும். ஆனால் ஆண்களால் முடியாது – அதிர்ச்சி+ சுவாரஸ்யத் தகவல்

செக்ஸில்ஈடுபடுதல்- இது பெண்களா ல் முடியும் ஆனால் ஆண்களால் முடி யாது - அதிர்ச்சி + சுவாரஸ்யத் தகவல் உடலுறவில் உண்டாகும் உச்சக்கட்ட த்திற்குப் பிறகு ஆண், பெண் நடவடிக் கையில் மிகப்பெரிய மாற்றங்களைக் காண முடியும். அதாவது பெண்களா ல் பல முறை உச்சக்கட்டத்தை அடுத் தடுத்து (more…)

பெண்கள், இழந்த தங்களது கன்னித்தன்மையை மீண்டும் பெற முடியும்! ஆச்ச‍ரியத் தகவல்!

வெளிநாடுகளில் பிரபலமா க உள்ள ஹைமனோ பிளா ஸ்டி எனப்படும் கன்னித்த ன்மை மீட்பு அறுவைச் சிகிச் சை இந்தியாவிலும் தற்போ து பிரபலமாகி வருகிறதாம். இந்தியாவின் பெருநகரங்க ளில் இந்த வகை ஆபரேஷன் மிகவும் அதிக அளவில் (more…)

தாம்பத்தியம் கொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்ள‍ முடியும் – நவீன அறிவியலின் அற்புத சாதனை

இந்த நூற்றாண்டிலேயே அறிவியலில் பல அற்புத சாதனைகள் நிகழ்த்தப்பட இருக்கின்றன. மனிதனைக் குளோனிங் முறையில் உரு வாக்கி விடுவார்கள். அதாவ து ஒரு மனித உடலிலிரு ந்து மற்றொரு மனிதனை உரு வாக் (more…)

தனிமையிலே இனிமை காண முடியுமா? முடியும். அது எப்படி??

தனிமையிலே இனிமை காண முடியுமா என அந்தக் காலத்தில் பாட்டு எழுதி வைத்தார்கள். திருமண உறவு தான் ஒரு ஆண் அல்லது பெண் ணின் முழுமை என்பதும் பலமாக நம் பப்பட்டு வந்தது. ஆனால் இன்றைய நிலைமை என்ன ..? திருமண பந்தத்தை உதற விட்டு அல் லது மறுத்து விட்டு தனிமை வாழ்க் கையை விரும்புபவர்களின் எண்ணி க்கை அதிகரித்து விட்டது. ஆணோ, பெண்ணோ திருமணம் செய்வ தற்கு இப்போது அவசரப் படுவதில்லை. காரணம், பற்பல இருக்கலாம். சரி, தனிமையில் இனிமையாக இருக்க (more…)

உண்மையாக இருந்தால் மட்டுமே பெண்களை எளிதில் கவர முடியும்…

பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி? என்பது அநேக ஆண்களின் கவலை. என் னென்னவோ செய்தும் இந்த பெண் களை எளிதில் கவர முடியவில் லையே என்பதுதான் இன்றைய தலைமுறை இளைஞர்கள் சிலரது ஆதங்கம். இதற்காக எத்தனையோ ஆண்கள் தங்களின் சுயத்தை இழந்து அநேக வேடங்களை போடு கின்றனர். ஆனால் இந்த நடிப்பினை பெண்கள் எளிதில் இனம் கண்டு கொள்வதால் (more…)

நான் ஒரு கிளாசிக்கல் டான்ஸர்: நடிகை பானு சிறப்பு பேட்டி

ஐயாவில் அறிமுகப்படுத்திய நயன்தாரா போல் இன்னொரு நடிகை வேண்டும் என்று இயக்குனர் ஹ‌ரியால் தாமிரபரணியில் அறிமுகப் படுத்தப்பட்டவர் பானு. முதல் படத் திலேயே ரசிகர்களை கவர்ந்த இவரு க்கு அடுத்தடுத்துப் படங்கள் இல்லா மல் போனது சோகம். குடும்பப் பிரச்ச னையால் படங்களில் நடிக்காமல் இரு ந்தவர் அழகர் மலை, சட்டப்படி குற்றம் என மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தி ருக்கிறார். அவருட னான உரையாடலி லிருந்து. அழகர்மலைக்குப் பிறகும் உங்களை அவ்வளவாகப் (more…)

வழுக்கைத் தலையில் முடி வளர, “ஸ்டெம்செல்” சிகிச்சை

“ஸ்டெம்செல்” சிகிச்சை மூலம் வழுக்கைத் தலையில் முடி வளர செய்ய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அழகு சாதன பொருட்களில் கலக்கப்படும் ரசாயன பொருட்கள் பலரது தலையில் முடியை கொட்டச் செய்து வழுக்கையை ஏற்ப டுத்தி உள்ளன. இதனால் பலர் மனசோர்வடைந்து தாழ்வு மனப்பான்மையில் உள்ளனர். அவ்வாறு வழுக்கை தலை உள்ளவர்கள் இனி கவலை கொள்ள வேண்டாம். “ஸ்டெம் செல்” சிகிச்சை மற்றும் அதிநவீன தொழில் நுட்பம் மூலம் அவர்களுக்கு மீண்டும் முடிவளர செய்ய முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். “ஸ்டெம்செல்”கள் உடலின் (more…)