Friday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: முடிவு

மெர்சல் படக் குழு அதிரடி முடிவு – பாஜக தலைவர்களின் தொடர் கண்டனங்களால்

மெர்சல் படக்குழு அதிரடி முடிவு - பாஜக தலைவர்களின் தொடர் கண்டனங்களால்... மோடி அவர்களின் தலைமையில் பாஜக அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு மற்றும் (more…)

மூட்டு வலிக்கு முடிவு கட்டும் முத்தான யோசனைகள் – பயனுள்ள மருத்துவக் குறிப்பு

மூட்டுவலிக்கு முடிவு கட்டும் முத்தான யோசனைகள் - பயனுள்ள மருத்துவக் குறிப்பு மூட்டு வலிக்கு முடிவு கட்டும் முத்தான யோசனைகள் - பயனுள்ள மருத் துவக் குறிப்பு நாற்பது வயதை நெருங்கி விட்டாலே நாம் அழைக்காமல் வந்து விடும் நோய்களில் மிக (more…)

“புதுப்படங்களை இணையத்தில் வெளியிட முடிவு!” – A.V.M அதிரடி

தமிழ்த்திரையுலகில் பல்வேறு புதுமைகளையும் புகுத்தி பல காலத்தால் அழியாத பல காவியத் திரைப்படங்களை தந்த‌ நிறுவனம் என்றால் அது ஏ.வி.எம்தான் திரைப்படத்துறையில் தொட ங்கிய‌ ஏவிஎம்மின் வெற்றிப் பயணம் , தொலைக்காட்சியிலும் ஆதிக்க‍ம் செலுத்தியது. மேலும் இன்றைய பரிணாம வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் இணைய த்திலும் தனது பயணத்தை (more…)

+2 தேர்வு முடிவு வெளியீடு – மணவர்கள் 84.7%, மாணவிகள் 91% தேர்ச்சி

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று 10 மணிக்கு வெளி யிடப்பட்டன. இந்தாண்டு 8 லட்சத்து 53 ஆயிரத்து 355  மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ள‍னர். இவர்களில் 88.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மாணவர் கள் 84.7%. மாணவிகள் 91%. இதில் நாமக்கல்லைச் சேர்ந்த மாண வர்கள் இருவர் முதலிடம் பிடித்துள்ள னர். நாமக்கல் வித்யா விகாஸ் பள்ளி மாணவர் ஜெய சூர்யா மற்றும் நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி மாணவர் அபினேஷ் ஆகியோர் (more…)

+2 தேர்வு முடிவுகள் – தெரிந்து கொள்ள . . . .

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணி க்கு வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை இணையதளங்கள் மூலம் உடனடியாக தெரிந்துகொள்ள தேர்வுத்துறை விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. கீழுள்ள‍ (more…)

நானோ காரின் வடிவமைப்பில் சில மாறுதல்களை செய்ய டாடா முடிவு

குட்டிக் காரான நானோவில் பூட் ரூம் கொள்ளளவு வசதியில்லை. இரு ப்பினும், குறைந்த தூரமோ, நீண்ட தூரமோ என எந்த பயணங் களுக் கும் ஏற்றதாக இருக்கும் வகையில் நானோவின் பூட் ரூமின் கொள்ளளவு அதிகரிக்கப் பட உள்ளது. இதனை சாத்தியப்பட வைப்பதற்காக நானோவின் அள வை சிறிதளவு கூட்டுவதற்கும் டா டா முடிவு செய்துள்ளது. இதற்கா க, நானோ காரின் வடிவமைப்பில் சில மாறுதல்களை டாடா செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. இதனா ல், நானோவின் (more…)

கவனச் சிதறல் இருந்தால் உச்சம் அடைய முடியாது!! (மருத்துவ ஆய்வின் முடிவு)

மருத்துவம் மற்றும் விழிப்புணர்வுக்காகவே இந்த கட்டுரையே தவிர வேறு எந்தவிதமான உள்நோக்க‍மும் கொண்டதல்ல‍ செக்ஸ் உறவின்போது கவனச் சிதறல் ஏற்படும் பெண்களுக்கு ஆர்கசம்  எனப்படும் உச்ச நிலையை அடை வதில் சிரமம் ஏற்படுவதாக தெரி விக் கப்பட்டுள்ளது. ஆர்கசம் எனப்படும் உச்சநிலை யை அடைவதில் பெண்களுக்கு பல்வேறு தடங்கல்கள், சிரமங்கள் ஏற்படுவது சாதாரண விஷயம் தான். இது மன நிலை சம்பந்தப் பட்டதுதான் என்பதால் இதை சரி செய்வது சிரம மான காரியம் இல் லை.அப்படியும் முடியாவிட்டால் (more…)

ஒரே படுக்கையில் கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக படுத்து உறங்கினால், உடல் நலம் பாதிக்கும்

கணவன்-மனைவியர் ஒரே படுக்கையில் ஒன்றாக படுத்து தூங்கு வதை வழக்கமாக கொண்டி ருந்தால், அவர்களது உடல் நலம் பாதிக்கப்படலாம் என் று கூறி அதிர வைக்கிறது ஒரு ஆய்வு. இதுகுறித்து இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பரி சோதனைக்கு தம்பதியரில் 50 சதவீதத்துக்கும் அதிகமா னோர் சரியான தூக்க மில்லாமல் அவதிப்பட்டதாக தெரிவித்து உள்ளனர். இதற்கு (more…)

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கலைஞர் டிவியின் சொத்துக்களை முடக்க அமலாக்கப் பிரிவு முடிவு

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கலைஞர் டிவியின் சொத்துக்களை முடக்க அமலாக்கப் பிரிவு (Enforcement Directorate) முடிவு செய்துள் ளது. 2ஜி ஸ்பெக்ட்ரத்தை முறை கேடாகப் பெற்ற டி.பி. ரியா லிட்டி உரி மையாளர் ஷாகித் ஹுசேன் பல்வாவின் ஸ்வா ன் டெலிகாம் நிறுவனம் (இப்போது இதன் பெய ர் Etisalat DB) தனது துணை நிறு வனமான குசேகாவ்ன் புரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் மற்றும் சினியுக் பிலி ம்ஸ் ஆகியவை மூலமாக (more…)

உணர்ச்சி வ‌சப்படும் நிலையில் எடுக்கும் முடிவுகள் நிலையானவை அல்ல!

அழகான பெண்ணைப் பார்த்தவுடன் அவனுக்கு பிடித்துப் போய் விட்டது. எதைப் பற்றியும் விசாரிக்கவி ல்லை. திருமணம் செய்து கொள்வதாக முடிவெடுத்து விட்டான். நிச்சயதார்த் தம் முடிந்த பின்னால் அந்த திருமணம் நின்று போனது. சரியாக அவர்கள் குடு ம்பம் பற்றி தெரியவில்லை.இரண்டு பக்கத்தி லும் (more…)

நடிகர் விஜயகுமாரின் 2ஆவது மனைவியின் 1ஆவது மகள் வனிதா, 2ஆவது கணவரை பிரிந்து, 1ஆவது கணவருடன் சேர்ந்து வாழ, 2ஆவது கணவர் விலக‌ல்

நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியின் மூத்த மகள் வனிதாவின் பிரச்சனை நாம் அனைவரும் அறிந்தது. இவர் தற்போது தனது இரண் டாவது கணவரை பிரிந்து, மீ ண்டும் முதல் கணவருடன் இ ணைந்துள்ளார். தன் மகன் ஸ்ரீஹரியை தன் னிடமிருந்து பிரிக்கிறார்கள் என்று தனது பெற்றோர் நடிகர் விஜயகுமார், நடிகை மஞ்சுளா மீது அதிரடியாக புகார் கொடுத் தவர் வனிதா. இந்த விவகாரம் சில மாதங் களுக்கு முன்பு பூதாகராமாக வெடி த்து, சினிமாத்துறையில் இருப்பவர்களின் லட்சணத்தை உலகுக்கு உணர்த்தியது. தனது தாயும், தந்தையும் எப்போதும் போதையில் இருப்பார்கள். அவர்கள் வீட்டில் தினமும் சட்டவிரோத செயல்கள் நடக்கின்றன என்றெல்லாம் பேட்டிகளில் தெரிவித்த வனிதா, தற்போது (more…)

லோக்பால்:ஹசாரே குழு – அரசு இடையே திடீர் முட்டல்

லோக்பால்:ஹசாரே குழு - அரசு இடையே திடீர் முட்டல்: பிரதமர்- அத்வானி அவசர சந்திப்பு காந்தியவாதி அன்னா ஹசாரே போராட்டம் ஒரளவுக்கு வெ ற்றியை நெருங்கி வந்த நேர த்தில் திடீர் பின்னடைவு ஏற் பட்டுள்ளது. ஹசாரே வலியு றுத்திய அம்சங்கள் ஒரள வுக்கு அரசும், எதிர் கட்சியி னரும் ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டு வந்தது. இன்று மாலை அரசு தரப்பில் பிரணாப் முகர்ஜி அரசு எடுத்து வரும் நிலைகளை விளக்கி ஹசாரே போராட்டத்தை கை விட கோரிக்கை விடுவார் என்றும் டில்லி வட்டாரம் தெரிவி த்தன. ஆனால் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar