Monday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: முட்டை

பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?

பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?

பெண்கள், புறா வளர்க்கக் கூடாது - ஏன் தெரியுமா? பெண்கள் குறிப்பாக பருவப்பெண்கள், புறாக்களை வளர்க்கவோ அல்லது வைத்திருக்கவோ கூடாது அது ஏன் எதனால் என்பதை இங்கு காண்போம். பொதுவாக வீடுகளில் புறாக்களை வளர்க்கக்கூடாது ஏனெனில் புறாக்கள் புறா எழுப்பும் ஒலி ஏதோ ஒருவித‌அலறல் போன்றும் உறுமல் போன்றும் மிகவும் சத்தமாகவும் இருக்கும். அந்த சத்தத்தை தொடர்ச்சியாக தினந்தோறும் கேட்பதால் அது நம்மை எரிச்சல் அடையச் செய்து, தேவையற்ற மன அழுத்த‍த்தை உண்டாக்கும். குறிப்பாக பருவபெண்களுக்கு அவர்களையும் அறியாமல் இந்த மன அழுத்த‍மானது அதீத‌மாகவே ஏற்படும் அதாவது இந்த மன அழுத்த‍மானது மாதவிலக்கு சமயங்களில் அந்த பெண்ணுக்கு ஏற்படும் மன அழுத்தத்தோடு இதனை ஒப்பிடலாம். மேலும் அவர்களுக்கு எதிர்மறை சிந்தனைகளை தூண்டிவிடுவதாகவும் சொல்கிறார்கள். இதுமட்டுமல்ல‍ புறாக்களின் கழிவுகளில் இருந்து வீசும் துர்நாற்ற‍மானது,
கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து..

கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து..

கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து.. புரதம் நிறைந்த உணவு வகைகளில் என்றுமே முக்கிய இடம் வகிப்பது எதுவென்றால் அது கோழிமுட்டைதான். அந்த கோழி முட்டை நமக்கு ஆரோக்கியத்தை மட்டுமல்ல அழகையும் அள்ளித் தருகிறது. அதுகுறித்து ஒரு தகவல் இதோ உங்களுக்காக எண்ணெய் பசை உங்கள் கூந்தலில் அதிகளவில் இருந்தால், ஒரு கோழி முட்டை ஒரு கிண்ணத்தில் உடைத்து போட்டு அதில் கொஞ்சம் சர்க்கரையை நன்றாக கலந்து, தலையில் லேசாக தடவி 5 நிமிடங்கள் ஊறிய பிறகு தலைக்கு தண்ணீர் ஊற்றி அலசி விட வேண்டும். அப்புறம் பாருங்க உங்கள் கூந்தலில் இருந்த‌ எண்ணெய் பசை போயே போச்சு, உங்கள் கூந்தலின் அழகும் பன்மடங்கு கூடும். #கூந்தல், #முடி, #தலைமுடி, #கேசம், #மயிர், #சிகை, #முட்டை, #கோழி_முட்டை, #விதை2விருட்சம், #சர்க்கரை, #தலைக்கு_குளித்தல், #Hair, #Egg, #Poultry_Egg, #Seed2tree, #Sugar, #Hair_Wash, #vidhai2virutcham, #vid
உடலில் சூடு அதிகமாகி விட்டதா?

உடலில் சூடு அதிகமாகி விட்டதா?

உடலில் சூடு அதிகமாகி விட்டதா? உடலில் சூடு அதிகமானால் வெப்பம் தொடர்பான நோய்கள் வருவதற்கு வழிவகுக்கும். ஆகவே உடல் சூடு அதிகமாக இருப்பதை உணரும்போது கோழி முட்டையின் மஞ்சள் கரு, ஒரு கப் தயிர், ஒரு கப் பாசிப்பயறு மாவு, ஒரு கப் துளசி பவுடர் ஆகியவற்றை நன்றாக கலந்து, தலைக்கு பேக் போட்டு சிகைக்காய் தேய்த்துக் குளித்து வந்தால் உடலில் உள்ள சூடு தணிந்து குளிர்ச்சி உண்டாகும். #உடல்_சூடு, #உடல்_வெப்பம், #சூடு, #வெப்பம், #முட்டை, #மஞ்சள்_கரு, #தயிர், #பாசிப்_பயிறு, #துளசித்தூள், #குளிர்ச்சி, #விதை2விருட்சம், #Heat, #Body_heat, #egg, #yolk, #yogurt, #molasses, #basil, #cooling, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
முட்டை சாப்பிட்டவுடன் Tea (தேநீர்) குடிக்கக் கூடாது ஏன்?

முட்டை சாப்பிட்டவுடன் Tea (தேநீர்) குடிக்கக் கூடாது ஏன்?

முட்டை சாப்பிட்டவுடன் டீ (தேநீர்) குடிக்கக் கூடாது ஏன்? அசைவ உணவு விரும்பிகளின் பிடித்தமான உணவு முட்டைதான். அந்த முட்டையை சாப்பிட்டவுடன் அந்த முட்டையின் வாசனையை போக்க டீ (தேநீர்) குடிப்பதை பெரும்பாலானவர்களின் வழக்கம். ஆனால் இது அவர்களின் ஆரோக்கியத்திற்கே வேட்டு வைக்கும் செயல் என்று அவர்களுக்கு தெரியாது. முட்டையில் இருக்கும் டானிக் அமிலம், அந்த டீ இலை (தேயிலை) யிலும் இருக்கும் மேலும் புரோட்டினுடன் சேர்வது நமது உடலில் உள்ள குடல் இயக்கங்கள் பாதிப்பதுடன் நமது உடலுக்குள் நச்சுப் பொருட்களின் அளவும் அதிகரித்து உடலுககு பல்வேறு அபாய நோய்களை வரவழைக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். #முட்டை, #தேயிலை, #தேநீர், #டீ, #புரோட்டீன், #விதை2விருட்சம், #Egg, #tea, #protein, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
முட்டையின் மஞ்சள் கருவை ஒரு கிண்ணத்தில் எடுத்து

முட்டையின் மஞ்சள் கருவை ஒரு கிண்ணத்தில் எடுத்து

முட்டையின் மஞ்சள் கருவை ஒரு கிண்ணத்தில் எடுத்து முட்டையின் மஞ்சள் கருவை ஒரு கிண்ணத்தில் எடுத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக் கொண்டு ஒருநாளைக்கு இருமுறை வீதம் உங்கள் புருவங்களின் மீது தேய்த்து அது காயும் வரை காத்திருந்து காய்நதபிறகு சுத்தமான குளிர்ந்த தண்ணீரால் கழுவி வந்தால் ஆச்சரியப்படும் அளவுக்கு உங்கள் இரு புருவங்களிலும் நீங்களே எதிர்பாராத அளவுக்கு முடிகள் அடர்த்தியாக முளைத்திருக்கும். #முட்டை, #மஞ்சள்_கரு, #எலுமிச்சை, #சாறு, #புருவம், #புருவங்கள், #ஐப்ரோ, #விதை2விருட்சம், #Egg, #Yolk, #Lemon, #Juice, #Eyebrow, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #puruvam, #puruvangal,
40 வயதுக்குமேல் பெண்கள், அசைவம் சாப்பிட்டு வந்தால்

40 வயதுக்குமேல் பெண்கள், அசைவம் சாப்பிட்டு வந்தால்

40 வயதுக்குமேல் பெண்கள், அசைவம் சாப்பிட்டு வந்தால் 40 வயதுக்குள் அல்லது 40 வயதுக்குபிறகு பெண்களுக்கு மெனோபாஸ் அதாவது மாத விலக்கு நின்றுபோதல் வருகிறது. இதனால் அவர்கள் உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக எலும்பு சம்பநத்மான பிரச்சினைகள் தலைதூக்கும். உதாரணமாக தேய்மானம், பலவீனம் அடைதல் ஆகியவை. ஆகவே பெண்கள் அந்த நேரத்தில் கால்சியம் அதிகம் உள்ள அசைவு உணவுகளான நாட்டுக்கோழி, ஆட்டுக்கறி, இறால், முட்டை, மீன் போன்றவற்றை உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று போதுமான கால இடைவெளி விட்டு சாப்பிட்டு வந்தால் எலும்பு பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம். #அசைவம், #நாட்டுக்கோழி, #சிக்கன், #மட்டன், #ஆட்டுக்கறி, #இறால், #பிரான், #முட்டை, #எக், #மீன், #ஃபிஷ், #எலும்பு, #தேய்மானம், #பலவீனம், #விதை2விருட்சம், #Non_Veg., #Non_vegetarian, #Country_Chicken, #Mutton, #Prawn, #Egg, #Fish, #
வெந்தய பொடியை முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து சாப்பிட்டால்

வெந்தய பொடியை முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து சாப்பிட்டால்

வெந்தய பொடியை முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து சாப்பிட்டால் நம் இல்லங்களில் மிகவும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு இயற்கை மா மருந்து வெந்தயம் ஆகும். ஒரு கிண்ணத்தில் ஒரு கோழி முட்டையை உடைதது அதன் வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அதில் சிறிதளவு வெந்தய பொடியை சேர்த்து எலும்பு தேய்மானத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குடித்து வந்தால் இந்த எலும்பு தேய்மானம் மற்றும் அதனால் ஏற்படும் இடுப்பு வலியில் இருந்தும் முழுமையாக விடுபட்டு நீண்ட சுகம் காணலாம். #எலும்பு, #எலும்பு_தேய்மானம், #வெந்தயம், #முட்டை, #முட்டையின்_வெள்ளைக்_கரு, #வெள்ளைக்_கரு, #விதை2விருட்சம், #Bone, #bone_loss, #Osteoporosis, #dill, #egg, #egg_white, #white_embryo, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
பொடுகு தொல்லை நீங்கி கூந்தல் பிரகாசிக்க

பொடுகு தொல்லை நீங்கி கூந்தல் பிரகாசிக்க

பொடுகு தொல்லை நீங்கி கூந்தல் பிரகாசிக்க நிலவைச் சுற்றி இருக்கும் கருத்த‍ கார்மேகமெனும் கருங்கூந்தல் நடுவே மங்கையரின் முகம் பௌர்ணமி நிலவாக ஜொலிக்கும். ஆனால் அந்த கூந்தல் பொடுகுதொல்லைகள் பௌர்ணமி முகமும் அமாவாசையாகும். ஆகவே பெண்களின் கூந்தலில் உள்ள‍ பொடுகு தொல்லை நீங்கி கூந்தல் பிரகாசிக்க முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து கூந்தலில் தடவி வந்தால் போதும் நாளடைவில் பொடுகு தொல்லை முற்றிலும் நீங்கி கூந்தலும் பட்டொளியாக‌ பிரகாசிக்கும் #பொடுகு, #பேன், #டான்டிரஃப், #கூந்தல், #மயிர், #முடி, #தலைமுடி, #பின்ன‍ல், #சடை, #முட்டை, #வெள்ளைக்கரு, #எலுமிச்சை, #விதை2விருட்சம், #Dandruff, #Hair, #Braid, #Egg, #Lemon, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree
3 நாட்களுக்கு ஒருமுறை மாஸ்க் போடுங்க – உங்க முகம் ஜொலிக்குமே

3 நாட்களுக்கு ஒருமுறை மாஸ்க் போடுங்க – உங்க முகம் ஜொலிக்குமே

3 நாட்களுக்கு ஒருமுறை மாஸ்க் போடுங்க - உங்க முகம் ஜொலிக்குமே ஜொலிஜொலிக்குமே உங்கள் முகத்தில் உள்ள கருமையினாலும், சருமம் வெளுப்பதாலும் உங்கள் அழகு குறைய வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது. இதற்கு ஒரு சிறு கிண்ண்த்தில் எலுமிச்சை பழச்சாற்றை ஊற்றி, அதில் முட்டை ஒன்றின் வெள்ளைக்கருவை மட்டும் ஊற்றி நன்றாக‌ கலந்து உங்கள் முகத்தில் மாஸ்க் போல‌ தடவி சிறிது நேரம் உலர விட்டு அதன்பிறகு சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இதுபோன்றே 3 நாட்களுக்கு ஒருமுறை மாஸ்க் போட்டு வந்தால் ,உங்கள் முகத்தில் உள்ள கருமையும், சரும வெளுப்பும் நீங்கி உங்கள் முகம் ஜொலிக்குமே ஜொலி ஜொலிக்குமே ! முகம், சருமம், தோல், எலுமிச்சை, பழம், முட்டை, வெள்ளைக்கரு, தண்ணீர், மாஸ்க், விதை2விருட்சம், Face, Skin, Lemon, Lime, Citrus, Egg, Yolk, Water, Mask, vidhai2virutcham, vidhaitovirutcham,
பெண்களே! முட்டை சாப்பிடுவதை விட்டுவிடாதீர்

பெண்களே! முட்டை சாப்பிடுவதை விட்டுவிடாதீர்

பெண்களே! முட்டை சாப்பிடுவதை விட்டுவிடாதீர் ந‌மது உடலின் ஆரோக்கியத்திற்கு தேவைய புரதம் மற்றும் விட்டமின் மற்றும் உயிர்ச்சத்துக்கள் அனைத்தும் இந்த முட்டையில் நிறைந்து காணப்படுகின்றன• இந்த முட்டையை ஆண் பெண் குழந்தைகள் என பாகுபாடின்றி யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் அவர்களின் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். குறிப்பாக பெண்கள், முட்டையை சாப்பிட வேண்டும் என்று ஏன் தெரியுமா? முட்டையில் உள்ள புரதம் மற்றும் தாதுக்கள் சத்துக்கள் நமது சருமத்தை பளபளக்கவும் கவர்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் முட்டை சாப்பிடுவதால் நமது சருமத்தில் ஏற்பட்டுள்ள‌ வறட்சி கணிசமாக‌ குறைந்து எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. அதனால் பெண்கள் முட்டை சாப்பிடுவதை விட்டு விடாதீர்கள். அதே நேரத்தில் இதயம் சம்பந்தமான நோய்கள் மற்றும் ரத்த‍ அழுத்த‍ம் உடையவர்கள் முட்டையில் உ
மயிரிழையில் தப்பித்த கமல் – முட்டை, கல் வீசியவரை நையப்புடைந்த தொண்டர்கள் – களேபரம்

மயிரிழையில் தப்பித்த கமல் – முட்டை, கல் வீசியவரை நையப்புடைந்த தொண்டர்கள் – களேபரம்

மயிரிழையில் தப்பித்த கமல் - முட்டை கல் வீசியவரை நையப்புடைந்த தொண்டர்கள் - களேபரம் கமல் பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கமல் மீது பி.ஜே.பியைச் சேர்ந்த மூன்று பேர் அழுகிய முட்டை மற்றும் கல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், ஆவேசமடைந்த மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த தொண்டர்கள், முட்டைவீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட மூவரில் ஒருவரைப் பிடித்து நையப்புடைத்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, அரவக்குறிச்சியில் இஸ்லாமியர் நிறைந்த பகுதியில், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், `சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர்தாம் காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே" என்று பேசினார். கமலின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்த, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி,கமலின் நாக்கை வெட்டணும்' என்று பேட்டி கொடுத்தார்.
கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால்

கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால்

கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால் சிலரது கூந்தலில் எண்ணெய் பசை அதிகளவு இருந்தால், அது கூந்தலின் கவர்ச்சியை, அழகை பாதிக்கும். ஆகவே கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருக்கும் பெண்கள் சிறிதளவு சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் கோழி முட்டை உடைத்து ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். அதன்பிறகு அந்த கலவையை அவர்களின் கூந்தலில் அதாவது தலையில் பட்டும் படாமலும் தடவி சில நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்து வந்தால் கூந்தலில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி கூந்தல் கவர்ச்சியாக பளபளப்பாக, அழகாக காட்சியளிக்கும். #எண்ணெய், #பசை, #முட்டை, #வெள்ளைக்கரு, #மஞ்சள்_கரு, #கூந்தல், #முடி, #முடியழகு, #அழகு, #கவர்ச்சி, #பள‌பளப்பு, #விதை2விருட்சம், #Oil, #glue, #egg, #white_embryo, #yolk, #hair, #fineness, #beauty, #glamor, #glow, #vidhai2virutcham, #vidhaitovirutcham
This is default text for notification bar
This is default text for notification bar