Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: முண்டாசுப்பட்டி

டூப் இல்லாமல் அதிரடியில் இறங்கிய நடிகை நந்திதா ஸ்வேதா

டூப் இல்லாமல் அதிரடியில் இறங்கிய நடிகை நந்திதா ஸ்வேதா

டூப் இல்லாமல் அதிரடியில் இறங்கிய நடிகை நந்திதா ஸ்வேதா தமிழில் உப்புக் கருவாடு திரைப்படம் மூலம் அறிமுகமாகி, அதன் தொடர்ச்சியாக, இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப் பட்டி உட்பட சில படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா தற்போது இவரது உருவாகி வரும் படம் IPC 376. ஆக்‌ஷன் ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படம் இது உருவாகி வருகிறது. ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாக உள்ள இப்படத்தின் சண்டைக் காட்சிகளில் நடிகை நந்திதா ஸ்வேதா டூப் இல்லாமலே நடித்திருக்கி றார். ஹாரர் சேஸிங், சஸ்பென்ஸ், ஆக்‌ஷன் என கதை, திரைக்கதை, எழுதி படத்தை இயக்கி வருகிறார் ராம்குமார் சுப்பாராமன். இப்படம் பெண்களைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பில் உள்ள IPC 376 என்பது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைக் குறிக்கிறது. மேலும் இத்திரைப்படம், தமிழ், தெலு
பேய்களுக்கு பயந்து ஆண்கள் செய்யும் விநோத செயல்கள்

பேய்களுக்கு பயந்து ஆண்கள் செய்யும் விநோத செயல்கள்

பேய்களுக்கு பயந்து ஆண்கள் செய்யும் விநோத செயல்கள் இரவு நேரங்கலில் வரும் பேய்களுக்கு பயந்து ஆண்கள் பெண்களின் உடை அணியும் வினோதமான நிகழ்வு தாய்லாந்தில் நடக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று காண்போம்… தாய்லாந்தில் உள்ள கிராமத்தில் இந்த மாதத்தில் மட்டும் 3 இளைஞர்கள் மர்மமான முறையில் இறந்தனர். அவர்களின் ஆத்மா மற்ற ஆண்களின் உயிரை பறிக்கும் என்ற பயத்தில் கிராம மக்கள் உள்ளனர். எனவே, வீட்டில் உள்ள ஆண்கள் இரவு தூங்கும் போது பெண்கள் போல் உடை அணிந்து கொள்கின்றனர். மேலும், வீட்டு வாசலில் இங்கு ஆண்கள் இல்லை எனவும் பலகைகளை வைக்கின்றனர். இந்த பலகைகளை பார்த்து பேய் வீட்டில் ஆண்கள் இல்லை என திரும்பி சென்றுவிடும் என நம்பி வருகின்றனர். இது நகையூட்டும் விஷ்யமாக இருந்தாலும், வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் வியப்பை ஏற்படுத்துகின்றன. இதேபோன்று காட்சி, முண்டாசுப்பட்ட