Wednesday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: முதலியார்

ஜாதிகளை ஒழிப்பது எப்ப‍டி? – தந்தை பெரியார்

ஜாதியை ஒழிப்பதற்குப் பல அடிப்படையான முறைகள் இருக்கி ன்றன. ஜாதிப் பட்டங்கள் (அய்யர், முதலியார் பிள்ளை, அய்யங் கார், செட்டியார், நாயுடு, நாய்க் கர், ரெட்டியார், நாடார் முதலி யன) சட்ட-பூர்வமாகத் தடுக்கப் பட வேண்டும். புதிதாக மணம் புரிவோர் அத்த னை பேரும் கலப்பு மணம் செய்யு மாறு தூண்டக் கூடிய சட்டங்கள் இயற்றப் பட வேண்டும். ஒரே வகுப்பில், ஒரே ஜாதிப் பிரிவில், திருமணம் செய்ப வர்களுக்குப் பல கஷ்டமான நிபந்த னைகளையும், கட்டுத் திட்டங்களை யும் விதித்து, அத்தகைய திருமணம் புரிபவர்களுக்குச் சமுதாய த்தில் செல்வாக்கு இல்லாமல் செய்ய வேண்டும். ஜாதிகளைக் குறிக்கும், நெற்றிக் குறி, உடை, பூணூல் முதலிய சின்னங்களை யும் (more…)
எத்தனை எத்தனை ஜாதிகள் அதில் எத்த‍னை எத்தனை பிரிவுகள்! அம்ம‍ம்மா! (தலையேசுத்துது போங்க!)

எத்தனை எத்தனை ஜாதிகள் அதில் எத்த‍னை எத்தனை பிரிவுகள்! அம்ம‍ம்மா! (தலையேசுத்துது போங்க!)

"சாதிகள் இல்லையடி பாப்பா" எனும் பாரதியின் வரிகளை பொய் யாக்கும் தமிழ்நாடு சாதிகள் பட்டியல்..! உங்கள் பா (more…)

‘நாடக தந்தை’ பம்மல் சம்பந்த முதலியார்

வழக்கறிஞர், நீதியரசர், எழுத்தாளர், நாடகாசிரியர், மேடை நாடாக நடிகர், நாடக இயக்குனர் என்று பல பதவிகளில் இருந்து திறமை யாகச் செயல்பட்டு வெற்றி கண்டவர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள். தமிழ் நாடக வரலாற்றில் சங்கரதாஸ் சுவாமிகள் குறிப் பிடத்தக்கவர். இவரைப் பின்பற்றி அதே கால கட்டத்தில் உருவான வர்தான் பம்மல் சம்பந்த முதலியார். சென்னையில் பம்மல் என்ற கிராமத்தில் 1873  -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  பிறந்தார். விசய ரங்க முதலியார், மாணிக்கவேலு அம்மாள் இவர் பெற்றோர். இவர் தந்தை தமிழ் ஆசிரியரா கவும் பின்னர் பள்ளி களின் மேற்பார்வையாளராகவும் இருந்தவர். அவர்கள் வீட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்ப்பட்ட புத்தகங்கள் இருந்தன.அதனால் சிறு வயதிலிருந்தே புத்த கங்களைப் படிக்கும் பழக்கமும் ஆர்வமும் சம்பந்தம் கொண்டிருந் தார். அவரது (more…)

முதன்முதலில் தமிழ் சினிமா என்ற விருட்சத்தின் விதையை விதைத்தது யார் தெரியுமா ? ? ?

தமிழ் சினிமா என்ற விருட்சத்தின் விதையை விதைத்தது R. நடராஜ முதலியார் என்கிற தமிழர்தான்.தமிழ் சினிமாவை கருத்தரித்த தாய். முதன் முதலாய் தமிழி சினிமா படைத்த (more…)