முதலிரவில் மனரீதியாக எப்படி நடந்துகொள்ள வேண்டும்? – மருத்துவர் ஷர்மிளா
முதலிரவில் மனரீதியாக எப்படி நடந்து கொள்ள வேண்டும்? - மருத்துவர் ஷர்மிளா
புதுமையான அனுபவத்தில் எப் படி நடந்து கொள்ளவேண்டும் எ ன்பது பலருக்குத் தெரிவதில் லை. மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா? என்பதை ப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை. செக்ஸ், தாம்பத்ய உறவுக்கு ஏன் தயங்கவேண்டும் என்று கூட நினைக்கலாம். ஆனால், நடைமுறை வாழ்க்கையில் நாம் எத்த னை சந்தர்ப்பங்களில் அவசரப்பட்டிருக்கிறோம் என்பது பின்னர் தான் தெரியும். அதற்குள் (more…)