Wednesday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: முதலிரவு

மணமான ஆண்கள், தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால்

மணமான ஆண்கள், தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால்

மணமான ஆண்கள், தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் மணமான ஆண்கள், தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் பற்பல கனவுகளோடு இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் (more…)

குறிப்பிட்ட தேதிக்கு முன் கர்ப்பிணிகளுக்கு இந்த‌ அறிகுறிகள் தென்பட்டால்

குறிப்பிட்ட தேதிக்கு முன் கர்ப்பிணிகளுக்கு இந்த‌ அறிகுறிகள் தென்பட்டால் குறிப்பிட்ட தேதிக்கு முன் கர்ப்பிணிகளுக்கு இந்த‌ அறிகுறிகள் தென்பட்டால் ஒரு பெண்ணுக்கு பிரசவம் என்பது மறு ஜென்மம் போன்றது. ஆகவே இந்த (more…)

முதலிரவு என்றதும் பயந்தேன்! – ஸ்ரீ திவ்யா

முதலிரவு என்றதும் பயந்தேன்! - ஸ்ரீ திவ்யா முதலிரவு என்றதும் பயந்தேன்! - ஸ்ரீ திவ்யா அன்புச்செழியன் தயாரிப்பில் எழில் இயக்க‍த்தில் உருவான‌ (more…)

முதலிரவுக்கு செல்லும் மணமக்க‍ள் மனதில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்

முதலிரவு என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாளாகும். திருமணம் என்ற பெயரி ல் இரு மனங்கள் ஒன்றாக சேர்ந்த பின் னர், அந்த இரு மனங்களும் சந்திக்கும் முதல் இரவு தான் முதலிரவு. இத்தகைய முதலிரவை எப்படி கடந்துவரப்போகி றோமோ என்ற பயம் பலருக்கு இருக்கு ம்.  குறிப்பாக பெண்களுக்கு தான் இத்தகைய பயம் எழும். ஆனால் ஆண்கள், தன் மனைவியை எப்படி சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும், அவ ர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று முன்பே (more…)

முதலிரவில் முடிவில்லா இனபம் பெற‌ . . .

முதலிரவு… ஒவ்வொரு மனிதனுக்கும், பெண்ணுக்கும் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு நாள், இரு மணம் இணைந்த பின்னர் முதல் முறையாக சந்திக்கும் இரவு, என்றுமே மறக்க முடியாத ஒன்று. ஆனால் பலருக்கு முதலிரவில் ஏகப்பட்ட ஏமாற்றங்கள், சிக்கல்கள், குழப்பங்கள், பயம் ஏற் படலாம். அதையெல்லாம் சமாளிக்க முன்கூட்டியே திட்டமிடலுடன் (more…)

முதலிரவுக்கு முன் சில முன் யோசனைகள்

ஆயிரம் இரவுகள் வரலாம். ஆனால் முதலிரவு என்பது எல்லாப் பெண் களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒருநாள். அந்த நாளைப் பட படப்பும், டென்ஷனும் இல்லாமல் சந்திக்க சில ஆலோசனைகள்….. *முதலிரவு நடக்கப் போகிற இடத்தைப் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள். கல்யாணச் சத்திரத்திலா, ஹோட்டலிலா, வீட்டிலா என்று கேளுங்கள். புதிய இடம் உங்களுக்குப் படபடப் பை ஏற்படுத்தும் என்று நீங்கள் உணர்ந்தால், நீங் கள் விரும்புகிற இடத்தை அவர்களிடம் தெரிவி யுங்கள். * மனித உடலைப் பற்றிய, செக்ஸ் (உடலுறவு) பற்றிய (more…)

முதலிரவை சந்திக்கப்போகும் பெண்களுக்கான சில முன் யோசனைகள்

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு...ஆனால் முதலிரவு என்பது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாள். அந்த இனிய நாளைப் எவ்வித டென்ஷனும் இல்லாமல் சந்திக்க சில ஆலோசனைகளை பா£ப்போமா... முதலிரவு நடக்கப் போகிற இடத்தைப் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள். கல்யாணச் மண்டபத்திலா, ஹோட்ட லிலா, வீட்டிலா என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் புதிய இடம் உங்களுக்குப் ஒருவித பட படப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் உணர்வீர்களானால், (more…)

இல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது தாம்பத்தியமே!

இல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது கணவன் – மனைவிக்கிடையே ஏற்படும் உடல் உறவே ஆகும். வெவ்வேறு இயல்புகளையும் சிந்தனைகளை யும் கொண்ட இரு வேறு உடல் களை சங்கமிக்கச் செய்வதும் இடைவெளியைக் குறைத்து இணக்கத்தை ஏற்படுத்துவதும் உடல் உறவே ஆகும். சிக்மண்ட் ஃப்ராய்ட், 20 ம் நூற்றாண்டின் சிந்தனையாள ர்களில் ஒருவர். மனோ வியாதிக்கான சைக்கோ அனலைசிஸ் எனும் ஆராய்ச்சியின் ‘தந்தை’ எனப்படுகிறார் ஃப்ராய்ட். பாலுணர்வு தான் முக்கியமான (more…)

முதலிரவு – பெண்களுக்கு, நிபுணர்கள் வழங்கும் சில ஆலோசனைகள்

ஆயிரம் இரவுகள் வரலாம். ஆனால் முதலிரவு என்பது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒருநாள். அந் நாளைப் படபடப்பும், டென்ஷனு ம் இல்லாமல் சந்திக்க சில ஆலோசனைகள்..... *முதலிரவு நடக்கப் போகிற இடத் தைப் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள். கல்யாணச் சத்திரத் திலா, ஹோட் டலிலா, வீட்டிலா என்று கேளுங்கள். புதிய இடம் உங்களுக்குப் பட படப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் விரும்பு கிற இடத்தை (more…)

உங்கள் முதலிரவில் ஏமாற்றங்கள், சிக்கல்கள், குழப்பங்கள், பயம் ஏற்பட்டால்,. அதையெல்லாம் சமாளிக்க‍ சில எளிய வழிகள்

முதலிரவு, ஒவ்வொரு மனிதனுக்கும், பெண்ணுக்கும் வாழ்க்கையி ல் மறக்க முடியாத ஒரு நாள், இரு மணம் இணைந்த பின்னர் முதல் முறையாக சந்திக்கும் இரவு, என் றுமே மறக்க முடியாத ஒன்று. ஆனால் பலருக்கு முதலிரவில் ஏகப்பட்ட ஏமாற்றங்கள், சிக்கல்க ள், குழப்பங்கள், பயம் ஏற்படலாம் . அதையெல்லாம் சமாளிக்க முன் கூட்டியே திட்டமிடலுடன் அறைக் குள் போவதுதான் சாலச்சிறந்தது . முதல்நாள் இரவிலேயே அனைவ ரும் செக்ஸ் வைத்துக்கொள்வா ர்கள் என்று கூற முடியாது. முக்கால்வாசிப் பேர் செக்ஸ் வைத்துக் கொண்டாலும் கூட (more…)

முதலிரவு என்றதும் பயமா ? ?

மனித வாழ்க்கையில் பாலுறவு அல்லது தாம்பத்திய உறவு என்பது அவசியமானது. அது ஒரு கலை இதை கலைநயத்துடன் அணுக வேண்டும். எனவே தான் திரு வள்ளுவர் ‘மலரினும் மெல்லி யது காமம்' என்று கூறியுள்ளார். வரட்டுத் தனமாகவோ, கடமைக் காக அல்லது பாலுணர்வை வெறித் தனத்தோடு தணித்து கொள்வதற்காக ஈடுபடும் போது தான் அங்கே (more…)...
This is default text for notification bar
This is default text for notification bar