முதலிரவைச் சந்திக்கும் மங்கையருக்கு சில முன் யோசனைகள்
ஆயிரம் இரவுகள் வரலாம். ஆனால் முதலிரவு என்பது எல்லாப் பெண்களின் வாழ்க்கையி லும் மறக்க முடியாத ஒரு நாள். அந்த நாளைப் பட படப்பும், டென்ஷனும் இல் லாமல் சந்திக்க சில ஆலோ சனைகள்…..
*முதலிரவு நடக்கப் போகிற இடத்தைப் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள். கல்யாணச் சத்திரத்திலா, ஹோட்டலிலா, வீட்டிலா என்று கேளுங்கள். புதிய இடம் உங்களுக்குப் படபடப்பை (more…)