Wednesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: முதலில் நம் சாஸ்திரப்படி வாழ முயற்சி பண்ண வேண்டும் – மகா பெரியவர்

“முதலில் நம் சாஸ்திரப்படி வாழ முயற்சி பண்ண வேண்டும்!” – மகா பெரியவர்

ஒரு பக்கம் சாஸ்திர நம்பிக்கையுள்ள கட்டுப் பெட்டிகள், மறுபக்கம் நவீனக் கல்வி படித்தவர்கள் என்று பிரிந்திருப்பதே தவறு. சாஸ்திரத்தி ல் நம்பிக்கை மட்டுமில்லாமல், நாமே எல்லா சாஸ்திரங்களையும், வித்யை களையும் படித்தால் கட்டுப்பெட்டிக ளாக இருக்க வேண்டியதே யில்லை. அதனால் அவற்றையும் படித்து, மாடர் ன் ஸயன்ஸ்களையும் படித்து, இந்த ஸயன்ஸிலும் நிறைய அம்சங்கள் நம் சாஸ்திரங்களில் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதே மாதிரி ஸய ன்ஸ்காரர்க ளும் சாஸ்திரங்களைப் படித்துப் புரிந்து (more…)
This is default text for notification bar
This is default text for notification bar