Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: முதலில்

உடலுறவுக்கு முதலில் அழைப்பதில் இளவயதில் ஆண் என்றால், நடுவயதில் பெண்தானாம்.

இளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக செக்ஸ் இருக்கிறது. எளிதில் தீ பற்றிக் கொண்டு வெடித்துச் சிதறி அடங்கிவிடும் மத்தாப்பு போன்றது அது. 20களில் இருக்கும் வாலிபன் உடலு றவு தொடங்கிய 2 நிமிடத்திலிருந்து 5 நிமி டத்திற்குள் உச்சகட்ட இன்பத்தைதொட்டு நின்று விடுகிறான்.ஆனால் அந்நிலையில் பெண் முடிவுறாத வேட்கையுடன் மேலும் உறவுக்கு ஏங்கி நிற்பாள். ஆனால் நடு வய தில் கணவன் இயல்பாகவே மெதுவான, நிதானமாக செயல்பட்டு தனது மனைவிக்கு சமமாக உறவில் அதிக (more…)

முதலில் உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை!

உன்னை உடம்பாக நினைக்கும் போது உலகிலிருந்து நீ வேறுபடுகி றாய்; உன்னை உயிராக நினைக்கும்போது நிலையான பேரொளிப் பிழம்பின் பொறி!  இறைவன்: இறைவனுக்கு அருவமும் உண்மை, அதுபோல் உருவமும் உண் மை; இதை நினைவில் வைத்திரு. ஆனால் உனக்கு எதில் நம்பிக்கையோ அதைப் பிடித்துக் கொள் பாடுபடு : இந்த மானிடப் பிறவியைப் பெறுவது பெரிய பாக்கியம்! சாதனைகளில் ஆழ்ந்து ஈடுபடு. பாடுபட (more…)

ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்ட உலக வரலாறு!

நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர் யார்? இந்தக் கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள். நீல் ஆம்ஸ் ட்ராங் என்று. நிலவில் முதன் முதலில் கால் வைத்திருக்க வேண்டி யவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது அவர் எட்வின் சி ஆல்ட் ரின் அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட் அதாவது விமானி. ஆல் ட்ரின் அமெரிக்காவின் விமான ப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் விமா னியாக நியமிக்க ப்பட்டார்.நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்கா வின் கப்பல் படையில் வேலை பார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த (more…)

நிலம், நீர் – இரண்டில் முதலில் தோன்றியது எது?

பூமியைப் படைத்தது சாமியென்றும் சாமியைப் படைத்தது பூமியென்றும் காலகாலமா கப் பேசிவந்த பேச்சுக்களுக் கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்க எண்ணிய இன்றை ய அறிவியலாளர்கள், பூமி க்கு அடியே ஆழத்தில் ஹீ லியம் தூண்களை மோத விட்டு உயிரினங்க ளின் தோற்றத்தையும், படி நி லை வளர்ச்சியையும் காண முற்பட்டு அதில் பெருமள வு (more…)

முதலிரவில், முதலில் உங்கள் காதலை வெளிப்படுத்து…

முதலிரவில் எந்த ஒரு கணவரும் மனைவியிடம் காதலை வெளிப்படுத்துவதில் லை. செக்ஸ்க்காக மட்டு மே மனைவியை அணு குகிறார்கள். அதில் உண் மையான காதல் இருப்ப தில்லை. கணவர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொள்கி றார்கள். இதனா ல் அவர்களுக்கிடையே வேறுபாடு உருவாகிற து. பெண்களை பூ மாதிரி கையாள வேண்டும். பெண்கள் திருமணம் ஆகி முதல் மு றை யாக புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைக்கிறார்கள். ஆண்கள் அத்தனை நாள் அடக்கி வைத்து இருந்த காம வெறியை புதிதாக வந்த பெண்ணிடம் (more…)

ஆண்களைவிட பெண்களுக்குத் தான் திருமண வாழ்வில் முதலில் கசப்பு ஏற்பட காரணம் என்ன?

ஆண்களைவிடப் பெண்களுக்குத் தான் திருமண வாழ்வில் முதலில் கசப்பு ஏற்படுகின்றது. புதிதாக நடத்தப்ட்டுள்ள ஆய் வொன்றின் மூலம் இது தெரியவந்துள்ளது. பிரிட்டிஷ் மக்களின் சந் தோஷமான வாழ்வு குறி த்து 40000 வீடுகளை உள் ளடக்கியதாக நடத்த ப்பட்டு வரும் ஆய்வின் முதற் கட்டத்தில் இது தெரிய வந்துள்ளது. பட்டதாரி மட்டம் வரையில் (more…)