Friday, July 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: முதலீடு

தங்கத்தில் முதலீடு – வழிகாட்டும் பதிவு

தங்கத்தில் முதலீடு... - வழிகாட்டும் பதிவு தங்கத்தில் முதலீடு - INVESTMENT IN GOLD - வழிகாட்டும் பதிவு இல்ல‍த்தில் இருக்கும் பெண்களைவிட பணிபுரியும் பெண்களுக்கு இந்த (more…)

குடும்பச் சொத்து – சிக்க‍ல்களும் தீர்வுகளும் – சட்டம் கூறும் அரிய‌ தகவல்

குடும்பச் சொத்து – சிக்க‍ல்களும் தீர்வுகளும் - சட்டம் கூறும் அரிய‌ தகவல் குடும்பச் சொத்து – சிக்க‍ல்களும் தீர்வுகளும்- சட்டம் கூறும் அரிய‌ தகவல் ஒருவர், தன் சொத்துக்களை தனது வாரிசுகளுக்கு எழுதிக்கொடுக்க‍ (more…)

அதிக ரிஸ்க் – அதிக இலாபம் தரும் மியூச்சுவல் ஃபண்டு முதலீடு – ஒரு பார்வை

அதிக ரிஸ்க்குடன் அதிக இலாபம் தரும் மியூச்சுவல் ஃபண்டு (Mutual Fund) முதலீடு - ஒரு பார்வை அதிக ரிஸ்க்குடன் அதிக இலாபம் தரும் மியூச்சுவல் ஃபண்டு (Mutual Fund) முதலீடு - ஒரு பார்வை சந்தை அபாயத்துக்கு ‘மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு  உட்பட்டது. திட்டம் தொடர்பான அனைத்து (more…)

SIP (Systematic Investment Plan) முதலீடும்! வருமான வரி கணக்கீடும்! – ஓரலசல்

SIP (Systematic Investment Plan) முதலீடும்! வருமான வரி கணக்கீடும்! - ஓரலசல் SIP (Systematic Investment Plan) முதலீடும்! வருமான வரி கணக்கீடும்! - ஓரலசல் அண்மைக் காலத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு கணிசமாக அதிகரித் து வருகிறது. அதுவும் ஒவ்வொரு (more…)

தங்கத்தில் முதலீடு செய்வது . . . ?

தங்கத்தில் முதலீடு செய்வது நல்ல விஷயம்தான். அழகுக்கு அழகு, லாபத்திற்கு லாபம் தருபவை தங்க முதலீடு. ஆனால், நம் மொத்த முதலீட்டில் எத்தனை சத விகிதம் தங்கத்தில் செய்யலாம் என்பதற்கு ஓர் அளவு இருக்கிறது. அது என்ன அளவு? என வெல்த் கிரியேஷன் அண்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ ஸ் நிறுவனத்தின் சி. இ.ஓ. திருமுருகனிடம் கேட்டோ ம்.   நம் பணத்தை முதலீடு செய்யும்போது அதனை பல விதங்களில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும். பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட் என பல (more…)

என்.ஆர்.ஐ.க்கள் இந்தியாவில் முதலீடு செய்வது எப்ப‍டி?

என்னதான் வெளிநாட்டில் வசித்தாலும், முதலீடு என்று வந்து விட்டால் சொந்த நாட்டிலேயே செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எல்லா நாட்டு மக்களிடமும் உண்டு. இந்திய மக்களும் இதற்கு விதிவில க்கில்லை. வெளிநாட்டினர் இந்தியா வில் முதலீடு செய்ய பல தடைகள் உண்டு. ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்த வரை எந்தத்தடையும் இல்லை. அனை த்து வெளிநாட்டு இந்தியரும் எல்லா மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்ய (more…)

பிறரை சார்ந்திராமல் வாழ, நிதி ஆலோசனை

என் குழந்தைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்து, அவர்களுக்கு சீரும் சிறப்புமாக திருமணம் செய்து வைக்கணும். தற்போது கை வசம் இருக்கும் சொத்துக் களை பயன்படுத்தி புதுசா வீடு கட்டணும். என் ஓய்வுகாலத்துல நானும் என் மனைவியும் பிறரை சார்ந்திராமல் வாழ முதலீடு செய்யணும். இதற்கான முதலீட்டு வழிகளை நீங்கள்தான் எனக்கு சொல்லணும்'' என்று நிதி ஆலோ சனை கேட்டு வந்திருந்தார் புதுக்கோட்டையைச் சேர்ந்த (more…)

பங்கு வர்த்த‍கம் – முதலீடு வகைகள்

முதலீடு என்றால் உங்களுக்கு தெரியும் .இடம், பொருள், நிறுவனம் போன்றவற்றில் முதலீடு செய்துவிட்டு அது முதல் பெருக்கியதும் நாம் திரும்ப பெறுவோம். இடம் என்றால் காலி மனை யோ,கட்டிடம் நிறைந்த இட மோ விவசாய நிலமோ ஏதே னும் ஒன்றில் (more…)

போலி நிதி நிறுவனங்களை அடையாளம் காண்பது எப்ப‍டி?

வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் பொது மக்களிடமிருந்து டெபாசிட் திரட்ட ஆர்.பி.ஐ-யிடம் அனுமதி வாங்கியிருக்கிறதா என் று அவசியம் பாருங்கள். பதிவு செய்யப்பட்ட லிமிடெட் நிறுவனம் என்பது போன்ற விளம்ப ரங் களைக் கண்டு ஏமாறாதீர்கள். ஒரு நிறுவனத்தை கம்பெனியாக பதிவு செய்வதற்கும், நிதி நிறுவன மாகப் பதிவு செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. சீட்டு கம்பெனி எனில், சீட்டு ஃபண்ட் சட்டப்படி அந்தந்த மாநில அரசின் (more…)

பங்கு வணிகத்தில் நட்ட‍மடைவது ஏன்?

வர்த்தகம் என்றாலே லாபமும் நட்டமும் இயல்பு தான். ஆனாலும் வர்த்தகத்தில் வெற்றி பெற சரியா ன தொலைநோக்கு பார்வை வேண் டும். பெரும்பாலோர் புரிந்து கொள் ளாத விஷயம் வர்த்தகம் ஆரம்பித் த நாளிலிருந்து லாபம் எதிர்பார்ப்ப து. எந்த வர்த்தகத்தில் இது சாத்திய ம்? பின் ஏன் பங்கு வர்த்தகத்தில் மட்டும் எதிர்பார்கிறார்கள். நான் வர்த்தகத்தில் ஈடுபடுவர்களுக்கு சொல்வது ஒன்றே ஒன்று தான் நீங் கள் எதிர் பார்க்கும் லாப சதவிகித ம் தான் உங்கள் (more…)