முதலுதவியளிக்க கற்றுக்கொள்ளுங்கள்!
ஆரம்பத்திலேயே ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறோம். ஒரு கையேடு இருந்தால் போதும். எல் லா சந்தர்ப்பங்களில் நாமாகவே சிகி ச்சை செய்து கொள்ளலாம் என்று நி னைத்துவிடாதீர்கள். காரணம், சிகிச் சை முறைகள் நபருக்கு நபர், சூழ்நி லைக்கு ஏற்ப மாறுபடும். ஆனாலும், சில பொதுவான விதிகளை மட்டும் இ ங்கே தொகுத்துள்ளோம்.
முதல் கட்டமாக, முதலுதவி செய்பவர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷ யங்கள் மூன்று:
1. உயிரைப் பாதுகாக்க வேண்டும்.
2. நிலைமை மோசமாவதைத் தடுக்க வேண்டும்.
3. சீக்கிரத்தில் குணமளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
எல்லாவற்றையும் விட (more…)